Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
1962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள்
Posted By:peer On 2/25/2013

buy naltrexone without prescription

where can i buy low dose naltrexone

1962 ஆம் ஆண்டு - கட்டளைத்தெரு முகைதீன் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார் கட்டளைத்தெரு சூக்கொளுத்தி அப்பா அவர்கள். (வடக்குத் தெரு). அருகில் மரியாதைக்குரிய ஸாதலி அப்பா, அத்திக்கா அப்பா மற்றும் அந்நாளில் அந்த பள்ளியில் உள்ள ஓதுரப்பள்ளிக்கூடத்தில் ஓதிய மாணவ மாணவியர்கள். இந்த போட்டோ அச்சமயம் இலங்கையில் இருந்து வந்திருந்த எங்களது தாய்மாமனார் சேகுத் தரகனார் யூசுப் அவர்களால் எடுக்கப்பட்டது. பழைய பொக்கிஷம். இதுபோன்ற போட்டோக்கள் வைத்திருப்பவர்கள் பதிவு செய்தால் - எப்படி இருந்த நாம எப்படி ஆயிட்டோம் - என்பதை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.


 




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..