Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்..
Posted By:peer On 4/24/2012

viagra prodej brno

viagra prodej cena online
Si Sulthan: ஒவ்வொன்னா போடுறதுக்கு பதிலா மொத்தமா போட்டுடுறேன்

 

 

Mohammed Meera Sahib:சுல்தான் காக்கா! இப்படி எல்லாத்தையும் ஒன்னாப்போட்டா எப்டி? நம்ம மக்கள் எல்லாம் சதாவதானிகளா? ஒரே நேரத்துல பல விஷயங்களை சொல்றதுக்கு..! எப்படியோ மொத்தமா போட்டுட்டீங்க!..ஒவ்வொன்னாவாவது சொல்லித்தானே ஆவனும்..!சுட்ட பனங்கிழங்கு, அவிச்சபனங்கிழங்கு, நெல்லிக்காய்..!அடுத்து என்னது சேறுகாயாட்டு ஒரு வகை பழம்..! கொய்யாப்பழம்..!மாழ்பழம்! சீதாப்பழம்..மீண்டும் கொய்யாப்பழம்...!

Mohammed Meera Sahib: நெல்லிக்காய் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஊர் வந்திருந்தபோது, நம்ம ஊர் பிரபல பண்ணை டிவிஎஸ் க்குச் சென்றிருந்தேன். நெல்லிக்காய் மரம் ஏராளமாக நட்டிருந்தார்கள். ஒரு நெல்லிக்காய் கிட்டத்தட்ட 150 கிராம் முதல் 180 கிராம் வரை எடையில் உள்ளது. நம்ம ஊரில் ஹைபிரிட் முறையில் விளைவிக்கப்படும் இந்த நெல்லிக்காய் அமெரிக்காவிற்க ஏற்றுமதி ஆகிறது என்று அங்கிருந்த விவசாய அதிகாரி சகோ. அஹமது (மதுரை) சொன்னார். 3 கிலோ வாங்கினேன். மொத்தமே 20 நெல்லிக்காய்கள்தான். அதில் நான்கைந்து நான் சவூதி ஆரேபியாவிற்கு எடுத்து வந்தேன். இங்குள்ளவர்களிடம் காடடினால் நம்புகின்றார்கள் இல்லை. நம்ம ஊர் மண்ணுல இத்தனை வளமான நெல்லிக்காய் என்பது நம் அனைவருக்கும் பெருமையான செய்திதான். இன்னும் இருக்கிறதோ தெரியவில்லை.

 

Si Sulthan: என் பக்கத்து ஸ்கூல் பிள்ளைகள் ஒரு நெல்லிக்காய் ஒரு ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுகின்றன

Alimalick Peermohamed: கடந்த மூன்று வருடமாக ரூபாய் படினஞ்சுக்கு ஒரு கிலோ விற்ற நெல்லிக்காய் இந்த வருடம் கிலோ ஆறு ரூபாய் தான்விற்கிறது. (எப்படி விவசாயம் செய்ய ? )

Alimalick Peermohamed: for both of meerasahib and sulthan: no rain, no current,con't get proper price, rapid increase of wages and cooli,more production,no buyer, lot of industrialist enter in to agriculture, we are very much suffer dears.

Alimalick Peermohamed: in our cultivation 6 to 8 AMLA = 1 KG. more then 800 trees, per pick , per tree 400 to 500 amlas, every 40 days harvest, only 3 months session. labour ; daily wages= 250/= women and 450/= man. monthly salery; 6000/=

 

Mohammed Meera Sahib: அஸ்ஸலாமு அலைக்கும் பீர்காக்கா! இந்தியாவில் மட்டுமில்லை. உலகில் உள்ள ஏராளமான நாடுகளில் உள்ள விவசாயிகளும் இதற்காகத்தான் உற்பத்தி செய்யத் தயங்குகிறார்கள். இதற்கு காரணம் தாங்கள் மேலே குறிப்ட்டதுதான். நீங்கள் எட்டு ரூபாய்க்கு விற்கும் நெல்லிக்காய் சவுதி அரேபியாவில் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள். உற்பத்தியாளர் விற்கும் விலையைவிட விற்பனையாளர் விற்கும் விலை 14 மடங்கு அதிகம். தற்போது விவசாயத்தில் இலாபம் பெறுவது இடைத்தரகர்களும், மொத்த வியாபாரிகளும்தான். விவசாயிகள் இலாபம் பெற முடியாமல் போவதற்குக் காரணம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களுக்கு பேரம் பேசி விற்க முடியாத சூழ்நிலை. எத்தனை நாளைக்குத்தான் வாழைக்காயையும் நெல்லிக்காயையும் பாதுகாப்பில் வைத்திருப்பீர்கள். வைத்திருந்தால் அழுகிவிடும். எனவே விளைந்தவுடன் விற்க வேண்டிய நிலை. இந்த இக்கட்டான நிலையை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் இடைத்தரகர்களும் மொத்த வியாபாரிகளும். இதெற்கெல்லாம் சரியான தீர்லுவு இஸ்லாம்தான். 'அநியானமான முறையில் அடுத்தவரின் பொருளை உண்ணாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. விலையை உயாத்திக் கேட்காதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனை அனைத்து மக்களும் கடைபிடித்தால் பிரச்னைகள் தீரும்.

 

Mohamed Mathar: மச்சான் இதை எல்லாம் பார்த்ததும் முப்பது நாற்பது வருடங்கள் முன்பு உள்ள நாபாகங்கள் வருகின்றன .  இளமை ஊஞ்சல் ஆடுகிறது வாழ்த்துக்கள்

Mohammed Meera Sahib: மதார் மணிவிலாஸ் கடையில மசாலா போட்ட பொறிகடலை வாங்கித் திண்ணது - கண்பொத்தி அப்பா கிட்ட சவ்வு மிட்டாய் வாங்கித் திண்ணது - அவ்வப்போது வரும் நாவற்பழ வியாபாரிகளிடம் கொம்பம்பழம் வாங்கித் திண்ணது - அந்த பொட்டப்பள்ளிக்கூடத்தை சுற்றி நடந்தவைகள் எல்லாம் இன்னும் நினைவில் நிற்கின்றது. 
Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
3-12-2019மறக்கமுடியுமா சைக்கிள் சவாரியை ???Hajas
16-11-2018குழந்தைகள் தின நினைவலைகள்: ஏர்வாடி பொட்டைப் பள்ளிக்கூடம்peer
14-9-2018மத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்..peer
14-9-2018சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள்.peer
14-9-2018சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள்peer
7-9-2018கூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்...peer
23-4-201825 வருடங்களுக்கு முன்peer
5-2-2018கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos)peer
5-2-2018மலரும் நினைவுகள்peer
1-2-2018டைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்....peer
14-1-20181990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது..Hajas
23-8-2017நம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2Hajas
21-8-2017நம்பியாறு நினைவுகள் - கவிதைHajas
9-2-2017ஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா?..............Hajas
25-9-2016அந்த காலம்.........!peer
18-9-2016மறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்!!!peer
15-7-2015நான் ஒரு கிராமத்துச்சிறுவன்:Hajas
24-6-2015கலங்கி!peer
24-6-2015செக்கச் சிவந்த நாவுகள் எங்கே?peer
24-6-2015திரும்பிப்பார்க்கிறேன்peer
24-6-2015மறக்க முடியுமா இந்த வீட்டை?peer
26-4-2015வவ்வா பாலம்!Hajas
13-1-2015தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மதுHajas
9-1-2015நினைவுகள்" - கண்ணாமூச்சிHajas
22-11-2014ஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள்peer
22-11-2014மதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம்.peer
22-11-2014வாய்க்கால் நீர்.peer
21-11-2014சொல்லி அடிச்ச கில்லி எங்கே?peer
21-11-2014எம்ம்மோ! பச்ச வேணுமா? பச்ச பச்ச .....peer
21-11-2014நம்பியாற்றில் வெள்ளம்...peer
19-10-2014நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ...peer
19-10-2014டோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள்peer
25-6-2014சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10)Hajas
25-6-2014வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்...! (கட்டுரைத் தொடர் பாகம் - 9)Hajas
25-6-2014வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8)Hajas
25-6-2014வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7)Hajas
25-6-2014வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6)Hajas
9-6-2014ஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1Hajas
9-6-2014நம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2Hajas
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5)peer
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4)peer
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3)peer
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2)peer
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1)peer
8-4-2013கலிங்கிnsjohnson
17-3-2013டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..?peer
17-3-2013வாராதோ அந்த நாட்கள்!!!peer
17-3-2013இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா ?peer
17-3-2013என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை)peer
25-2-20131962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள்peer
13-1-2013கம்ஸ்......peer
13-1-2013நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை)peer
13-1-2013நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)peer
13-1-2013நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை))peer
13-1-2013ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிpeer
17-7-2012திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழிpeer
24-4-2012யாராரோ! இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..!peer
8-4-2012ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள்peer
21-3-2012ஆரஞ்சு மிட்டாய்peer
19-2-20121979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ்peer
12-2-2012தோப்பும் ப‌ட்ட‌மும்peer
12-2-2012பழைய மாணவர்கள் சங்கம்peer
12-2-2012த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை...peer
12-2-2012அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே...peer
12-2-2012ஒருமுறை பெருநாள் இரவு...peer
11-2-2012இளமைக்கால விளையாட்டுகள்peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..