Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அப்பாடி, அம்மாடி, கடியோ கடி
Posted By:sisulthan On 3/8/2006

buy abortion pill

abortion pill online iydk.com

ஈக்கள் எப்படி communicate பன்னும்? - "ஈ-மெயில்"
ஷார்ட் சர்க்யூட்டுக்கும் பொறாமைக்கும் என்ன ஒற்றுமையோ? - "வயர் (wire) எரியும்"
 சண்டை வந்தா யாரு ஜெயிப்பாங்க? மந்தவெளியா, மைலாப்பூரா? - "மைலாப்பூர், என்னா அங்கேதான் டாங்க் இருக்கு"
துபாய் போஸ்ட் ஆஃபிஸ்லே ஸ்டாம்ப் வாங்கிட்டு உடனே எல்லாரும் வெளிலே ஏன் போறாங்க? - "வெளியிலே ஒட்ட-கம் இருப்பதாலே"
ஒரு அரேபிய ஷேக் டானிக் வாங்கிட்டு குடிக்கவே இல்லை, ஏன்? - "Shake well before use ன்னு பாட்டிலில் எழுதி இருந்தது".
 அந்த பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்? - "சீனி-வாசனை"
மழை மேகம் இதற்கு எதிர் பதம் என்ன? - "மழை மே நாட் கம்"
 Areaக்கு எதிர் பதம் என்ன? - "எறங்குய்யா"
 தோசைலே ஏன் ஒட்டை ஒட்டையா இருக்கு? - "சுடறதனாலே"
எந்த மிருகத்துக்கு மதம் பிடிக்கும்? - "யானைக்குத்தான்"

 




Funny / Jokes
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..