Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   Career Counselling   Technology
  Power of Creator   Religious   Moral Story
  Medical   Kids   Sports
  Quran & Science   Politics   Poetry
  Funny / Jokes   Video   Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
  Others   சுய தொழில்கள்
 
என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை)
Posted By:peer On 3/17/2013

 

என்ன அழகு எத்தனை அழகு..
ஏர்வாடியின் பேரழகு

நன்குநேரியின் விளிம்போரத்தில்
நம்பியாற்றின் கரையோரத்தில் ...


உச்சி பொத்தையின் அடிவாரத்தில்
நல்ல வைரமாய் அமைந்திருப்பது ஏர்வாடி

ஊரின் அழகை வர்ணித்தால்
எதை சொல்ல... எதை விட..

ஊருக்குள் வருவோரை
ஊரின் எல்லையில் வரவேற்கும்

அறிவை கற்றுத் தரும் பள்ளிகூடங்கள் அழகு
ஆன்மீகம் கற்று தரும் பள்ளிவாயில்களும் அழகு

ஊரில் வரப்பழகு.. வயலழகு.. வயலில்
வளர்ந்து நிற்கும் வாழை மரமழகு..

தெருவழகு.. தெருவில் மறமழகு
மரத்தில் பூவழகு

தெருவில் நடந்தால் உறவழகு
லே... வாப்பா... எப்ப மா வந்த???
சுகமா இருக்கியா? என்ற
உறவின் உபசரிப்பழகு

உறவோடு போடும் சண்டையழகு
சண்டைக்கு பின் சமாதானமழகு

ஊரின் உணவலகு
உணவின் சுவையழகு

சூழ்ந்திருக்கும் தென்னையழகு
தென்னையின் இளநீரழகு

உயர்ந்து நிற்கும் பனையழகு
பனையின் பதநீரழகு

ஊரின் "பெருசுகலழகு"
பெருசுகளின் பேச்சழகு

ஊரில் நண்பர்கலழகு
நண்பர்களை கண்டால் மனம் மகிழ்வதழகு

நம்பி மலையழகு
நம்பி மலையில் குளிப்பதழகு

சூழ்த்திருக்கும் பொத்தைகளழகு
பொத்தைளுக்கு போட்டியாய் வளர்ந்திருக்கும் நமதூர் வீடுகளழகு

TVS பன்னையழகு
பண்ணையில் விழையும் பழமழகு

ஆற்றில் பொத்தை மணலழகு
மணலில் கிடந்துரங்கிய அந்த கால சுகமஅழகு

கசத்தில் மீன்பிடித்து சுட்டு தின்ற சுவையழகு
மாந்தோப்பில் மாங்காய் திருடி மாட்டிக்கொண்ட பயமழகு

மீன்வாங்க "சம்பை" கடைக்கு சென்றால்
"நல்ல பச்ச மீன் வந்திருக்கு
துடிப்பான குதிப்பு மீன் வாங்கிட்டு போ "மக்கா"
க்ளோரி அன்னமை சாச்சிகளின் அன்பான பேச்சழகு

ஊரில் கசாப்பு கடையழகு
கடைக்கு சென்றால் "குருவிக்குஞ்சு" மீரான் மொய்தீன் மாமா
"கொன்னச்சி சேமது" காக்காவின் காருண்ணியமிக்க
கருணையான கனிவான பேச்சழகு

இரவு 7 மணியளவில் ஏருவாடியின் கடைத்தெருவழகு
கடைத் தெருவில் காணும் தெரிந்த முகமழகு
நமக்கு தெரியாத முகம்காணும் சுகமழகு

எத்தனை எத்தனை அழகு
ஏர்வாடியில் இருந்தாலும்
அத்தனைக்கும் அழகு சேர்க்க
நான் இல்லையே ஏர்வாடியில்...

யாரிடம் போய் சொல்வேன் 'யா அல்லாஹ்'

- பீர் முஹம்மத், மாத்தளை

 





 




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
9/14/2018 6:00:03 AMமத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்..peer
9/14/2018 5:58:57 AMசூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள்.peer
9/14/2018 5:55:22 AMசைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள்peer
9/7/2018 4:37:45 PMகூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்...peer
4/23/2018 2:10:06 PM25 வருடங்களுக்கு முன்peer
2/5/2018 11:48:36 AMகிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos)peer
2/5/2018 11:39:57 AMமலரும் நினைவுகள்peer
2/1/2018 11:51:22 PMடைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்....peer
1/14/2018 8:27:32 AM1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது..Hajas
12/15/2017 11:56:08 PMமன்னன் சேட் - திரு . K . S . அஹமது முஹைதீன்peer
8/23/2017 2:26:01 AMநம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2Hajas
8/21/2017 8:14:35 AMநம்பியாறு நினைவுகள் - கவிதைHajas
2/9/2017 11:55:33 PMஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா?..............Hajas
9/25/2016 3:04:59 PMஅந்த காலம்.........!peer
9/18/2016 11:51:51 AMமறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்!!!peer
7/15/2015 7:04:16 AMநான் ஒரு கிராமத்துச்சிறுவன்:Hajas
6/24/2015 2:51:01 AMகலங்கி!peer
6/24/2015 2:46:06 AMசெக்கச் சிவந்த நாவுகள் எங்கே?peer
6/24/2015 2:36:26 AMதிரும்பிப்பார்க்கிறேன்peer
6/24/2015 2:29:02 AMமறக்க முடியுமா இந்த வீட்டை?peer
4/26/2015 5:13:03 AMவவ்வா பாலம்!Hajas
1/13/2015 3:17:23 AMதின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மதுHajas
1/9/2015 5:12:47 AMநினைவுகள்" - கண்ணாமூச்சிHajas
11/22/2014 12:38:03 AMஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள்peer
11/22/2014 12:13:20 AMமதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம்.peer
11/22/2014 12:01:50 AMவாய்க்கால் நீர்.peer
11/21/2014 11:16:08 PMசொல்லி அடிச்ச கில்லி எங்கே?peer
11/21/2014 3:09:36 PMஎம்ம்மோ! பச்ச வேணுமா? பச்ச பச்ச .....peer
11/21/2014 1:10:56 PMநம்பியாற்றில் வெள்ளம்...peer
10/19/2014 12:25:27 PMநினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ...peer
10/19/2014 10:39:44 AMடோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள்peer
6/25/2014 3:56:00 AMசைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10)Hajas
6/25/2014 3:50:15 AMவாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்...! (கட்டுரைத் தொடர் பாகம் - 9)Hajas
6/25/2014 3:43:57 AMவாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8)Hajas
6/25/2014 3:39:28 AMவாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7)Hajas
6/25/2014 3:30:57 AMவாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6)Hajas
6/9/2014 1:34:14 PMஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1Hajas
6/9/2014 1:31:21 PMநம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2Hajas
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1)peer
4/8/2013கலிங்கிnsjohnson
3/19/2013என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி !peer
3/17/2013டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..?peer
3/17/2013வாராதோ அந்த நாட்கள்!!!peer
3/17/2013இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா ?peer
2/25/20131962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள்peer
1/13/2013கம்ஸ்......peer
1/13/2013நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை)peer
1/13/2013நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)peer
1/13/2013நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை))peer
1/13/2013ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிpeer
7/17/2012திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழிpeer
4/24/2012யாராரோ! இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..!peer
4/24/2012பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்..peer
4/8/2012ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள்peer
3/21/2012ஆரஞ்சு மிட்டாய்peer
2/19/20121979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ்peer
2/12/2012தோப்பும் ப‌ட்ட‌மும்peer
2/12/2012பழைய மாணவர்கள் சங்கம்peer
2/12/2012த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை...peer
2/12/2012அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே...peer
2/12/2012ஒருமுறை பெருநாள் இரவு...peer
2/11/2012இளமைக்கால விளையாட்டுகள்peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..