Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நம்ம தமிழ் வார்த்தைகள் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது....
Posted By:peer On 3/27/2020 9:03:15 PM

நம் தமிழ் மொழியின் சொற்கள் எப்படி பிறமொழி சொற்களாக ( இவை தமிழ் சொற்கள் என்று ) பயன்படுத்துகிறோம்  எப்படி  எல்லாம் உணர்வின்றி  நாம் கண்மூடி ஏற்றுக்கொண்டு மாற்றி மொழிகிறோம் ( சொல்கிறோம் ).

 குடமுழுக்கை-- கும்பாபிஷேகமாக்கி
 அருள்மிகுவை-- ஸ்ரீயென ஆக்கி
 கருவறையை--- கர்ப்பகிரகமாக்கி
 நீரை--- ஜலமாக்கி
 தண்ணீரைத்--- தீர்த்தமாக்கி
 குளியலை---- ஸ்நானமாக்கி
 அன்பளிப்பை--- தட்சணையாக்கி
 கதிரவனை--- சூரியனாக்கி
 வணக்கத்தை---- நமஸ்காரமாக்கி
 ஐயாவை--- ஜீயாக்கி
 நிலத்தை--- பூலோகமாக்கி
 வேளாண்மையை--- விவசாயமாக்கி
 மழையை--- வருணணாக்கி
 வேண்டுதலை--- ஜெபமாக்கி
 தீயை-- அக்னியாக்கி
 குண்டத்தை--- யாகமாக்கி
 காற்றை--- வாயுவாக்கி
 விண்ணை-- ஆகாயமாக்கி
 பூவை--- புஷ்பமாக்கி
 பூசனையை--- பூஜையாக்கி
 முறைகளை--- ஆச்சாரமாக்கி
 படையலை--- நைவய்தியமாக்கி
 திருமணத்தை--- விவாகமாக்கி
 பிள்ளைப் பேறை--- பிரசவமாக்கி
 பிணத்தை--- சவமாக்கி
 மக்களை--- ஜனங்களாக்கி
 உணர்வற்றதை--- சடமாக்கி
 ஒன்பதாம் நாளை-- நவமியாக்கி
 பத்தாம் நாளை--- தசமியாக்கி
 பிறந்தநாளை--- ஜெயந்தியாக்கி
 பருவமடைதலை---- ருதுவாக்கி
 அறிவைப்---- புத்தியாக்கி
 ஆசானைக்--- குருவாக்கி
 மாணவனை--- சிஷ்யனாக்கி
 அறிவியலை--- விஞ்ஞானமாக்கி
 படிப்பித்தலை----- அப்பியாசமாக்கி
 பள்ளிகளை--- வித்யாலயமாக்கி
 அவையை--- சபையாக்கி
 கலையை---- சாஸ்திரமாக்கி
 இசையை--- சங்கீதமாக்கி
 ஓவியத்தை---- சித்திரமாக்கி
 ஆடலை--- நடனமாக்கி
 ஆடையை---- வஸ்திரமாக்கி
 அழகை--- சுந்தராக்கி
 முகத்தை--- வதனமாக்கி
 முடியை---- கேசமாக்கி
 உறக்கத்தை---- நித்திரையாக்கி
 உண்மையை---- சத்தியமாக்கி
 நல்லதை---- புண்ணியமாக்கி
 கெட்டதை----- பாவமாக்கி
 கொடையை----- தர்மமாக்கி
 அமிழ்தை----  அமிர்தமாக்கி
 நஞ்சை-- விஷமாக்கி
 சான்றை--- ஆதாரமாக்கி
 பெரியதை--- மஹாவாக்கி
 சிறியதை--- சோட்டாவாக்கி
 செருப்பை--- ரட்ஷையாக்கி
 ஊர்வலத்தை----- உற்சவமாக்கி
 பயணத்தை---- யாத்திரையாக்கி
 உலகத்தை---- லோகமாக்கி
 மாட்டைக்---- கோமாதாவாக்கி
 மூத்திரத்தை--- கோமியமாக்கி
 நலம்-- -சே-ஷமமாக்கி
 திரு  ஸ்ரீயாக்கி
 திருவில்லிபுத்தூர்--  -- ஸ்ரீவில்லிபுத்தூர்
 என்னைச்--- சூத்திரனாக்கி
 உன்னைப் பஞ்சமனாக்கி....???

முழுவதும் தமிழ் மொழி சொற்கள் பயன்படுத்தாது. தாய்மொழி தமிழ் என்று  ஏதும் அறியாது ஒலி எழுப்புகிறோம்


தமிழுக்கு வந்த (நாம் தந்த)  சோதனை(வேதனை)

 புரிதலுக்கும் உணர்தலுக்கும் இது வழியாக அமைய விருப்பம் .
பகிர்ந்த உள்ளங்களுக்கு நன்றிகள் பல.


நன்றி
தமிழ் மொழி
Date Title Posted By
14-10-2020ஓ! பெண்ணியமே உனக்கு மகளிர்தின வாழ்த்துகள் மட்டும்தான்!peer
14-10-2020உள்ளேயிருந்து துவங்குpeer
14-10-2020தமிழ் - படிப்பதற்கு எளிய மொழிpeer
14-10-2020செய்திடக்கூடலும் செய்யத் தகாதனவும்peer
14-10-2020அறியப்படாத தமிழ் மொழி - நூல்peer
14-10-2020அங்கு, இங்கு, உங்குpeer
14-10-2020ஸ்மார்ட் சிட்டி (நாளல் நகரம்) - மதுரைக்காஞ்சிpeer
14-10-2020கொரிய மொழியில் பல தமிழ்ச் சொற்கள்:தென்கொரிய பல்கலை. பேராசிரியா்peer
14-10-2020காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் - நாலடியார்.peer
13-9-202022 முறை ழகரம் வரும் ஒரே ஒரு பாடல்: - தமிழுக்கு ஒரு சிகரம்!!!peer
13-9-2020இந்தப் பயிற்சி உங்களுக்கு! - ல/ ள / ழpeer
13-9-2020இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற நண்பர்களே...!peer
13-9-2020இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற நண்பர்களே...!peer
13-9-2020மனிதனை அழிக்கும் கிருமியால் உயிர்த்தது - நம் மருத்துவம்peer
13-9-2020தீநுண்மி(virus)peer
4-8-2020இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.peer
4-8-2020நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...peer
4-8-2020#நாட்டுப்பெண் #மாட்டுப்பெண்peer
4-8-2020முதிர்ச்சி என்பது முதுமை அல்லpeer
4-8-2020மூலிகைகளும் அதன் சத்துக்களும்peer
4-8-2020தமிழே! என் அழகு மொழியே!! இரட்டை சொற்கள்! - குண்டக்க மண்டக்கpeer
4-8-2020அ - வுக்கு அடுத்து ஆ - வருவது ஏன்?.peer
4-8-2020ஆரியரும் தமிழரும் - பாகம் 3peer
4-8-2020ஆரியரும் தமிழரும் - பாகம் 2peer
4-8-2020ஆரியரும் தமிழரும் - பாகம் 1peer
4-8-2020சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம் ?peer
4-8-2020உலக மொழிகளின் தாய் - தமிழ்peer
4-8-2020தமிழ் தாயே! உன்னை படிக்க ஒரு பிறவி போதாது.peer
4-8-2020முதலில் இந்த 'ஜீ' பழக்கம் ஒழிந்து ஐயா பழக்கம் வரணும்.peer
4-8-2020சொலவடைகள் - எள்ளல் தொனியும் உண்மைகளும்peer
4-8-2020கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.peer
4-8-2020எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!peer
24-5-2020விடுகதைகள் 400peer
24-5-2020திரையிசைப்பாடல்களில் இலக்கணம்:peer
24-5-2020பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்peer
24-5-2020ஓரெழுத்து வெண்பா - தமிழின் அருமைpeer
24-5-2020தமிழ் மருத்துவ அறிவுரைப்பா - அருந்தமிழ் மருத்துவம் 500peer
24-5-2020மதுரை - உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம்peer
24-5-2020வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்னpeer
24-5-2020ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார். இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். - எது சரி?peer
24-5-2020தமிழ் புத்தாண்டு தகவல்கள் - பொங்கள் வாழ்த்துகள்peer
24-5-2020கரு ஓட்டம் - (கருவோட்டம்) #தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள்peer
24-5-2020எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...peer
24-5-2020சோலியை முடிpeer
25-4-2020எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்..peer
25-4-2020மழை தெரியும், மழையில் எத்தனை ரகம்.?peer
25-4-2020மூன்றெழுத்து செம்மொழி -peer
25-4-2020தமிழில் எழுதும் போது நாம் செய்யும் தவறுகள்......peer
25-4-2020உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.peer
25-4-2020அன்னமும்_பாலும்…!peer
25-4-2020யாதும் ஊரே; யாவரும் கேளிர் - என்ற பாடலின் விளக்கம்peer
25-4-2020இருவழியொக்குஞ்சொற்கள்: (வலமாகவும் இடமாகவும் வாசிக்கலாம்)peer
25-4-2020எழுத்தாளார்களின் “மை”peer
25-4-2020தமிழனின் பன்மையான நூற்கள், புலவர்கள்peer
25-4-2020இரண்டு கேள்விகள், ஒரே பதில்: தமிழ் மொழிpeer
25-4-2020கீழடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? | அமர்நாத் ராமகிருஷ்ணா (வீடியோ)peer
25-4-2020சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.peer
25-4-2020கீழடி: எவருடைய நற்சான்றுக்காகவும் ஏங்காதிருங்கள் !peer
25-4-2020தமிழின் 247 எழுத்துக்களில் பயன் படாத எழுத்துக்கள் உள்ளனவா?peer
25-4-2020மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?peer
25-4-2020ஆஸ்திரேலியாவோட பூர்வகுடி மக்கள் தமிழர்களே | 30000 ஆண்டுகள் பழமையான ஆதாரம்peer
25-4-2020தமிழ்ப் பெண் குழந்தை பெயர்கள் உங்கள் பார்வைpeer
25-4-2020தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன……peer
25-4-2020கவரிமான் எங்கு வசிக்கிறது ? - ஒரு உண்மை வரலாறு !peer
25-4-2020நம்ம தமிழ் வார்த்தைகள்.... எப்படி எல்லாம் மாறியிருக்கிறது?peer
25-4-2020தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்peer
25-4-2020தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.peer
27-3-2020"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்துpeer
27-3-2020எந்தக் காற்றுக்கு என்ன பெயர்?peer
27-3-2020தமிழ் எண்களை ஞாபகம் எப்படி வைப்பது?peer
27-3-2020தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்peer
27-3-2020ஆங்கிலேயர்கள் வந்ததால் தான் கல்வி பெற்றோமா?peer
27-3-2020குமிழித்தூம்புகள்:peer
27-3-2020ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..