Posted By:peer On 4/25/2020 9:06:40 AM |
|
விகடகவி மாவடு போடுவமா, துவளுவது தாளாதா வா தாத்தா வா! மாலா போலாமா, தேருவருதே மேகமே வாடவா தாத்தா வினவி யானை பூனையா, யானையா பாப்பா தந்த மாறுமா தேயுதே மேளதாளமே. மாடு ஓடுமா கலைக கலக மோருபோருமோ, போ வாருவா போ. மாடமா மாதமா மானமா மாயமா கற்க மாமா காக்கா சிவா வாசி |