Home >> News >> Detail
  Login | Signup  

EMAN :இஸ்லாமியக் கண்காட்சிக்காக ஓர் வேண்டுகோள்

Posted by S Peer Mohamed (peer) on 10/10/2013 8:45:38 AM

அன்பிற்கும் கண்ணியத்திற்குமுரிய  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
 
ஈமான் அறக்கட்டளை சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை (13.10.2013) அன்று  “ ஈமானிய மொட்டுகள் “ என்ற தலைப்பில் இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது . இந்த நிகழ்ச்சியில் மக்தப் மாணவ மாணவிகளுக்கான கிராஅத் போட்டிகள், குறு நாடகங்கள், வினாடி வினா, பார்வையாளர்களுக்கான வினாடி வினா , இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற உள்ளது.
 

மேலும் மதரசாக்களில் பயிலும் மாணாக்கர்கள் ஏற்பாடு செய்யும் ஒருநாள் இஸ்லாமிய கண்காட்சியும்  நடைபெறவுள்ளது. இன்ஷா அல்லாஹ்  இக்கண்காட்சிக்கு  மேலும் அழகு சேர்க்க மற்றும் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் கீழ்கண்டவை தங்களிடம் இருந்தால் கொடுத்து உதவவும்.
 
1. ஏர்வாடியின் இஸ்லாமிய வரலாற்றில் அடையாளமாக உணரப்பட்ட மதரசா  ஆசிரியர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பொருட்கள்,
 
2. நம்மிடம் இருந்து கால வழக்கில் மறைந்து  போன அல்லது மறந்துப் போன இஸ்லாமியக் கல்வி சின்னங்கள்,பொருட்கள், புகைப்படங்கள் ஆகியவை.
 
உதாரணத்திற்கு
 
 மதரசாவில் நடந்த கம்ஸ், பேச்சு போட்டி,கிராஅத் போட்டி போன்றவற்றின் புகைப்படங்கள்.
 
      ஓதிக் கொடுத்த ஹசரத் மார்களின் புகைப்படங்கள்
 
             மதரசா போட்டிகளில் பெற்ற பரிசுகள்.
 
             ஓதும் பலகை ., மாலா ., எழுது கோல் ., பழைய 1ஆம் ஜீஸ்வு முதலான குர் ஆன் தொகுப்புகள்.
 
இன்னும் உங்களிடம் இஸ்லாம் மற்றும் மக்தப் சம்பந்தமான அரியப் பொருட்கள் ஏதேனும் இருந்தாலும் காட்சிப்படுத்த ஏதுவாக தந்துதவலாம்.
 
இவற்றில் ஏதேனும் தங்களிடம் இருக்குமாயின் தயவு கூர்ந்து emancharitabletrust@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அல்லது 9566773469 என்ற அலைபேசிக்கோ தகவல் கொடுத்தால் நாங்களே வந்து பெற்று கொண்டு நிகழ்ச்சிக்கு பின் திரும்பகொடுத்து விடுகிறோம் இன்ஷா அல்லாஹ்...
 
 
 
ஜஷாக்கல்லாஹ் ஹைரா
 
 
 
ஈமான் அறக்கட்டளை
 
ஏர்வாடி






Other News
1. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed
2. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed
3. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed
4. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed
5. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed
6. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed
7. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
8. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed
9. 28-06-2020 நெல்லையின் நேர்மை குணம் - S Peer Mohamed
10. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed
11. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed
12. 28-06-2020 COVID-19 impact: 59 flights to take Indians home from UAE in phase 4 of Vande Bharat Mission - S Peer Mohamed
13. 28-06-2020 Abu Dhabi facilitates return of 180,000 workers in 3 months - S Peer Mohamed
14. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
15. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
16. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
17. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
18. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
19. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
20. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
21. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
22. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
23. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
24. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
25. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
26. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
27. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
28. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
29. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
30. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..