மாணவர்களுக்கு, AICTE எச்சரிக்கை!

Posted by Mohamed Gani K. (ganik70) on 3/17/2010

Wednesday, March 17, 2010

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.யு.) உறுப்பினர் செயலாளர் ‎பெற்றோர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டு உள்ளார். ‎அதில், இந்தியா முழுவதும் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் அங்கீகாரம் ‎இல்லாமல் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டு ‎உள்ளனர். இதை கருத்தில் கொண்டு ஒரு என்ஜினீயரிங் கல்லூரி யிலோ அல்லது ‎படிப்பிலோ சேருவதற்கு AICTE-ன் இணைய தளத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற ‎கல்லூரி களின் பட்டியலை பார்க்க வேண்டும்.‎

அந்த பட்டியலில் மாணவர்களை சேர்க்க விரும்பும் கல்லூரியின் பெயர் உள்ளதா? ‎அந்த பாடப் பிரிவிற்கு அங்கீகாரம் பெற்று இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள ‎வேண்டும். இதை சரிபார்த்த பின்னரே கல்லூரியில் சேருமாறு கேட்டுக் ‎கொள்ளப்படுகிறார்கள்.‎

அப்படி இணையதளத்தை பயன்படுத்த முடியாத மாணவர்கள் அவர்களுடைய ‎மாநிலத்தில் உள்ள AICTE மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து ‎கொள்ளலாம்.‎

சென்னையில் AICTE மண்டல அலுவலகம் ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள ‎சாஸ்திரிபவன் வளாகத்தில் உள்ளது. மாணவர்கள் அந்த அலுவலகத்தில் தொடர்பு ‎கொண்டு தாங்கள் சேரும் கல்லூரியோ, பாடப்பிரிவோ அங்கீகாரம் பெற்றுள்ளதா ‎என்பதை பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.‎






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..