ஈமான் அமீரகம் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி இனிதே அமைந்தது.

Posted by Haja Mohideen (Hajas) on 10/30/2012

ஏர்வாடி முஸ்லிம் கூட்டமைப்பு - ஈமான், அமீரகம்.

 ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜு பெருநாள் குடும்ப கூட்ட நிகழ்ச்சி

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 26.10.2012 வெள்ளிக்கிழமை பாக்கிஸ்தான் எஜூகேஷணல்

அகாடமி பள்ளிவாசலில் ஜும்மா தொழுஹைக்குப் பின் ஸ்கூல் வளாகத்தில் மதியம் பெருநாள் உணவு

பரிமாறப்பட்டு சரியாக 2.30 மணியளவில் பெருநாள் கூட்ட நிகழ்ச்சி ஆரம்பமானது.

 

சகோதரர் முகம்து அலி(enoc) தலைமையில் அப்துல்லாஹ் அவர்களின் மகள்ஆயிஷா சுபைதா கிராத் ஓத

அதனின் விளக்கயுறையை சகோதரர் பாஸித் (cater pillar) அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

 

சகோதரர் இப்ராஹிம் அவர்கள் "ஈமான் கடந்து வந்தபாதை" ஈமான் 1977 வருடம் ஆரம்பிக்கப்பட்டு

2012 வருடம் வரை கடந்த 35 வருடமாக ஈமான் செய்து வந்த செயல் விபரங்களை பட்டியலிட்டு, மேலும்

ஈமான் இனிமேல் இன்ஷாஅல்லாஹ் செய்யப்போகும் சேவைகளை குறித்தும் சொன்னார்கள்.

 

சகோதரர் முகமது அலி(enoc) அவர்கள் "ஈமான் ஜக்காத் கமிட்டி" ஈமான் மூலம் ஜக்காத் வசூலிக்கப்பட்டு

 இவ்வருடம் முதல் ஊரில் கொடுக்க ஏற்பாடு செய்து வருவதை குறித்தும், அதை விநியோகம் செய்யும்

முறையில் முதலாவதாக செய்யும் போதுள்ள தாமதத்தை குறித்தும், இனி வரும் காலங்களில் அதை

முறைபடுத்தி செய்வதை குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

 

ஈமானின் வளர்சிக்கு உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு எல்லா சகோதர, சகோதரிகளுக்கும்,

கருத்து கணிப்பு பாரம் கொடுக்கப்பட்டு அதை பூர்த்தி செய்து பெறப்பட்டது.

 

சகோதரர் அப்துல்லாஹ்(etisalat) அவர்களின் "வினாடி வினா" வில் சகோதர, சகோதரிகள் அனைவர்களும்

சரியான பதில் சொல்லி பரிசுடன் வெற்றி வாகை சூடினார்கள். இதில் சகோதரிகள் மிகுந்த ஆர்வத்துடன்

கலந்துக் கொண்டார்கள்.

 

சகோதரர்கள் முகைதீன்(uae exchange), முகைதீன்(city gold), பரீத் அஹமது(al bahar shipping), இவர்களின் கூட்டு தலைமையில் எல்லா சிறுவர் சிறுமியர் களுக்கு விளையாட்டு போட்டிகள், கிராத் போட்டிகள், நடத்தினார்கள்.

 

சகோதரர் Eng. ஜலாலுதீன் அவர்களின் சிறப்புரையாக " நபிகள் நாயகமும் நாமும்" என்ற தலைப்பில்

சிறப்பான முறையில் சிறப்புரை ஆற்றினார்கள்.வந்திருந்தவர்களுக்கு அறிவு பசிக்கு ஒரு விருந்தாக

அமைந்தது.

 

சிறப்பு விருந்தனராக கலந்துக் கொண்ட சகோதரர் Eng. ஜலாலுதீன் அவர்களுக்கு ஈமானின் சார்பாக

நினைவு பரிசை சகோதரர் செய்யது (refri king) வழங்கி சிறப்பித்தார்கள்.

 

கிராத் போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு சகோதரர்கள் Eng. ஜலாலுதீன்,

முகமது அலி (enoc), இப்ராஹிம், பரிசுகள் வழங்கினார்கள்.

 

சகோதரர் யாஸீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள், ஈமானின் இக்கூட்ட  ஏற்பாடு, மற்றும் அனைத்து

விதமான ஒத்துளைப்பு செய்து இந்நிகழ்ச்சியை சிறப்புடன் ஆக்கி தந்த வல்ல அல்லாஹ்விற்கும், அனைத்து

சகோதர, சகோதரிகளுக்கும் ஜஸாக்குள் ஹைர் பகிர்ந்து கொண்டார்கள்.

 

இறுதியாக துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு செய்யப்பட்டது.

Click here for More Photos







 

Click here for More Photos

 






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..