Posted By:jaks On 5/22/2009 |
|
குமரி மாவட்ட JAQH அழைக்கின்றது - அல்லாஹ்-வின் பக்கம் விரைந்து வாருங்கள்
இன்ஷா அல்லாஹ் மே மாதம் 24 அன்று ஒருநாள் மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு ஈருலக பயன் பெற அன்புடன் அழைக்கின்றது குமரி மாவட்ட JAQH.
மேலதிக விவரங்களுக்கு: 9443453943, 9443550840, 9626975115, 9442076269
|
|