பாராட்டுகிறோம் நமது ஊர் மன்றத்தலைவரை!

Posted by S Peer Mohamed (peer) on 10/30/2012

பாராட்டுகிறோம் நமது ஊர் மன்றத்தலைவரை!

6வது மற்றும் 9வது தெருவுக்கு இடையேயான ஆற்று ஓரத்தில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு சமன் செய்யப்படும் பொது எடுக்கப்பட்ட போட்டோ நீங்கள் பார்ப்பது.

 

  •  
    Mohammed Meera Sahib Sahib ஷக்கி ஃப்ரெண்ட் - இப்போது திருப்திதானா?..
  •  
    Jahir Hussain ஏர்வாடி பஞ்சாயத்தின் துரித நடவடிகைக்கு பாராட்டு வாழ்த்துகளும்
  •  
    Imran Hussain ஏர்வாடி குழுமத்திற்கும் பாராட்டும் வாழ்த்துகளும்
  •  
    Thameem Ansari பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கும் 14 வது வார்டு தலைவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் ஸலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
  •  
    Mak Mohideen இவ்வளவு விரைவான நடவடிக்கையா? ஆச்சிரியமான விஷயம்தான். இன்னும் ஊர் முன்னேற்றத்திற்கு மக்கள் நன்மைக்கு நீங்கள் செயல்பட அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக.
  •  
    Peer Mohamad Siddique ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஏர்வாடி குழுமத்திற்கும் பாராட்டுக்கள்.
  •  
    Shaky Friend முஹம்மத் மீரா சாஹிப் அவர்களுக்கு ஆம் எல்லா புகழும் இறைவனுக்கே 

    mak காக இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக செயல் படுவோம் ... 

    ஏர்வாடி குழுமத்தை பாராட்டிய அனைவருக்கு நன்றி ..
  •  
    Musthan Jawahar ஷக்கி ஃப்ரெண்ட்" உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
  •  
    Hameed Salah ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஏர்வாடி குழுமத்திற்கும் பாராட்டுக்கள்.
  •  
    Si Sulthan ஊர்நலனை நாடும் அனைவருக்கும், நல்லதை செய்யும் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!!!!
  •  
    Alimalick Peer Mohamed Alhamdulillah.All in grace of almighty. வாழ்த்துக்கள்.
  •  
    Althaf Ali M இந்த பணி நடந்து கொண்டிருந்த நேரம் சில மணி நேர இடைவெளியில் அந்த வழியாக சென்றேன் அதில் 3 முறையும் சகோ மாஹின் (கவுன்சிலர்) நிற்க கண்டேன் அதில் 1 முறை தலைவர் சகோ.ஆசாத் அவர்களும்தான்

    வேலை க்கு ஆள் அனுப்பியாகிவிட்டது என்றில்லாமல் கூடவே நின்று கண்கானித்தது நிச்சயம் பாரட்டகூடியதே

    அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாளிக்கட்டும் துஆ செய்வோம்









Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..