Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
திரையிசைப்பாடல்களில் இலக்கணம்:
Posted By:peer On 5/24/2020 11:33:42 AM

 

திரையுலகம் அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடையக்கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக்கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.

🖌 தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...

🖌 அடுக்குத்தொடர்: ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.*

🖌 இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச்சாலையிலே.

🖌 சினைப்பெயர்:
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

🖌 பொருட்பெயர்:
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச்சொல்ல

🖌 இடப்பெயர்:
வீடுவரை உறவு; வீதிவரை மனைவி!

🖌 காலப்பெயர்:
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

🖌 குணம் அல்லது பண்புப்பெயர்:
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

🖌 தொழில் பெயர்:
ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

🖌 இறந்த காலப்பெயரெச்சம்:
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

🖌 எதிர்காலப்பெயரெச்சம்:
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

🖌 இடவாகுபெயர்:
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

🖌 எதிர்மறைப்பெயரெச்சம்:
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

🖌 குறிப்புப்பெயரெச்சம்:
அழகிய தமிழ்மகள் இவள்; இருவிழிகளில் எழுதிய மடல்!

🖌 ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

🖌 வன்றொடர்க்குற்றியலுகரம்:*
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

🖌 நெடிற்றொடர்க்குற்றியலுகரம்:
நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

🖌 உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

🖌 இரண்டாம் வேற்றுமை உருபு:
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத்தொடாதே.

🖌 மூன்றாம் வேற்றுமை உருபு:
உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

🖌 பெயர்ப்பயனிலை:
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....

பகிருங்கள். ஆசிரியர்களுக்கு பயன்படும்




தமிழ் மொழி
Date Title Posted By
24-5-2020விடுகதைகள் 400peer
24-5-2020பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்peer
24-5-2020ஓரெழுத்து வெண்பா - தமிழின் அருமைpeer
24-5-2020தமிழ் மருத்துவ அறிவுரைப்பா - அருந்தமிழ் மருத்துவம் 500peer
24-5-2020மதுரை - உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம்peer
24-5-2020வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்னpeer
24-5-2020ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார். இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். - எது சரி?peer
24-5-2020தமிழ் புத்தாண்டு தகவல்கள் - பொங்கள் வாழ்த்துகள்peer
24-5-2020கரு ஓட்டம் - (கருவோட்டம்) #தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள்peer
24-5-2020எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...peer
24-5-2020சோலியை முடிpeer
25-4-2020எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்..peer
25-4-2020மழை தெரியும், மழையில் எத்தனை ரகம்.?peer
25-4-2020மூன்றெழுத்து செம்மொழி -peer
25-4-2020தமிழில் எழுதும் போது நாம் செய்யும் தவறுகள்......peer
25-4-2020உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.peer
25-4-2020அன்னமும்_பாலும்…!peer
25-4-2020யாதும் ஊரே; யாவரும் கேளிர் - என்ற பாடலின் விளக்கம்peer
25-4-2020இருவழியொக்குஞ்சொற்கள்: (வலமாகவும் இடமாகவும் வாசிக்கலாம்)peer
25-4-2020எழுத்தாளார்களின் “மை”peer
25-4-2020தமிழனின் பன்மையான நூற்கள், புலவர்கள்peer
25-4-2020இரண்டு கேள்விகள், ஒரே பதில்: தமிழ் மொழிpeer
25-4-2020கீழடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? | அமர்நாத் ராமகிருஷ்ணா (வீடியோ)peer
25-4-2020சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.peer
25-4-2020கீழடி: எவருடைய நற்சான்றுக்காகவும் ஏங்காதிருங்கள் !peer
25-4-2020தமிழின் 247 எழுத்துக்களில் பயன் படாத எழுத்துக்கள் உள்ளனவா?peer
25-4-2020மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?peer
25-4-2020ஆஸ்திரேலியாவோட பூர்வகுடி மக்கள் தமிழர்களே | 30000 ஆண்டுகள் பழமையான ஆதாரம்peer
25-4-2020தமிழ்ப் பெண் குழந்தை பெயர்கள் உங்கள் பார்வைpeer
25-4-2020தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன……peer
25-4-2020கவரிமான் எங்கு வசிக்கிறது ? - ஒரு உண்மை வரலாறு !peer
25-4-2020நம்ம தமிழ் வார்த்தைகள்.... எப்படி எல்லாம் மாறியிருக்கிறது?peer
25-4-2020தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்peer
25-4-2020தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.peer
27-3-2020"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்துpeer
27-3-2020எந்தக் காற்றுக்கு என்ன பெயர்?peer
27-3-2020தமிழ் எண்களை ஞாபகம் எப்படி வைப்பது?peer
27-3-2020நம்ம தமிழ் வார்த்தைகள் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது....peer
27-3-2020தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்peer
27-3-2020ஆங்கிலேயர்கள் வந்ததால் தான் கல்வி பெற்றோமா?peer
27-3-2020குமிழித்தூம்புகள்:peer
27-3-2020ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..