Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அந்த காலம்.........!
Posted By:peer On 9/25/2016 3:04:59 PM

xarelto

xarelto


ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாப் பாட்டு மனப்பாடம் ஆச்சு.
*******
பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள்.
*******
மிதிவண்டி வைத்திருந்தோம்.
*********
எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
********
ரஜினி, கமல் படம் ரிலீஸ்.

KB படங்கள் என்றால்
ஒரு மாதம் அலசுவோம்.
*****
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
********
கல்யாண வீடுகளில்
பாய் போட்டுச் சாப்பாடு.
*******
கபில்தேவின்
கிரிக்கெட். விறுவிறுப்பான
5 நாள் கிரிக்கெட் ஆட்டம்.

********
குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
*******
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும் பாடல் கேட்பது
சுகமானது.
********
வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்.
*******
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்.
********
தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம்.
*******
புதுச்சீருடைதான்
சிலருக்கு Deepawali dress.
*****
டான்ஸில் ஆபரேஷன்தான்
பெரிய ஆபரேஷன்.
நிறைய பேர்
பண்ணி கொண்டார்கள்.
*******
வானொலி நாடகங்களை
ரசித்து கேட்டோம்.,
********
எல்லோரும் அரசு பள்ளிகளில்
படித்தோம்.
*******
சாலையில் எப்போதாவது
வண்டி வரும்.
*******
மழை நின்று
நிதானமாக பொழியும்.
*******
தமிழ் ஆசிரியர்கள்
தன்னிகரற்று விளங்கினர்.
*********
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்கும்
பாரமாயில்லை.
*********
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.
*******
வெஸ்ட் இன்டீசை
cricketல் வெல்லவே முடியாது.
*********
சந்தைக்கு போக
பத்து ரூபாய் போதும்.
*******
அம்மா பக்கத்தில் உறங்கினோம்.
*********
கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம்.
********
முடி வெட்ட
இரண்டு ரூபாய்தான்.
Shaving 50 பைசா.
-------------------
பருவப் பெண்கள் பாவாடை
தாவணி உடுத்தினர்………
சிலிண்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணியவில்லை.
******
சுவாசிக்க காற்று இருந்தது.
குடிதண்ணீரை யாரும்
விலைக்கு வாங்க வில்லை.
********
தெருவில் சிறுமிகள்
பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.
*******
டாக்டர் வீட்டுக்கே வருவார்.
********
காதலிப்பது த்ரில்லிங்கா இருந்தது.
*******
சினிமாப் பாட்டு புஸ்தகம் கிடைக்கும்.

*******
எழுத்தாளர் சுஜாதா கதைகள்
சிக்குனு இருக்கும்.
*******
மயில் இறகுகள்
குட்டி போட்டன, புத்தகத்தில்.
******
ஐந்து ரூபாய் தொலைத்து
அப்பாவிடம் அடி வாங்கினேன்.
*******
மூன்றாம் வகுப்பிலிருந்து
மட்டுமே ஆங்கிலம்.
******
ஐந்தாம் வகுப்பு வரை
அரைக்கால் டவுசர்.
******
மொத்தத்தில் மரியாதை இருந்தது.
*******
தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல,
நம் சுகங்களும்தான்..😌
*********
Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
3-12-2019மறக்கமுடியுமா சைக்கிள் சவாரியை ???Hajas
16-11-2018குழந்தைகள் தின நினைவலைகள்: ஏர்வாடி பொட்டைப் பள்ளிக்கூடம்peer
14-9-2018மத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்..peer
14-9-2018சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள்.peer
14-9-2018சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள்peer
7-9-2018கூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்...peer
23-4-201825 வருடங்களுக்கு முன்peer
5-2-2018கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos)peer
5-2-2018மலரும் நினைவுகள்peer
1-2-2018டைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்....peer
14-1-20181990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது..Hajas
23-8-2017நம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2Hajas
21-8-2017நம்பியாறு நினைவுகள் - கவிதைHajas
9-2-2017ஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா?..............Hajas
18-9-2016மறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்!!!peer
15-7-2015நான் ஒரு கிராமத்துச்சிறுவன்:Hajas
24-6-2015கலங்கி!peer
24-6-2015செக்கச் சிவந்த நாவுகள் எங்கே?peer
24-6-2015திரும்பிப்பார்க்கிறேன்peer
24-6-2015மறக்க முடியுமா இந்த வீட்டை?peer
26-4-2015வவ்வா பாலம்!Hajas
13-1-2015தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மதுHajas
9-1-2015நினைவுகள்" - கண்ணாமூச்சிHajas
22-11-2014ஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள்peer
22-11-2014மதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம்.peer
22-11-2014வாய்க்கால் நீர்.peer
21-11-2014சொல்லி அடிச்ச கில்லி எங்கே?peer
21-11-2014எம்ம்மோ! பச்ச வேணுமா? பச்ச பச்ச .....peer
21-11-2014நம்பியாற்றில் வெள்ளம்...peer
19-10-2014நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ...peer
19-10-2014டோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள்peer
25-6-2014சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10)Hajas
25-6-2014வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்...! (கட்டுரைத் தொடர் பாகம் - 9)Hajas
25-6-2014வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8)Hajas
25-6-2014வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7)Hajas
25-6-2014வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6)Hajas
9-6-2014ஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1Hajas
9-6-2014நம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2Hajas
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5)peer
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4)peer
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3)peer
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2)peer
24-5-2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1)peer
8-4-2013கலிங்கிnsjohnson
17-3-2013டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..?peer
17-3-2013வாராதோ அந்த நாட்கள்!!!peer
17-3-2013இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா ?peer
17-3-2013என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை)peer
25-2-20131962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள்peer
13-1-2013கம்ஸ்......peer
13-1-2013நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை)peer
13-1-2013நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)peer
13-1-2013நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை))peer
13-1-2013ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிpeer
17-7-2012திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழிpeer
24-4-2012யாராரோ! இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..!peer
24-4-2012பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்..peer
8-4-2012ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள்peer
21-3-2012ஆரஞ்சு மிட்டாய்peer
19-2-20121979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ்peer
12-2-2012தோப்பும் ப‌ட்ட‌மும்peer
12-2-2012பழைய மாணவர்கள் சங்கம்peer
12-2-2012த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை...peer
12-2-2012அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே...peer
12-2-2012ஒருமுறை பெருநாள் இரவு...peer
11-2-2012இளமைக்கால விளையாட்டுகள்peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..