Event Date: 12/31/2019
|
|
Death of FATHIMA | |
Date: 12/31/2019 |
Time: 04:00 AM
|
"இன்ஷா அல்லாஹ்" என்று அழைக்கப்படும் மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகன் வழி பேத்தியும் அபுல்கலாம் அவர்களின் மகளுமாகிய "பாத்திமா" அவர்கள் இன்று 31.12.2019 காலை 4 மணிக்கு கோவையில் வைத்து வஃபாத்தானார்கள். எல்லாம் வல்ல அல்லாஹு ரப்புல் ஆலமீன் இவரது பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நல்லறங்கள் அனைத்தையும் அங்கீகரித்துக் கொள்வானாக! இவரது மண்ணறையை விசாலமானதாகவும், வெளிச்சம் மிக்கதாகவும் ஆக்கி அருள்வானாக! மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தில் இடமளிப்பானாக! இவரது பிரிவால் வாடும் இவரது குடும்பத்தார்கள் அனைவர்க்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக! ஆமீன்! |
|
Posted By:
peer on 12/31/2019 8:37:52 AM
|
|
|
|