Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
Posted By:Hajas On 2/21/2017 8:48:40 AM

 

ஒருவர் நஞ்சை (தவறான உணவை) உட்கொண்டுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம்,

தொண்டை குழி வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால், 
அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்கு மூளை பணிக்கும்.

இரைப்பையுன் அதை 'வாந்தி' மூலம் வெளியேற்றத் தள்ளும் போது, 
நாம் உடனே டாக்டரை நாடி, "டொம்பெரிடன்" (Domperidone) என்ற ஊசியை போட்டு வந்த வாந்தியை நிறுத்தி விடுகிறோம்.

இன்னும் உடளுக்குள் நஞ்சு இருப்பதால், இரைப்பையிடம் மூளை அதை பற்றி விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, 
இவன் விட்டான் இல்லையே,
ஊசி போட்டு நிறுத்தி விட்டானே, 
என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை தனக்கு இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டி,
பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, 
குடல் வாயிற்றோட்டமாக(பேதியாக)வெளியில் அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே,
நான் மீண்டும் டாக்டரை நாடிச் செல்வோம்.

அவரும் உடனடியாக ஒரு 
'லோபிரமைட்'(Loperamide) என்ற மாத்திரையை கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை,
அதுபற்றி குடலிடம் விசாரிக்க, 
இரைப்பை சொன்ன அதே பதிலை,
குடலும் மூளையிடம் சொல்லும்.

மூளை அடுத்து,
அதை சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது நமக்கு இருமல் வரவே, பழையபடி வைத்தியரை நாடி
 'இருமல் மருந்து' (Cough Syrup) ஒன்றை சாப்பிடுகிறோம்.

நான்காவதாக அதை வெளியேற்ற, 
மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது, 
'தோல் மருந்து' (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுகிறோம்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில், 
நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நாம் அந்த கட்டியையும், ஸ்கேன் பண்ணிப் பார்த்து, 
அதையும் வெட்டி வீசி விடவே, 
மூளை 'இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை'
என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அதுதான் 'மூளை கேன்சர் கட்டி' (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ, 
அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டுவிடுவோம் என்பதாலோ என்னவோ,
எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி, 
மூளை சொல்லும்போது, 
அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

எனக்கு பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று,
யாராவது வைத்தியசாலை போவோமா?

அல்லது சிற்றுண்டிச் சாலைக்குப் போவோமா?

தாகம் எடுத்தால் நாளைந்து சேலைன் பாட்டல் ஏற்றும் வழக்கமா எம்மிடம் உள்ளது?

இதே போல் வாந்தி வரும் உணர்வை மூளை பிறப்பிப்பது,
நாம் சாப்பிட்டதில் உள்ள உடம்புக்கு ஆகாததை வெளியேற்றவே.

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை (பேதி) மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்!.

நம் கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால், இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யமான நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன மாத்திரைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

மருத்துவம்,

உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி, 
புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிறுங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!

தகவல்: Mohamed Sadiq




Medical
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..