Posted by Nsjohnson
(nsjohnson) on 9/12/2013 12:54:11 AM
|
|||
ஏர்வாடி வணிகர் தெருவை சேர்ந்த சரவணன் (44) நேற்று (11-09-2013) அகால மரணம் அடைந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம். அன்னாரின் ஈம கிரியைகள் இன்று (12-09-2013) நடைபெறும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |