துபையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்

Posted by Kashif (sohailmamooty) on 3/16/2010
இரத்த தானங்கள்
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலம் நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் 12-03-2010 அன்று காலை 8.00 மணியளவில் துபை – அல் வாசல் மருத்துவமனையில் ஆரம்பமாகியது. வாரத்தில் 6 நாட்கள் பரபரப்பாக உழைகை;கும் வெளி நாடுகளில் தங்கியிருக்கும் சகோதரர்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் தான் முழு ஒய்வு எடுப்பதற்க்கு உரிய நாள். ஆயினும் காலை 7.30 மணிக்கே இரத்த தானம் செய்ய சகோதரர்கள் படையெடுத்து வந்தது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியின் துணுக்குகள்:
துபை கிளையான தேய்ராஇ சத்வாஇ ஹீருல் அன்ஸ் இ சோனாப்பூர்இ ஜெபல் அலி அல்கூஸ் ஆகிய பகுதிகளிருந்து ஆர்வமுடன் பங்கேற்ற சகோதர்களுக்கு அந்தந்த பகுதி கிளை பொறுப்பாளர்கள் அழகிய முறையில் வாகன ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
மதியம் 3 மணிவரை நடைப்பெற்ற முகாமில் 190 சகோதரர்கள் கலந்து கொண்டு 182 சகோதரர்கள குருதி தானம் அளித்தனர். இது நமது அமீரக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இரத்த தான முகாமாகும்.
துபை – அல் வாசல் மருத்துவமனை வரலாற்றில் நடந்த இரத்த தான முகாமிலே இதுதான் மிகப்பெரிய முகாம் என்பது குறிப்பிடதக்கது.
மருத்துவமனை ஊழியர்களும் நிர்வாகத்தினரும் நம்மை வியந்து பாராட்டினர். (எல்லா புகழும் அல்லாஹ்விற்கே).
மாலை 5 மணிக்கு தாயகம் செல்லவிருந்த ஒர் சகோதரர் காலையில் வந்து இரத்த தானம் செய்து விட்டு வானூர்த்தி நிலையம் சென்றது நம்மை வியப்பின் உச்சிக்கே இழுத்து சென்றது.
மாற்று மத சகோதரர்கள் இலங்கையை சார்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
சகோ. சாதிக் (மருத்துவ அணி செயலாளர்) மற்றும் சகோ. சாந்து உமர் (மக்கள் தொடர்பு செயலாளர்) ஆகியோரின் சீரிய ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி முழுவதும் செம்மையாக நடைபெற்றது.
சகோ. அபுதாஹிர் அவர்களது தலைமையில் தொண்டர் அணியினர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தினர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
உயிர் காக்கும் இம்முகாமிற்கு ஒத்துழைத்த, பணியாற்றிய , இரத்த தானம் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நன்மையை அளித்திடுவானாக





Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..