Home >> EMAN - Dubai
  Login | Signup  

அன்புள்ள சகோதரருக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நமது ஏர்வாடி முஸ்லீம் கூட்டமைப்பினை ( EMAN ) மேலும் நன்முறையில் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துஆ செய்யவும்.

ஈமானுடைய நிர்வாகத்திற்கு அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்று கூட்டங்களில் தெரியப்படுத்தி முடிவுகளை எடுக்கவும், ஆலோசனைகள் வழங்கவும், சந்தாக்களை பெறவும், ஈமான் கூட்டத்திற்கு உறுப்பினர்களை அழைக்கவும், தீர்மானங்களை தெரியப்படுத்தவும், ஆலோசனை குழு ( சூரா)  ஒன்று உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

 இந்த ஆலோசனை குழுக்களை தேர்வு செய்வதற்கு தங்களின் விபரங்கள் தேவைப்படுகிறது. தயவு செய்து கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பும்படி  அன்புடன் கேட்டு்க் கொள்கிறோம். (Email: emandubai@gawab.com)



தங்களின் பெயர்  
நிறுவனத்தின் பெயர்  
அமீரக முகவரி  
தொலைபேசி  
  வீடு  
  அலுவலகம்  
  அலைபேசி  
மின் அஞ்சல்  
ஏர்வாடியில் எந்த தெரு மற்றும் குடும்ப பெயர்  
நீங்கள் அடிக்கடி சந்திக்கும் இரண்டு ஏர்வாடி சகோதரர்கள்  
தங்களை தொடர்பு கொள்ள ஏற்ற நேரம்  

 

 

அல்லது கீழ்கண்ட சகோதரர்களில் யாரேனும் ஒருவரை தொடர்பு கொண்டு விபரங்களை தெரியப்படுத்தவும்.

1. பீர் முஹம்மத் 050 56 566 24
2. உவைஸ்        050 4567 487
3. ஹனீப்           050 687 41 46
4. ஷேக்பீர்        050 91 92 6 95
5. அல்தாப்        050 70 31 059

வஸ்ஸலாம்

EMAN - Dubai

 
Goodies
Introduction
Flash (136 kb)


Email To Friend         Comment On This Page
 
 
Copyright © 2002 - 2008