Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   Career Counselling   Technology
  Power of Creator   Religious   Moral Story
  Medical   Kids   Sports
  Quran & Science   Politics   Poetry
  Funny / Jokes   Video   Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
  Others   சுய தொழில்கள்
 
இளமைக்கால விளையாட்டுகள்
Posted By:peer On 2/11/2012

இளமைக்கால விளையாட்டுகள்-Boyhood old Days a Flash Back.   படித்த பதிவை சற்று நம்மூருக்கு ஏற்ற மாதிரி மாற்றியிருக்கிறேன்.

யாரவது நம் இளமை கால விளையாட்டுகளை பற்றி ஓரு பெரிய பதிவு போடவும். ( இரு பாலர் விளையாட்டுகளும் ). இப்போதெல்லாம் அந்த நல்ல அருமையான , பிரயோசனமான விளையாட்டுகளை மருந்துக்கு கூட பார்க்க  முடியவில்லை. அது சரி இப்போ எல்லாம் பசங்க ( ஆண்,பெண்) எல்லாம் என்ன தான் விளையாடுறாங்க யாருக்காவது தெரியுமா? ஆஹா ஆனந்தம் ஆனந்தம் அந்த விலை மதிப்பில்லாத நாட்கள். பயமறியா, கவலை அறியா நாட்கள்? . குறைந்தது  இந்த விளையாட்டுகள் கிராமத்திலாவது உள்ளதா? இல்லை அங்கும் மண்டைய போட்ட்டுடுச்சா?. இப்போதேல்லாம் அந்த விளையாட்டுகளை எல்லாம் even, கிராமத்தில் கூட பார்க்க முடியவில்லை.

உண்மையிலேயே எனக்கு ஒரு பெரிய வருத்தம் தான். இது தான் விஞ்ஞானம் சாதித்தது போல. இங்கு துபாய் நகரத்தில் கூட இடை பற்றி நிறைய பேர் பேசி ஆதங்கப்படுவதை நான் பார்த்து ரசித்து இருக்கிறேன். மற்றும் கேள்வி பட்டும் இருக்கிறேன். இதை நான் கூட ஒரு சோதனை முயற்சியாக, என் மனதிற்குள் வைத்துக்கொண்டு கேட்டு  பார்ப்பதுண்டு. நாம் நினைப்பது சரி தான என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு. என்ன நாம சிந்திப்பது சரிதானா என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவ்ளோதான்? மேலும், இதை பற்றி அவர்கள் பேசும் பொது அவர்களின் முக பாவனை பார்க்க வேண்டுமே  அப்பப்பா அந்த ஆனந்த நாட்களை எண்ணி அவர்கள் ஆனந்தப்பட இப்போதும் வழி இல்லை என்ற ஏக்கம் தெரிவது திண்ணம்.யாரவது இங்க இருக்கீங்களா? அது மாதிரி புலம்புவதற்கு. இங்க  நீங்க நல்லாவே புலம்பலாம். எங்கள் தெருவில் நாங்கள் விளையாடிய விளையாட்டுக்கள்.

1. திருடன் போலீஸ் 2. மணல் வீடு 3. பூப்பறிக்க வருகிறம் வருகிறோம் ? ஏன்டா மாதத்தில் ? யாரு பூவை? (ஒண்ணாம் பள்ளி தோட்டத்திலே...)பின்னே இரண்டு லைன் opposite direction-ல உட்கார்ந்து கொள்வோம். குரூப் லீடர் ஒரு ரோவில் யாரவது ஒருவர் கண்ணை பொத்துவார். அபோது opposite direction-ல உட்கார்ந்து இருக்கும் யாரவது நம்மை கிள்ளிவிட்டு போவார். நாம் யார் என்று ஆளை கண்டு பிடிக்க வேண்டும்.இது ரொம்ப சுவாரஸ்யமான விளையாட்டு. இதில் நிறைய பலி வாங்கும் படலம் அவசியம்  சுவாரசியமாக இருக்கும். 4. கசகசா (செட்டியார் ஊட்டுல பூனை வந்துச்சாம்......) 5. கிளியந்தட்டு (கிளித்தட்டுக்குத்தான் ஏர்வாடியில் இந்த பெயர்.) 6. பட்டம் விடுதல். அவசியம் மாஞ்சா பிரச்சனை இருக்கும் இது சீசனல்  கேம். திசம்பர் மாதம் வரும் என்று ஞாபகம். 7. கபடி 8. கோலி-குண்டு (பொவளை) 9. அடுத்தவன் நோட் புக் பேப்பரில் கத்தி, சரக்கு கப்பல் செய்தல். பின்னே அவனை அழ  வைத்தல். 10. கண்ணா மொத்தி ரே ரே காத்து மொத்தி ரே ரே. அதுக்கு மேல தெரியல ரே ரே Hi Hi Hi Hi Hi. 11. மணலை குமித்து விட்டு அதை அலசி ஆராய்ந்து ஒரு குச்சியை ஒரு சொருவு சொருவி விட்டு பின்னே அந்த இடத்தை மறைத்து கொள்வது. எதிராளி அந்த இடத்தை கண்டு பிடிக்க வேணும்.

வேற எதுவும் இப்போதைக்கு ஞாபகத்துக்கு வரலை. வந்தா ஆங், ஹுய் , ஆமாப்பா, ஆமா அப்புடி ஒன்னு இருந்துச்சுல்ல. ஆங் இட மறந்துட்டேனே ச்சே. இப்படி எல்லாம் சொல்ல வக்கிறது உங்க எல்லாருடைய பொறுப்பு. இந்த இடம் உங்களுக்கு தான் முழுவதுமே.

அட உங்கள் தெருவில் விளையாடிய விளையாட்டுக்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்ளுங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இந்த பதிவு இருக்கும்.வேற ஏதாவது இருந்தா கொஞ்சம் ஞாபகப்படுத்துங்க கொஞ்சம், மறக்காமல்.

யாரு அது அட டே வாடா வா எதாவது விளையாட்டு விளயடுவோமாடா? ஆங் கபடி கபடி விளையாடலாமா ? நா ஆரம்பிச்சுட்டேன் யாரு வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.

கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் ஒரேயொரு விஷயம் எனக்கு ஞாபகம் வருது...எல்லா விளையாட்டுகளுமே நகரம், கிராமம் என்று வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாக ஒரு சிறு வித்தியாசத்தோடு மட்டும் விளையாண்டு இருக்கிறார்கள் என்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தர கூடிய ஒன்று.

வாருங்கள் வருக வருக உங்கள இளமைக்கால நினைவுகளுக்கு. என்றும் உங்களை அன்புடன் வரவேற்கும் ------- இந்த பதிவுக்கு பதில் 100 % தமிழில் தான் இருக்க வேண்டும். மறந்து விடாதீர்கள். இந்த பதிவில் இளமைக்கால மற்ற எல்லா சேட்டைகளையும் பகிர்ந்து  கொள்ளலாம்.

இது என்னுடைய நீண்ட கால ஆசை. இதை வைத்து பல பதிவுகள் போட்டால் அல்லது பின்னூட்டம் இட்டால் அது எனக்கு மிக மிக மகிழ்ச்சியே.

 

- BK Mohideen

Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
11/16/2018 3:27:47 PMகுழந்தைகள் தின நினைவலைகள்: ஏர்வாடி பொட்டைப் பள்ளிக்கூடம்peer
9/14/2018 6:00:03 AMமத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்..peer
9/14/2018 5:58:57 AMசூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள்.peer
9/14/2018 5:55:22 AMசைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள்peer
9/7/2018 4:37:45 PMகூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்...peer
4/23/2018 2:10:06 PM25 வருடங்களுக்கு முன்peer
2/5/2018 11:48:36 AMகிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos)peer
2/5/2018 11:39:57 AMமலரும் நினைவுகள்peer
2/1/2018 11:51:22 PMடைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்....peer
1/14/2018 8:27:32 AM1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது..Hajas
12/15/2017 11:56:08 PMமன்னன் சேட் - திரு . K . S . அஹமது முஹைதீன்peer
8/23/2017 2:26:01 AMநம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2Hajas
8/21/2017 8:14:35 AMநம்பியாறு நினைவுகள் - கவிதைHajas
2/9/2017 11:55:33 PMஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா?..............Hajas
9/25/2016 3:04:59 PMஅந்த காலம்.........!peer
9/18/2016 11:51:51 AMமறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்!!!peer
7/15/2015 7:04:16 AMநான் ஒரு கிராமத்துச்சிறுவன்:Hajas
6/24/2015 2:51:01 AMகலங்கி!peer
6/24/2015 2:46:06 AMசெக்கச் சிவந்த நாவுகள் எங்கே?peer
6/24/2015 2:36:26 AMதிரும்பிப்பார்க்கிறேன்peer
6/24/2015 2:29:02 AMமறக்க முடியுமா இந்த வீட்டை?peer
4/26/2015 5:13:03 AMவவ்வா பாலம்!Hajas
1/13/2015 3:17:23 AMதின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மதுHajas
1/9/2015 5:12:47 AMநினைவுகள்" - கண்ணாமூச்சிHajas
11/22/2014 12:38:03 AMஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள்peer
11/22/2014 12:13:20 AMமதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம்.peer
11/22/2014 12:01:50 AMவாய்க்கால் நீர்.peer
11/21/2014 11:16:08 PMசொல்லி அடிச்ச கில்லி எங்கே?peer
11/21/2014 3:09:36 PMஎம்ம்மோ! பச்ச வேணுமா? பச்ச பச்ச .....peer
11/21/2014 1:10:56 PMநம்பியாற்றில் வெள்ளம்...peer
10/19/2014 12:25:27 PMநினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ...peer
10/19/2014 10:39:44 AMடோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள்peer
6/25/2014 3:56:00 AMசைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10)Hajas
6/25/2014 3:50:15 AMவாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்...! (கட்டுரைத் தொடர் பாகம் - 9)Hajas
6/25/2014 3:43:57 AMவாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8)Hajas
6/25/2014 3:39:28 AMவாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7)Hajas
6/25/2014 3:30:57 AMவாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6)Hajas
6/9/2014 1:34:14 PMஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1Hajas
6/9/2014 1:31:21 PMநம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2Hajas
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1)peer
4/8/2013கலிங்கிnsjohnson
3/19/2013என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி !peer
3/17/2013டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..?peer
3/17/2013வாராதோ அந்த நாட்கள்!!!peer
3/17/2013இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா ?peer
3/17/2013என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை)peer
2/25/20131962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள்peer
1/13/2013கம்ஸ்......peer
1/13/2013நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை)peer
1/13/2013நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)peer
1/13/2013நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை))peer
1/13/2013ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிpeer
7/17/2012திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழிpeer
4/24/2012யாராரோ! இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..!peer
4/24/2012பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்..peer
4/8/2012ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள்peer
3/21/2012ஆரஞ்சு மிட்டாய்peer
2/19/20121979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ்peer
2/12/2012தோப்பும் ப‌ட்ட‌மும்peer
2/12/2012பழைய மாணவர்கள் சங்கம்peer
2/12/2012த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை...peer
2/12/2012அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே...peer
2/12/2012ஒருமுறை பெருநாள் இரவு...peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..