Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை
Posted By:sohailmamooty On 1/19/2009

how to get an abortion pill

abortion clinics in queens read

நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை


மனநல மருத்துவர் விஜயரெங்கன் பேச்சு


நெல்லை, ஜன. 18: மாணவர் களின் வெற்றிக்கு அடிப் படையான விஷயம் நினை வாற்றல்தான் என மனநல மருத்துவர் விஜயரெங்கன் பேசினார்.
நிகழ்ச்சியில் ‘உணவு, உறக்கம், உற்சாகம்‘ என்ற தலைப்பில் தூத்துக்குடி மனநல மருத்துவர் டாக்டர் விஜயரெங்கன் பேசியதாவது:
நினைவாற்றல் தான் மாணவர்களின் வெற்றிக்கு அடிப்படை. மாணவர்களுக்கு நினைவாற்றல் குறைவதற்கு காரணம் ஆர்வக்கோளாறுதான். 5 முதல் 10 சதவீதம் மாணவர்களுக்கு ரத்த சோகை, தைராய்டு போன்ற நோய்களினால் நினைவாற்றல் குறைகிறது. எனவே ஆர் வம் இல்லையென்றாலும் கூட ஆர்வமும், உற்சாகமும் உள்ளது போன்று நடியுங்கள். அந்த விளை யாட்டு வினையாகி விடும். பள்ளியில் ஆசிரியர்களி டம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் ஆர்வம் இருந்தால் நினைவாற்றல் பெருகும். இந்திய மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் எழுதுவார் கள். ஆனால் அவர்களுக்கு கேள்வி கேட்க தெரியாது. எனவே கேள்வி கேட்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
நமது மூளைக்கு ரத்த ஓட்டம் மற்றும் சுவாசம் கிடைக்க நேராக இருந்து படிக்க வேண்டும். 25 நிமிடத்திற்கு ஒரு முறை 5 நிமிட இடைவெளி விட்டு படித்ததை நினைத்து பார்க்க வேண்டும். ஒவ் வொரு நாளும் படித்த பாடத்தை மனதில் ஓட விட வேண்டும். உடலுக்கு தசை பயிற்சி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..