Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது :
Posted By:peer On 9/23/2017 12:16:23 PM

தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது :

இங்கு கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை பிரச்சனையைப் போக்கும் குங்குமப்பூ டீ குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் முன் உட்கார்ந்து நாள் முழுவதும் வேலை செய்வதோடு, எந்நேரமும் மொபைலைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், பார்வை பிரச்சனையால் பலரும் கண்ணாடியை அணிகின்றனர். கண்ணாடி அணிவது பார்க்க ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் தினமும் கண்ணாடி அணிபவர்களுக்குத் தான் அது எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் என்று தெரியும்.

மேலும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால், உண்ணும் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏதும் கிடைக்காமல், கண்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை பிரச்சனையைப் போக்க ஒரு பானம் உள்ளது. இப்போது அந்த பானம் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

குங்குமப்பூ - 1 கிராம்
தண்ணீர் - 1 கப்

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும், குங்குமப்பூவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, குளிர வைத்து, தேன் கலந்தால், குங்குமப்பூ டீ தயார்!

குடிக்கும் முறை:

குங்குமப்பூ டீயை ஒருவர் தினமும் பகல் வேளையில் ஒரு கப் குடித்து வந்தால், பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இதர நன்மைகள்:

குங்குமப்பூ டீ பார்வையை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும், ஆர்த்ரிடிஸ் வலியை சரிசெய்யும், ட்ரைகிளிசரைடு அளவை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். முக்கியமாக குங்குமப்பூ டீ ஒருவரின் ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்தும்.
Medical
Date Title Posted By
8-10-2017காய்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்Hajas
27-8-2017கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சிpeer
22-7-2017நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு.Hajas
14-5-2017தொப்பை வயிறு ..சப்பை மூளை ...குப்பை உணவு...peer
21-2-2017உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!Hajas
16-2-2017வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? 🤗🏃🏻🏃‍♀ *Hajas
25-9-201650 அற்புத மருத்துவ குறிப்புகள்peer
24-5-2015உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழிpeer
7-10-2014உடலில் உற்சாகம் பெருக - ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழிHajas
2-9-2014புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !jahirs
2-9-2014இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்கjahirs
2-9-2014நண்பர்கள் கவனத்திற்கு-கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய்jahirs
29-3-2013ப‌சிக்கு உண்ணாத‌வ‌ன் துரோகி, ப‌சிக்க‌ ப‌சிக்க‌ உண்ணாத‌வன் நோயாளிstmohideen
15-3-2013முதல் உதவி செய்வது எப்படி?Hajas
7-7-2012இரத்தம் - சில தகவல்கள்jasmin
22-3-2012வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் வாழைப்பூ சூப்!Hajas
21-2-2012செவி வழி தொடு சிகிச்சை: மருந்து இல்லாமல் நோயைக் குணப்படுத்தும் வழி.Hajas
23-12-2011இளமையை தக்க வைக்கும் எளிய உணவுகள்!Hajas
11-9-2009Influenza A(H1N1) - AWARENESSsaeed_1985
17-6-2009What is Coma?jasmin
4-6-2009Health Fitness Tipsnowfal
22-2-2009Avoid Sicknessstmohideen
27-10-2008Men have biological clock too, claim researchersHajas
15-10-2008Dates - the wonder-fruit -jasmin
15-9-2008New breast cancer vaccine helps body fight tumorsHajas
29-6-2008Suicide by Smokingjasmin
29-6-2008What your fraternal twins look like this weekjasmin
29-6-2008Fetal Development Week by Weekjasmin
15-6-2008Garlicjasmin
22-4-2008Healing illnesses through mind powerHajas
12-2-2008'Fluorescent' Retinal Cells Warn of Eye DiseaseHajas
10-2-2008Bacteria can fight HIV transmissionHajas
15-1-2008SWEET POISON - Diet Soda ?Hajas
13-1-20087 signs of serious illness in babiesHajas
9-12-2007DNA tests dont always uncover family rootsHajas
23-9-2007What a life!Hajas
12-8-2007DRINK WATER ON EMPTY STOMACHHajas
18-7-2007Dietary hopes dashed for breast cancer patientsHajas
31-5-2007Aji no moto ஆபத்தாக மாறும் அஜினோமோட்டோ.‎Hajas
22-4-2007Coconut Oil: A-Healthy Choice for the ThyroidHajas
27-3-2007யாருக்கு சின்னம்மை வரும்?jasmin
21-3-2007Indian Firm Makes Breakthrough in Diabetes CureHajas
13-3-2007Calculate Your Risk of Lung CancerHajas
12-3-2007Cancer - Way to TackleHajas
11-3-2007கழுத்து வலியா? உங்களுக்காக சில ஆலோசனைகள்:jasmin
27-2-2007What are migraine headaches?jasmin
19-2-2007The beauty of a migraineHajas
17-2-2007First-target cells of HIV identifiedHajas
15-2-2007Honeyjasmin
11-2-2007What is Asthma ?Hajas
15-1-2007'New stem cell source' discoveredHajas
11-12-2006Cut Your Cancer RiskHajas
8-11-2006Smokers Beware!peer
27-9-2006சிகுன்குன்யா காய்ச்சல்- சில குறிப்புகள்Hajas
11-7-2006Circumcision can halt Aids deathspeer
24-5-2006Eating Properly Brings Instant Resultspeer
12-11-2005About Bird Flu - Flu Pandemicpeer
6-8-2005Vinegarjasmin
6-8-2005Zaitoon (Olive) is Cure for Seventy Diseasesjasmin
2-8-2005Learn to identify STROKEjasmin
2-8-2005Basic Steps to a Quit Smoking ....To day...jasmin
25-6-2005What is Appendixameermamba
24-5-20051.5 littre of water: A natural cure for many deseasespeer
17-4-2005Why you should eat breakfastpeer
5-4-2005Warning about Cook Drinks (Serious)peer
13-2-200510 habits of brain damagingpeer
25-9-2004Manage your Stressbastinfdo
28-7-2004Some tips for computer users to avoid eye problempeer
18-7-2004WHY PORK FORBIDDEN??jasmin
18-7-2004Zaitoon (Olive): Cure for Seventy Diseasesjasmin
14-7-2004Medical Advantages of Sajda (Prostration)jasmin
12-7-2004Pomegranate - A Good Medicinejasmin
22-3-2004Emergency: CPR - Cardio Pulmonary Resuscitationpeer
22-3-2004How To Survive a Heart Attack When Alonepeer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..