அந்தமான் அருகே கடலில் படகு கவிழ்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பலி

Posted by Haja Mohideen (Hajas) on 1/26/2014 12:16:13 PM

அந்தமான் அருகே கடலில் படகு கவிழ்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பலி

Posted by: Sudha Updated: Sunday, January 26, 2014, 21:43 [IST]

அந்தமான் அருகே கடலில் படகு கவிழ்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பலி

போர்ட்பிளேர்: அந்தமான் படகு விபத்து குறித்த விவரம் தெரிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கியவர்கள், இறந்தவர்கள் குறித்த விவரம் அறியலாம். மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை: 1070, 03192-240127/230178/238881 ஜி.பி.பந்த் மருத்துவமனை: 03192-230629/9933274092 உள்ளூர் ஹெல்ப்லைன் எண்: 102

போர்ட் பிளேர்: காஞ்சிபுரத்திலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருந்த 30க்கும் மேற்பட்டோர் சுற்றுலாவாக சென்ற படகு நடுக் கடலில் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். அந்தப் படகில் அளவுக்குஅதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதால்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. ராஸ் தீவுக்கும், நார்த் பே என்ற இடத்துக்கும் இடையே இந்த விபத்து நடந்துள்ளது. படகில்இருந்தவர்கள் அனைவரும் காஞ்சிபுரத்திலிருந்து அந்தமானுக்கு வந்திருந்தவர்கள் ஆவர். இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை நான்கு மணியளவில்இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங் கூறுகையில், மீட்புப் பணிகள் போர்க்காலஅடிப்படையில் நடந்து வருகின்றன.

உயிருடன் மீட்கப்பட்டவர்கள் போர்ட்பிளேரில்உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். விபத்தில் சிக்கிய அக்வா மெரைன் என்ற அந்தப் படகில் அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே ஏற்றலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகஆட்களை ஏற்றியதால் பாரம் தாங்க முடியாமல்அது கடலில்கவிழ்ந்து விட்டது.

இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் அந்தமான் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் அதிர்ச்சி - இரங்கல் படகு விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அழ்ந்த அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.



Read more at: http://tamil.oneindia.in/news/india/at-least-21-dead-as-boat-capsizes-near-port-blair-192147.html






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..