Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
 
ஹைப்பர் லூப் என்றால் என்ன
Posted By:Hajas On 7/15/2017 12:21:13 PM

 

ஹைப்பர்_லூப்_என்றால்_என்ன

#ரா_பிரபு

ஹைப்பர் லூப் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் ஆனால் இன்னும் கூட சில பேர் கேள்வி படாமல் இருக்கலாம் .
ஹைப்பர் லூப் ஒரு வருங்கால தொழில் நுட்பம். வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கும் ஒரு போக்குவரத்து சாதனம்.
மனிதன் சைக்கிள் சென்று பிறகு பைக்கில் சென்று பிறகு காரில் சென்று பிறகு ட்ரைனில் சென்று பிறகு விமானத்தில் சென்றான் . இப்போது அதன் நீட்சியாக அடுத்ததாக அவன் கண்டு கொண்ட ஒரு போக்குவரத்து சாதனம் தான் ஹைப்பர் லூப்.

இதன் மொத்த பெருமையை நாம் தர வேண்டியது elon musk என்பருக்கு தான். (இவரை பற்றி அறியாதவர்கள் நிச்சயம் இவரை பற்றி தேடி அறிந்து கொள்ளுங்கள் இக்காலத்தில் வாழும் மிக முக்கிய அறிவியலாளர் இவர்.)


இவர் அபார மூளையில் உதித்த விஷயம் தான் இந்த ஹைப்பர் லூப்.
அமெரிக்க அரசாங்கம் 68 பில்லியன் டாலர் செலவில் அடுத்த ரயில் கட்டுமான திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கிய போது . தான் வெறும் 8 பில்லியன் டாலரில் அதைவிட உயர்ந்த தொழில் நுட்பத்தில் அதை விட வேகமான அதை விட பாதுகாப்பான , அதை விட அதிக வசதிகள் கொண்ட ஒரு போக்குவரத்து சாதனத்தை உருவாக்கி தர முடியும் என சவால் விட்டு உண்டாக்கிய ஒன்று தான் ஹைப்பர் லூப்.
இது நடந்தால் உலகின் மிக வேகமாக போக்குவரத்து சாதனம் இதுவாக தான் இருக்க போகிறது

இது என்ன மாதிரி வண்டி.?

No automatic alt text available.

சென்னை யிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரு ஆயில் குழாயை பூமிக்கு சற்று மேலே பாலம் போட்டு கொண்டு போனால் எப்படி இருக்கும்?? பார்க்க இது அப்படி தான் இருக்கும். அந்த குழாய் அமைப்பிற்கு உள்ளே வேகமாக பாயும் ஒரு கேப்ஸுல் தான் ஹைப்பர் லூப். நீங்கள் ஜேம்ஸ் பாண்ட் பட விரும்பி என்றால் "the world is not enough " படத்தை பார்த்து இருக்கலாம் அதில் பாண்ட் ஒரு குழாய் குள் ஒரு வாகனத்தில் அமர்ந்து வேகமாக பயணம் பண்ணும் காட்சி ஒன்று இருக்கிறது. கிட்ட தட்ட அப்படி பயணம் செய்வது தான் ஹைப்பர் லூப்.

சரி இது எப்படி வேலை செயகிறது? 

Image may contain: sky and outdoor

குழாய்க்கும் கேப்ஸுளுக்கும் இடையில் காந்த புலம் உண்டாக்க பட்டு அது தரும் விசையை பயன் படுத்தி தான் இந்த வண்டி ஓடுகிறது. காற்றால் உண்டாகும் தடையை போக்க காற்றை உறிஞ்சி பின்னுக்கு தள்ளும் கம்ப்ரெசர் அமைப்பு ஒன்று இதில் உள்ளது. கேப்ஸுளுக்கும் டியுபுக்கும் உள்ள இடைவெளியில் காற்று உராயவை குறைக்க ஒரு அமைப்பும் உண்டு.

ஒரு கேப்ஸுளில் 28 பேர் அமரலாம். ஒரு குழாய் பாதையில் இரண்டு tube இருக்கும் ஒன்னும் போகும் பாதை ஒன்று வரும் பாதை. நமது மின்சார ரயிலுக்கு கூடவே வரும் மின் இணைப்பு கம்பங்கள் போல இதற்க்கு ஏதும் தேவை இல்லை. காரணம் இது இயங்க போவது இந்த குழாய்களின் வெளி மேல் கூரையில் பதிக்க பட்டுள்ள சோலார் தகடுகள் தரும் ஆற்றலால். பூகம்பம் வந்தால் கூட இது தாங்க வேண்டும் என்பதால் தான் இது சிறப்பு பாலம் மேல் அமைக்க படுகிறது.

Image may contain: outdoor


இது திட்டமிட்டுள்ள படி அமைந்தால் நிச்சயம் போக்கு வரத்து வரலாற்றில் இது ஒரு மைல் கல் தான்.

அப்புறம் முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் இதன் வேகம்..

இதன் வேகம் மணிக்கு 1200 கிமி

https://www.facebook.com/groups/1172035886161279/permalink/1521649344533263/

 

 




Technology
Date Title Posted By
25-2-2020Kubernetes Interview Questions And Answers | Kubernetes Tutorial | Kubernetes Training |peer
25-2-2020What Is Kubernetes | Kubernetes Introduction | Kubernetes Tutorial For Beginners (Video)peer
10-6-2014மழைநீர் சேகரிப்புHajas
10-9-2013லேப்டாப் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை ...ganik70
14-1-2013Chennai Bus/Bus Route : சென்னையின் பஸ்ரூட் எளிதில் அறிந்துகொள்ளganik70
14-1-2013Train - டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன்அறிந்துகொள்ளganik70
2-10-201210 Hot IT skills for 2013ganik70
3-5-20121 ரூபாயில் இந்தியாவிற்கு பேச – GOOGLE VOICEganik70
9-1-2010குழந்தைகளுக்கான இணைய தளங்கள்!ganik70
22-8-2009உங்கள் எல்லா மின்னஞ்சல் பயன்பாட்டையும் ஜீமைலுக்கு மாற்ற சுலபமான வழிganik70
5-8-2009செல்போனில் இ-மெயில் தகவலைப்பெற...ganik70
11-6-2009அறிமுகமாகிவிட்டது Google Squared - புதிய தேடுபொறிjasmin
25-5-2009Yahoo 'Web Beacons' Spy On And Track Yahoo Usersjasmin
14-5-2009'Smiley' face symbol 'privatised'jasmin
31-3-2009Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!Hajas
26-3-2009செல்போன் கணிதம்ganik70
25-3-2009Internet Browsing - without ComputersHajas
19-3-2009இணைய அரட்டை அடிக்க Digsby - (பலவும் ஒன்றில்)ganik70
16-3-2009ரிலையன்ஸ் Net Connect Broadband +ganik70
10-3-2009தகவல் தொழில்நுட்பத்துறையில் புதியபுரட்சி செய்யப்போகும் "3G" செல்போன் சேவை... !!!ganik70
8-3-2009பழுதடைந்த CD / DVD களை இயக்க, DVD படத்தை வெட்டியெடுக்கganik70
15-11-2008What Chandrayaan-1 aims to accomplishHajas
19-8-200812 early warning signs of IT failureHajas
15-6-2008Tamil Web Keyboardjasmin
2-4-2008Intel rolls out Atom chips at Shanghai tech forumHajas
1-4-2008What's keeping us from Mars? Space rays, say expertsHajas
5-3-2008Hack into a Windows PC - no password neededHajas
13-11-2007India hosts world's fourth fastest supercomputerHajas
24-10-2007Microsoft windows invades carsHajas
22-9-2007'Science mystified by the universe'Hajas
8-8-2007The car that won't start if you're drunkHajas
5-8-2007The time to refresh your memory is not far away!Hajas
10-2-2007How to Avoid Hoax Messages?jasmin
31-1-2007Three Back-to-Back Spacewalks Coming Up on StationHajas
18-12-2006Protect your password in cyber cafe and on public computers:Hajas
6-12-2006Spam Doubles, Finding New Ways to Deliver ItselfHajas
6-12-2006General Guidelines for Internet Usersjasmin
27-6-2006Trim Your Windows Startuppeer
27-6-2006Clean Up What a Messy Uninstall Leaves Behindpeer
27-6-2006300GB storage disc (HVD)peer
26-6-2006Killer Photo Accessoriespeer
19-6-2006Hardware Tips: Free Tools Help Keep Your Hardware Hummingpeer
19-6-2006Internet Tips: Bolster Your Defenses Against Net Threatspeer
21-5-2006How Revolvers WorkMohamedris
24-4-2006How Google Grows...and Grows...and Growspeer
12-9-2005Mobile Phones Tips and tricks.Mohamedris
10-9-2005Useful Shortcut:jasmin
6-8-2005COMPUTER TIPSjasmin
6-8-2005How Computer Viruses work?jasmin
2-8-2005How To Build Better Passwordsjasmin
2-8-2005What are viruses, worms, and Trojans?jasmin
2-8-2005Scanning of Imagesjasmin
26-6-2005Useful Shortcuts for Windowsjasmin
21-5-2005Now, a browser that can talk to youjasmin
2-5-2005How Cell Phones WorkMohamedris
26-6-2004Tipu Sultan's contribution to Rocket Technologypeer
4-4-2004தமிழினக் காவலர் பில் கேட்ஸ் - Sujathapeer
4-4-2004யுனிகோடும் தமிழ் இணையமும் - உமர்peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..