ஈமான் இஃப்தார் - மலரும் நினைவுகள்

Posted by S Peer Mohamed (peer) on 7/10/2015 3:17:42 PM

மாஷா அல்லாஹ் ! துபாயில் ஏர்வாடி முஸ்லிம் அசோசியேசன்
EMAN ஆரம்பம் செய்தது இன்றுபோல் இருக்கு மனதில் இனிமையான பசுமையான நினைவு

துபையில் EMAN ஆரம்பம் செய்தது 1978 ல் . நம்ம ஏர்வாடி காரங்க ஆக கூடின 10 ,12 பேர்கள்தான் அந்த நேரத்தில் துபையில் உண்டு

துவக்க நிகழ்ச்சிக்கு அன்று துபையில் உள்ள 'சவுதி சென்டரில் ' பணியாற்றிய இக்பால் மதனி அவர்கள் தலைமை தாங்க ,

நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் வந்திருந்த 7 ,8 ஏர்வாடி சகோதரர்களும் மற்றும் நமதூர் நண்பர்களுக்கு நெருங்கிய நண்பர்களாகிய சாகுல் ஹமீத் காக்கா , ஹனஸ் காக்கா , மற்றும்
வேலுரை சேர்ந்த நண்பர் அலி , 
கடையனல்லூர் அபுசாலிஹ் காக்கா இவர்களையெல்லாம் 
அன்போடு வரவேற்று சகோ ., ஷாபி 
அவர்கள் உரையாற்றி , EMAN 
எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கினார் .

நிகழ்வின் இறுதியில் EMAN னின்
தலைவராக : 
சகோ ஷாபி அவர்களும் ,

செயலாளராக :
சகோ அபூபக்கர் ஜின்னாஹ் ,

இணை செயலாளராக : நானும்

பொருளாளராக : ஜமால் சாரும் 
தேர்ந்தெடுக்க பட்டோம் .

அன்று நமதூர் சகோதரர்களை விட 
நிறைய வெளியூர் நண்பர்களும் 
சந்தா தருவார்கள் அதில் நான் பணியாற்றிய Al GhURAIR நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றிய எனது மேலதிகாரி 
பி . ராஜா கோபால் அவர்களும் மாதா மாதம் EMAN னுக்கு சந்தா
தருவார் .,

" இவர் தஞ்சாஊரை சேர்ந்த ஆச்சாரம்மான ஐயர் " என்பது 
குறிப்பிட தக்கது .

இவைகள் எல்லாம் இன்னும் எனது
மனதில் பசுமையாய் ,
மலரும் நினைவுகளாய்

இன்று துபாய் EMAN மிக பெரிய அளவில் மிக அதிகமான உறுப்பினர்களை கொண்டதாய்

"பூமியின் அடி நுனிவரை வேர் விட்டு 
விளைந்த பெருமரமாய் " 
செழித்து வளர்ந்து பூத்து காய்த்து 
கனி தந்து கொண்டிருப்பது பார்க்க 
படிக்க கேட்க்க மனசுக்கு இதமாய் 
மகிழ்ச்சியாய் இருக்கின்றது .

இதற்க்கெல்லாம் காரணம் 
அன்று1978இல் ஊனிய வீரியமான 
வித்துதான் என்று சொன்னால் மிகையாகாது அல்ஹம்துலில்லாஹ் 
எல்லா புகழும் இறைவனுக்கே ...

அன்று ஊனிய வித்தை இன்றுவரை 
பழுதாகாம்மல் பாதுகாத்து வரும் 
இன்றைய EMAN சங்க நிர்வாகிகளையும் , உறுப்பினர்களையும் பாராட்டி மகிழ்கின்றேன்

நோன்பு திறக்கும் படம் பார்த்தேன் 
அதில் 
தம்பி முஹம்மத் அலி,
தம்பி சம்சுதீன் ஷாபி 
தம்பி முஹம்மத் கனி உள்ளிட்ட 
சில சகோதரர்களைதான் தெரிகின்றதே யொழிய 
மற்ற சகோதரர்களை 
தெரிய வில்லை எல்லோரும் எனக்கு புது முகங்கள்

EMAN னின் சிறப்பான செயல்பாடுகளும் 
அதன் உறுப்பினர்களும் நிறையவே 
மாறிதான் இருக்கு மகிழ்ச்சி ..

மாறி இருப்பது EMAN னின் 
நல்ல செயல்பாடு மட்டும்மல்ல .,

" துபாயும் தான் "

வாழ்த்துக்கள் சகோதரர்களே ...

 





EMAN NEWS
1. 29-03-22 ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022 - S Peer Mohamed
2. 12-30-20 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
3. 28-47-19 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
4. 16-54-19 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
5. 31-36-17 அமீரக ஈமான் பாரம்பரிய விளையாட்டு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி: (With Photos) - S Peer Mohamed
6. 21-39-17 ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு - S Peer Mohamed
7. 21-24-17 ஈமான் அமீரகம் நடத்தும் ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு - S Peer Mohamed
8. 18-17-17 ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – ஈமான் அமீரகம் - S Peer Mohamed
9. 25-33-16 ஈமானிய மொட்டுக்கள் 2016 - S Peer Mohamed
10. 08-11-16 M 2016: இஸ்லாமிய குறு நாடகம் - 3 (வரதட்சிணை) - S Peer Mohamed
11. 17-41-16 அமீரக ஈமானின் இஃப்தார் நிகழ்ச்சி - S Peer Mohamed
12. 27-24-16 ஈமான் ஜகாத் மற்றும் வரலாறு சிறப்பு நிகழ்ச்சி - S Peer Mohamed
13. 10-34-15 அமீரக ஈமான் இஃப்தார் நிகழ்ச்சி / 26.06.2015 / Photos - S Peer Mohamed
14. 26-50-15 ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015 - S Peer Mohamed
15. 02-30-15 01-ஜனவரி-2015. ஈமான் அமீரகம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி - S Peer Mohamed
16. 11-06-14 மணம் வீசிய ஈமானின் ஈமானிய மொட்டுக்கள் 2014 - Haja Mohideen
17. 03-48-14 ஈமான் அமீரகம் பெருநாள் கூட்டம் / 04-10-2014 - S Peer Mohamed
18. 13-42-14 வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் - S Peer Mohamed
19. 10-45-13 இஸ்லாமியக் கண்காட்சிக்காக ஓர் வேண்டுகோள் - S Peer Mohamed
20. 30-00-12 EMAN - Dubai: Cricket - Venue and Location Map - S Peer Mohamed
21. 22-00-12 ஈமான் அமீரகம் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி (26-10-2012) - S Peer Mohamed
22. 13-00-12 ஈமான் அமைப்பின் மாதாந்திர கூட்டம் 14.09.2012 - Mohamed Uvais
23. 04-00-12 ஏர்வாடி செய்திகள் - Mohamed Uvais
24. 13-00-12 ஈமான் சிறப்புக் கூட்டம் - Mohamed Uvais
25. 22-00-12 EMAN UAE - Sports Day - S Peer Mohamed
26. 24-00-12 டாக்டர் அப்துல்லாஹ் / ஏர்வாடி 6வது தெரு உரை / வீடியோ - S Peer Mohamed
27. 19-00-12 ஈமான் பொது உறுப்பினர் கூட்ட அறிக்கை - 13.01.2012 - Mohamed Uvais
28. 11-00-12 கட்டுரைப்போட்டி (Nov-2011): முத‌ல் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
29. 23-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
30. 20-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை - 2 - S Peer Mohamed



The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..