Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   Career Counselling   Technology
  Power of Creator   Religious   Moral Story
  Medical   Kids   Sports
  Quran & Science   Politics   Poetry
  Funny / Jokes   Video   Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
  Others   சுய தொழில்கள்
 
டிசம்பர் 6 - நீதியின் மறுபக்கம்
Posted By:peer On 12/7/2017 10:48:52 PM

நாளை பாபர் மஸ்ஜித் இடிப்பை முன்னிட்டு நாடு முழுக்க அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடு..
தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாம்!!!

பாதுகாப்பிற்க்கு நிற்க்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு தண்ணீர், உணவு தேவைப்பட்டால் கூறுங்கள்,, தாடி வைத்து தொப்பி போட்ட தீவிரவாதி கொண்டு வந்து இலவசமாக கொடுப்பான்!!!

1992 பாபரி பள்ளி இடிப்பின் போது அப்போது நடந்த கலவரத்திற்க்கு பிறகு 
அதை காரணம் காட்டி இதுவரை என் சமுதாயத்தான் ஒரு கலவரத்தினை கூட இங்கே நடத்திடவில்லை,, மாற்று மத சொந்தங்களின் வணக்கஸ்த் தலங்களையும் தகர்த்ததில்லை!!!

ஜன நாயகத்திற்க்கு மதிப்பளித்து சட்டத்திற்க்கு உட்பட்டு தான் என் சமுதாயத்தான் வருடா வருடம் டி.6 அன்று தொண்டை வற்ற கோஷம் போட்டு விட்டு கடந்து செல்கிறான்!!!

2015 ஆம் ஆண்டு டிசம்பரில் வெள்ளம் வந்த போது போராட்டம் செய்யாமல் எம் தமிழக மக்களுக்கு தான் ஓடி ஓடி சென்று உணவுகளையும், தேவையான பொருட்களையும் வாரி வழங்கினான்.. மாற்று மத வணக்கஸ்த் தலங்கள் உள்ளே வரை சென்று சுத்தம் செய்தான் இந்த தீவிரவாத சமுதாயம்!!!

ஏன் வெறுப்பு என்ற ஒன்று இருந்திருந்தால் அப்போது குண்டு வைத்திருக்க மாட்டானா இந்த தீவிரவாதக் கூட்டம்???
பள்ளிவாசல்களைக் கூட திறந்து விட்டு அனுமதி அளித்தான் இந்த மாபெரும் தீவிரவாத சமுதாயம்!!!

போன வருடம் டிசம்பர் 5 அம்மையார் ஜெயா அவர்கள் இறந்து 6 ஆம் தேதி அடக்கம் செய்யபட்ட போது,, ஒட்டுமொத்தமாக போராட்டத்தை உதறித் தள்ளினான் இந்த தீவிரவாத சமுதாயம்!!! ஏன் அப்போது கூட்டத்தில் நாசவேலை செய்யவில்லை என் தீவிரவாத சமுதாயம்???

இஸ்லாமிய சமுதாயம் போராடினால் நாசவேலை செய்வார்கள் என்ற விஷமமான நினைப்பினையும்,,
உதவிகள் செய்தால் இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற விஷமமான கேள்வியினையும்,,

தூக்கி எறிந்து விட்டு எங்கள் தோள் மேல் கைப் போட்டு பழகிப் பாருங்கள் பிறகு புரியும் இஸ்லாமியர்கள் எந்தளவு இறைவனுக்காக மற்றவர்களை நேசிக்கக் கூடியவர்கள் என்று!!!

அப்படி நேசிப்பதன் விளைவே இருக்கின்றதை எடுத்துக் கொண்டு ஓடி வந்து உதவுகிறான் இந்த தீவிரவாத சமுதாயம்!!!

இல்லை உங்களைப் பொறுத்தவரை தாடி வைத்து தொப்பி போட்டு விட்டால் தீவிரவாதி, குண்டு வைப்பவன் தான் என்றால்,,
ஆம் நாங்கள் தீவிரவாதிகள் தான் சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் போற்றி நேசித்து வாழக் கூடிய மாபெரும் தீவிரவாதிகள் தான்!!!

#நன்றி..
நீதியின் மறுபக்கம்


Poetry
Date Title Posted By
3/1/2018 12:16:03 PMசிரியா: நாம் யாருக்காக வாழ்கின்றோம் அம்மா!peer
1/6/2018 4:28:41 AMஇமைகளின் பார்வைகள் - ஏர்வாடி சிந்தாpeer
12/7/2017 10:43:38 PMபாபரி மஸ்ஜிதே!peer
6/3/2017 2:28:53 AMநோன்பு - கவிக்கோ அப்துல் ரகுமான்peer
5/29/2017 4:54:47 AMமாட்டுக்கறிவாசனை வீசும் நான் புனிதமற்றவள்தான்..peer
9/3/2016 11:08:46 AMஇமைகளின் பார்வைகள்peer
1/16/2016 1:11:28 AMஉப்பாற்று ஓடை...peer
1/16/2016 1:09:30 AMவீரம் போற்றுதும் ..peer
8/31/2015 12:23:43 AMநல்லூருக்கு உதாரணமாய்.. எங்கள் ஊர் ஏர்வாடி ....Hajas
3/4/2015 1:24:13 AMமாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்)peer
11/21/2014 12:33:45 PMசொந்த மண்ணில் சொந்தங்களோடு.....peer
12/22/2013 9:40:31 PMஇது எந்த ஊரு நியாயமுங்க ..........?peer
3/19/2013என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!peer
10/30/2012குர்பானி ஆடு - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012ஒரு மழை இரவு... - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012கண் இழந்த அரசு - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012விவாக முறிப்பில்....- ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012தேடல் - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012போர்த்தழும்புகள் - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012எதை சாதித்தன ஏவுகனைகள் - ஏர்வாடிசிந்தாpeer
7/16/2012தேர்வில் வெல்ல தேவையானவைகள்peer
7/16/2012திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா…peer
7/28/2010ஹிஜாப் தரும் சுதந்திரம்!Hajas
1/6/2009உமறு இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லலsohailmamooty
1/5/2009   இலவசம் வந்தது; இல்லம் தொலைந்ததுsohailmamooty
1/4/2009பாலஸ்தீன பாலகனேjasmin
12/23/2008புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்!jasmin
12/17/2008செருப்பின் புனிதம்peer
12/13/2008நாமும் - இப்ராஹிம் (அலை) அவர்களும்jasmin
5/31/2008Allah knows best!jasmin
3/28/2007THE COOKIE THIEF.........zulfa
2/10/2007Nursery Rhymes...v/s. ...Politiciansjasmin
1/3/2007Foe President BushHajas
3/15/2006பணம் பணமறிய அவா!sisulthan
3/15/2006விட்டுவிடுங்கள் அவனை...sisulthan
10/2/2005First poem in our life.Mohamedris
8/10/2005I know I am beautifuljasmin
5/30/2005If Prophet Muhammad (SAW) Visit Youjasmin
12/20/2004A Mother Is Special!!!jasmin
8/9/2004Gone are the days........but not the memoriesjasmin
7/25/2004Eternal Ink...jasmin
7/25/2004What happened to the Ummah ??jasmin
7/18/2004Ya Allah, Forgive me....jasmin
7/17/2004THE POEM OF DEATHjasmin
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..