Events


Event Date: 12/7/2017
Death of கா மு அப்பாஸ்
Date: 12/7/2017        
Time: 8:10 PM

அஸ்ஸலாமு அலைக்கும்

மரண அரிவிப்பு 
----------------------------------------
மூன்றாவது தெ�ரு கதவு எண் 5 (3 ல் வசித்து வந்த மற்ஹும் முகைதீன் மீராசாகிப் அவர்களின் மகனும் மர்ஹும் பாத்திமுத்து அவர்களின் கனவரும் மீராஷாகிப் பாருக் மற்ஹும் சுபைதா அலியப்பா அவர்களின் தகப்பனாரும் காட்டுவா குடும்பம் முன்னால் களக்காடு ஒன்றிய செயலாலரும் ஏர்வாடி பேருர்கிளையின் முன்னால் செயலாளரும் கா மு அப்பாஸ் அவர்கள் இன்று 7 12 2017 வியாழன்கிழமை இரவு 8.10 மணியளவில் வபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஷா நாளை 8 12 2017 மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மேலமுகல்லம் ஜும்மா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக து வா செய்யவும்

Posted By: peer on 12/7/2017 11:09:13 PM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other