CPC - Corona Prevention Committee, Nellai Eruvadi

அவசியத் தகவல்கள்

தமிழ்நாடு ஆஸ்பத்திரி படுக்கைகள் நிலவரம் (ஹாஸ்பிடல் வாரியாக)
தமிழ்நாடு ஆஸ்பத்திரி படுக்கைகள் நிலவரம் (மாவட்ட வாரியாக)
காலியான படுக்கைகள் இதிலிருப்பதற்கும், தொடர்புகொள்ளும் நேரத்திலும் மாறுபடலாம். உண்மை நிலையை அறிய இணையதளத்திலிருக்கும் அந்தந்த ஆஸ்பத்திரி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

வருமுன் காப்போம்

கொரானா பாதிப்பு ஏற்படாமல் வராமல் தடுக்க, நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நமது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிமையாக மருந்துகளை தயாரிக்கலாம். கீழ் குறிப்பிட்டதில் எது உங்களுக்கு எளிதாக உள்ளதோ அதை பயன்படுத்தலாம்.

மார்க்கம் கூறும் மருத்துவம்

தொற்று நோயின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சிறந்த சுகாதார வழிகாட்டல்களையும் தனிமைப்படுத்தும் முறையையும் பரிந்துரைத்தவர் யார் தெரியுமா? அமெரிக்க பேராசிரியர் கிரேக் கான்சிடைன் , அதற்கான பதிலை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

காய்ச்சல் வந்தால் என்ன செய்வது?

அனைத்து காய்ச்சல்களும் கொரானா இல்லை என்பதை ஆழமாக நினைவில் கொள்ளுங்கள். இருந்தாலும் தற்போதைய சூழலில் காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் முதலாவதாக மருத்துவரை சந்தித்து அவர் சொல்வதை பின்பற்றுங்கள். தாமதிப்பது நல்லதல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நோயிலிருந்து பாதுகாப்பு பெற துஆ

அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (ஆரம்பிக்கின்றேன்) அல்லாஹ் எப்படிபட்டவனெனில், அவனுடைய பெயருடன் இப்பூமியிலும் வானிலும் எப்பொருளும் தீங்கிழைத்திட முடியாது. அவன் எல்லாவற்றையும் கேட்பவன், பார்ப்பவன்.