Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மழை தெரியும், மழையில் எத்தனை ரகம்.?
Posted By:peer On 4/25/2020 9:35:55 AM


கிராமங்களில் இப்போதும் சொல் வழக்கில் இருக்கிற மழைப் பெயர்கள்

1. ஊசித்தூறல்
2. சாரல்
3. தூறல் [தூத்தல்]
4. சாரல் மழை [ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை]
5. பூந் தூரல்.
6. பொசும்பல்
7.எறி தூரல்
8. தூவானம்
9. போடி தூரல்
10. ரவைத்தூரல்
11. எறசல்
12. பரவல்
13. பருட்டு மழை
14. அரண்ட பருவ மழை
15. மழை
16. துணை மழலை
17. பேய் மழை
18. நச்சு மழை
19. வதி மழை
20. கல் மழை.[ஆலங்கட்டி மழை]
21. காத்து மழை
22. சேலை நனைகிறாப்புல மழை.
23. கோடை மழை
24. கால மழை
25. தக்காலம் [மழை காலம்]
26. பாட்டம் [பாட்டமாய் பெய்யும் மழை]
27. நீருந்து மழை
28. வெக்கை மழை
29 அடை மழை
30. மாசி மழை
31. தை மழை
32. சுழி மழை
33. பட்டத்து மழை
34. எல்லைக் கட்டி பெய்யும் மழை
35. குளிக்கும் மழை
36. பனி மழை
37. வெள்ளை மழை
38. பரு மழை [கனமழை]
39. பருவ மழை
40 பத மழை
41. அப்பு மழை




தமிழ் மொழி
Date Title Posted By
24-5-2020விடுகதைகள் 400peer
24-5-2020திரையிசைப்பாடல்களில் இலக்கணம்:peer
24-5-2020பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்peer
24-5-2020ஓரெழுத்து வெண்பா - தமிழின் அருமைpeer
24-5-2020தமிழ் மருத்துவ அறிவுரைப்பா - அருந்தமிழ் மருத்துவம் 500peer
24-5-2020மதுரை - உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம்peer
24-5-2020வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்னpeer
24-5-2020ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார். இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். - எது சரி?peer
24-5-2020தமிழ் புத்தாண்டு தகவல்கள் - பொங்கள் வாழ்த்துகள்peer
24-5-2020கரு ஓட்டம் - (கருவோட்டம்) #தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள்peer
24-5-2020எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...peer
24-5-2020சோலியை முடிpeer
25-4-2020எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்..peer
25-4-2020மூன்றெழுத்து செம்மொழி -peer
25-4-2020தமிழில் எழுதும் போது நாம் செய்யும் தவறுகள்......peer
25-4-2020உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.peer
25-4-2020அன்னமும்_பாலும்…!peer
25-4-2020யாதும் ஊரே; யாவரும் கேளிர் - என்ற பாடலின் விளக்கம்peer
25-4-2020இருவழியொக்குஞ்சொற்கள்: (வலமாகவும் இடமாகவும் வாசிக்கலாம்)peer
25-4-2020எழுத்தாளார்களின் “மை”peer
25-4-2020தமிழனின் பன்மையான நூற்கள், புலவர்கள்peer
25-4-2020இரண்டு கேள்விகள், ஒரே பதில்: தமிழ் மொழிpeer
25-4-2020கீழடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? | அமர்நாத் ராமகிருஷ்ணா (வீடியோ)peer
25-4-2020சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.peer
25-4-2020கீழடி: எவருடைய நற்சான்றுக்காகவும் ஏங்காதிருங்கள் !peer
25-4-2020தமிழின் 247 எழுத்துக்களில் பயன் படாத எழுத்துக்கள் உள்ளனவா?peer
25-4-2020மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?peer
25-4-2020ஆஸ்திரேலியாவோட பூர்வகுடி மக்கள் தமிழர்களே | 30000 ஆண்டுகள் பழமையான ஆதாரம்peer
25-4-2020தமிழ்ப் பெண் குழந்தை பெயர்கள் உங்கள் பார்வைpeer
25-4-2020தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன……peer
25-4-2020கவரிமான் எங்கு வசிக்கிறது ? - ஒரு உண்மை வரலாறு !peer
25-4-2020நம்ம தமிழ் வார்த்தைகள்.... எப்படி எல்லாம் மாறியிருக்கிறது?peer
25-4-2020தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்peer
25-4-2020தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.peer
27-3-2020"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்துpeer
27-3-2020எந்தக் காற்றுக்கு என்ன பெயர்?peer
27-3-2020தமிழ் எண்களை ஞாபகம் எப்படி வைப்பது?peer
27-3-2020நம்ம தமிழ் வார்த்தைகள் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது....peer
27-3-2020தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்peer
27-3-2020ஆங்கிலேயர்கள் வந்ததால் தான் கல்வி பெற்றோமா?peer
27-3-2020குமிழித்தூம்புகள்:peer
27-3-2020ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..