Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்
Posted By:peer On 7/16/2012

buy abortion pill

abortion pill theinnak.com

 மாணவர்கள் தங்களது கல்வித்திறனை வளர்த்துக்கொள்ள பல இணைய தளங்கள் உதவுகின்றன. கீழே உள்ள இணைய தளங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உதவும்.

MEDTROPOLIS.COM நம் உடலில் உள்ள பாகங்கள் எவை அவற்றின் பிரிவுகள், அவற்றின் தொழிற்பாடுகள் என்பவற்றை அனிமேஷன் மற்றும் படங்கள் வாயிலாக விளக்குகிறது இந்த தளம் . இந்த தளம் ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தகவலை தருவதால் முதலில் மொழியினை தெரிவு செய்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக கற்றுகொள்ள முடியும் .

 

 

 

QUOTEDP.COM இந்த தளத்தில் உலக புகழ்பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகள், தத்துவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

SCIENCEHACK.COM இது ஓர் வீடியோ தளமாகும். இங்கு கணிதம் , இரசாயனவியல் , கணணி என மேலும் பல தலைப்புக்களில் வீடியோக்கள் தரப்பட்டுள்ளன.

GOASKALISE.COM கொலம்பிய பல்கலை கழகத்தால் நடத்தப்படும் இணையத்தளமாகும். இங்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குறிப்புக்களை கற்றுகொள்ள முடியும்.  உங்கள் சந்தேகங்களை வினாக்களாக அனுப்பி பதில் பெறலாம் .





 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..