Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஒருமுறை பெருநாள் இரவு...
Posted By:peer On 2/12/2012

where can i get an abortion pill for free

where can i go to get an abortion pill online

ஒருமுறை பெருநாள் இரவு ஏர்வாடி பெண்கள் உயர் நிலை பள்ளியில்(பொட்ட பள்ளிக்கூடம்) தேங்காய் பறித்து தின்னுவிட்டு ரோட்டில் கடையில்( தங்கராஜ் டாக்டர் ஆஸ்பத்திரிக்கு முன்புறம்)படுத்து இருந்த கருப்பட்டி நாடாரை கட்டிலோடுதூக்கி வரும் போது பாப்புலர் ரைஸ்மில் தாண்டியதும் அவர் எழுந்து ஏல எங்கலே தூக்கிட்டு போரியோ நு சத்தம் போட அப்படியே நடுரோட்டில் கட்டிலை வைத்து விட்டு ஓடுனது மறக்க முடியாத அனுபவம்(யார்லாம்னு மறந்து விட்டது...) - Hameed Hamsha

 

ஹம்ஸா நான் சொல்லவா யார்லாம்ன்னு.. நீங்க. ஆசிக், புதுமனை ஜவஹர் இந்த சம்பவத்தை தங்களது மச்சான் பஷீர் காக்கா (கொழும்பு) சொல்லி முடித'தபோது அந்த சபையே சிரிப்பொலியில் அதிர்ந்தது... - Mohammed Meera Sahib Sahib

 

 ஹம்ஸா காகா 3 ந் தெரு கலுன்கப்பா வீட்டு கட்டில தூக்கியது நீங்க தானா?எவ்வளவு வருஷத்திற்கு பின்பு தெரியுது - Haja Sheik Misbaahi




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..