Home >> News >> Detail
  Login | Signup  

ஈமானிய மொட்டுக்கள் - வேர்களை மறக்காத விழுதுகள்

Posted by S Peer Mohamed (peer) on 10/17/2013 12:55:04 AM

" வேர்களை மறக்காத விழுதுகள் "

ஈமானிய மொட்டுக்கள் நிகழ்வுகள் நேரில் கண்டேன் மனம் மகிழ்ந்தேன் 13- 10 -2013 அன்று துபாய் இமான் அமைப்பின் சார்பாக நமதூரில் நடந்த முழுநாள் நிகழ்வில் நானும் பார்வையாளனாய் போய் " பரிசளிப்பவனாய் " மாறி நிகழ்வுகள் யாவையும் கண்டுகளித்தேன் .


நிகழ்வுக்கான ஏற்பாடுகள் யாவும் மிக கச்சிதமாய் இருந்தது .'கிராத் 'ஓதும் போட்டி தொடங்கி ,கேள்வி பதில் ,நாடகம் இன்னும் பல நிகழ்வுகள் விறுவிறுப்பாய் இருந்தது.கேள்வி பதில் போட்டியில் மாணவர்களை விட பெற்றோர்கள் ஆர்வமாய் இருந்தார்கள் . காலை நேரம் அமர்விலும் ,மாலை நேர அமர்விலும் ஆண்களை விட பெண்களே மிக அதிகமாய் அரங்கம் நிறைந்து இஸ்லாமிய கலாசார உடை அணிந்து அமைதியாய் காணப்பட்டார்கள்.பார்க்க மன மகிழ்வாய் இருந்தது

இஸ்லாமிய மார்க்க அறிவில் நமதூர் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது .அதற்க்கு இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நமதூரில் நடைபெறுவதால் மார்க்க விசயத்தில் நல்ல ஒரு மறுமலர்ச்சி கண்டுள்ளது.அல்ஹம்துலிலாஹ்.போட்டியில் வெற்றிபெற்ற மாணவ ,மாணவியர்களுக்கு தங்க காசு ,மற்றும் விலைமதிப்பு மிக்க பொருள்கள் கொடுத்தது பரிசுவாங்கியவர்களின் முகத்தில் மகிழ்சியை காட்டியது .


பொருள்காட்சியில் நாம் மறந்திட்ட பல பொருள்கள் காணப்பட்டன குரிப்பாய் மால.,அரபு எழுதும் பலகை , அரபு எழுதும் எழுத்தாணி , இன்னும்பல ... மறக்காம்மல் அந்தகாலத்தில் நமக்கு அரபு ஓதி கற்று தந்த மறைந்த பல " ஹசரத் மார்கள் " ஆலிம்களின் புகைப்படம்கள் வைக்கப்பட்டு ,அவர்களை நன்றியோடு நினைவு படுத்தியது பலபேர்களின் கண்களில் நீர் வடிய வைத்தது .இதில் பலபேர்களின் புகைப்படங்கள் மிஸ்ஸிங் .ஏனோ தெரியவில்லை ? கேள்வி பதில் நிகழ்வில் "துபாய் ஈமான் " எப்போது ஆரம்பம் செய்யப்பட்டது ? என்ற கேள்விக்கு அரங்கு நிறைய மக்கள் இருந்தும் யாராலும் உடனடியாய் பதில் சொல்ல முடியவில்லை மிக தாமதமாகவே இதற்க்கு பதில் வந்தது 1978 என்று கேட்டு மகிழ்தேன் நான் .ஆமா 1978ம் ஆண்டுதான் துபாய் ஈமான் தொடங்கப்பட்டது .


அது இன்றுபோல் என்மனதில் பசுமையாய் நினைவில் உள்ளது அதன் முதல் தலைவர் திரு . முஹம்மது ஷாபி காக்க ,முதல் செயலாளர் திரு.அபூபக்கர் ஜின்னாஹ் ,முதல் இணை செயலாளர் நானாகிய பீர் முஹம்மது ,முதல் பொருளாளர் திரு .ஜமால் சார் ,இன்னும் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரை நேற்றைய நிகழ்வில் மேடைஏற்றி ,பேசவைத்து பரிசளிக்க செய்த விதம் எல்லோருக்கும் மன மகிழ்வை தந்தது "வேர்களை மறக்காத விழுதுகளை " நான் தனிப்பட்ட முறையில்லும், ஒரு சமுக ஆர்வலர் என்ற முறையிலும் விழா ஏற்ப்பாட்டளர்கலயும் ,ஈமானின் ஏர்வாடி பிரதி நிதிகளாய்
செயலாற்றும் நண்பர்களையும் , "துபாய் ஈமான் " நிர்வாகிகளையும் உளமார பாராட்டி மகிழ்கிறேன்.

1978ம் ஆண்டு ஈமானுக்காய் ஊன்றிய வித்து இன்று பூமியின் அடிநுனி வரை வேர்விட்டு விளைந்த பெருமரமாய் , விழுது விட்ட வளர்ந்த பெருமரமாய் நிர்ப்பது கண்டு விதை உண்ட்டியவர்களில் பலபெர்களில் நானும் ஒருவன் முறையில் மனம்மகிழ்ந்து இன்றைய நிர்வாகிகள் எல்லோரையும் பாராட்டி vaalthukiren .துபாய் ஈமான் அமைப்பை பார்த்துதான் இன்று மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் நமதூர் நண்பர்கள் அங்கெல்லாம் ஈமான் அமைப்பை அமைத்து செயல் படுகிறார்கள் துபாய் ஈமானில் யார் யாரெல்லாம் செயல் பட்டார்களோ அவர்களின் "வாரிசுகள் "இபோதைய ஈமானின். நிர்வாகிகளாக செயல்படுவதை பார்த்தேன் மகிழ்ச்சியாய் இருக்கு மொத்தத்தில் " ஈமானிய மொட்டுக்கள் " நிகழ்வு யாவும் மனதுக்கு இதம் தரகூடியதாய் இருந்தது.

நமதூரில் எத்தனை அமைப்புகள் உண்டோ, அத்தனை அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுதான் " இந்த நிகழ்வின்
வெற்றி " சாதாரண வெற்றியள்ள " "மாபெரும் வெற்றி "

அல்ஹம்துலிலாஹ்
வாழ்த்துக்கள் விழா ஏற்ப்பட்டாலார்களே !!! ...

தொடரட்டும் ஈமானிய திருப்பணி ...

 

 மாத்தளை பீர் முஹம்மத்













Other News
1. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா ! - S Peer Mohamed
4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed
6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..! - S Peer Mohamed
7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ! - S Peer Mohamed
9. 18-02-2019 Indian expats in UAE pay homage to fallen heroes - S Peer Mohamed
10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed
11. 26-01-2019 70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour - S Peer Mohamed
12. 26-01-2019 UAE leaders congratulate India's President on 70th Republic Day - S Peer Mohamed
13. 26-01-2019 UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 - S Peer Mohamed
14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
16. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
17. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
24. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
30. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..