Home >> News >> Detail
  Login | Signup  

சங்பரிவார் அமைப்பினரின் பித்தலாட்டம் அம்பலம்!

Posted by Haja Mohideen (Hajas) on 12/11/2014 6:40:40 AM

Jailani Bin Mohamed

https://www.facebook.com/photo.php?fbid=777991185607453

ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பங்கள் இந்து மதத்தினருக்கு மாறினார்களா? சங்பரிவார் அமைப்பினரின் பித்தலாட்டம் அம்பலம்!
ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பத்தினர் இந்து மதத்தை தழுவினர் என்று நேற்று பரபரப்பாக தேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. தர்ம ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய சங் அமைப்புகள் நடத்திய நிகழ்வில் இந்த முஸ்லிம் குடும்பத்தினர் இந;து மதத்தைத் தாமே முன்வந்து இந்து மதத்தைத் தழுவியதாக இந்த செய்திகள் வெளியாகின.
இந்த செய்தி தவறானது என்றும் தாங்கள் முஸ்லிம்களாகவே வாழ்வதாக இந்த 57 குடும்பத்தினரும் அளித்துள்ள பேட்டி இந்துஸ்தான் டைம்ஸ் டைம்ஸ் ஆப் இந்திய முதலிய செய்தித்தாள்களில் இன்று செய்திகள் வெளியியாகியுள்ளன. ரேசன் அட்டை வாங்கி தருகிறோம் என்றும் ஆதார் அட்டை வாங்கித் தருகிறோம் என்று காவிகள் தங்களை அந்த நிகழ்விற்கு அழைத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் தொடர்ந்து முஸ்லிம்களாகவே இருப்பதாகவும் கட்டாயப்படுத்தி தங்களை இந்த நிகழ்விற்கு காவிகள் அழைத்துச் சென்றதாக குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தும் இந்த ஏழை முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.Noor Mohammad, one of the people who alleged that the two Rashtriya Swayamsevak Sangh offshoots had lured them into a programme to collect BPL and ration cards. (HT photo)


பொய்மையை மூலதனமாக கொண்டு செயல்படும் சங்பரிவாரின் இந்த பொய் பித்தலாட்டம் ஆச்சரியப்படக் கூடியது இல்லை. முஸ்லிம்களும் கிறிஸ்த்தவர்களும் பண ஆசை காட்டி மதமாற்றம் செய்து வருகின்றனர் என்று பேசி வரும் சங்பரிவாரின் திருக்த்தாளம் ஆக்ராவில் அம்பலமாகியுள்ளது. ஏழை முஸ்லிம்களை ஏமாற்ற அது எடுத்த முயற்சி பிசுபிசுத்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த நேரடி தகவல்களை வரும் வாரம் வெளியாகும் மக்கள் உரிமையில் விரிவாக பார்ப்போம்.
இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் இது குறித்து வெளிவந்துள்ள செய்தியை இங்கே பகர்கின்றேன். ஏனைய ஊடகங்களின் செய்திகள் அடுத்தடுத்த பதிவில்

 
 
 
 

Agra: Muslim families deny changing faith, slam Hindu groups

Hemendra Chaturvedi, Hindustan Times  Agra, December 09, 2014
 
First Published: 20:12 IST(9/12/2014) | Last Updated: 10:10 IST(10/12/2014)

“We were not aware that it was an exercise to convert us to Hinduism. We are Muslims and would continue to be so,” said Noor Mohammad, one of the people who alleged that the two Rashtriya Swayamsevak Sangh offshoots had lured them into Monday’s programme to collect BPL and ration cards.

The Bajrang Dal said the families “reconverted to their original faith” at the event after having embraced Islam some 25 years ago.

 

Such reports stoke fears of the rise of the Hindu right fringe which has shown signs of assertiveness since the election of Prime Minister Narendra Modi.

The so-called new converts, who eke out a living by picking rags and doing odd jobs, live in the Ved Nagar area on Devri Road of Agra. This colony of poor people is inhabited mostly by Hindu Dalits and the Muslim families, comprising 300 members, who had migrated from Bengal and Bihar.

“What is the difference between Allah and Bhagwan? We are Muslim and never converted to Hinduism and would remain Muslim,” said Sufia Begum, 60.

Muneera, a woman who stayed away from the ritual, said people were converted so that they give their consent to build a Kali temple on a plot owned by Muslims.

Neighbour Jehangir said he went because he was promised a ration card.

The rebuff caught many off guard because they saw Ismail Siddique, popular as thekedar (contractor) change to Raj Kumar on Monday and pledge to worship Hindu deities. The new converts were apparently given an idol of Kali after a ritualistic purification prayer.

Ismail on Tuesday denied having changed his faith. “We are Muslims and never converted to Hinduism.”

Red-faced organisers of the function promptly blamed “pressure from outside to reverse their reconversion”.

Ajju Chauhan, a Bajrang Dal functionary, said no force, coercion or lure of BPL and ration cards were used to bring people to the camp, considered a dry run to a massive function with a similar agenda lined up for December 25 in Aligarh.

The Vishwa Hindu Parishad and the Bajrang Dal insisted that such functions be called homecoming, not conversion, ceremonies. “I strongly object to this term conversion. Why don’t you call it homecoming?” asked Prakash Sharma, former national convenor of Bajrang Dal.

“Go back in history, at least four-five generations; you will see your ancestors were all Hindu. Then, is it homecoming or not?” he said.

(With inputs from Haidar Naqvi in Kanpur)

http://www.hindustantimes.com/india-news/day-after-homecoming-muslim-families-deny-embracing-hinduism/article1-1294852.aspx


Other News
1. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா ! - S Peer Mohamed
4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed
6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..! - S Peer Mohamed
7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ! - S Peer Mohamed
9. 18-02-2019 Indian expats in UAE pay homage to fallen heroes - S Peer Mohamed
10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed
11. 26-01-2019 70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour - S Peer Mohamed
12. 26-01-2019 UAE leaders congratulate India's President on 70th Republic Day - S Peer Mohamed
13. 26-01-2019 UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 - S Peer Mohamed
14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
16. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
17. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
24. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
30. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..