Home >> News >> Detail
  Login | Signup  

முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த பட்ட வன்முறைகள் என்னை இஸ்லாத்தில் இணைய வைத்தது ..

Posted by Haja Mohideen (Hajas) on 1/14/2015 8:54:00 PM
சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்க பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த பட்ட வன்முறைகள் என்னை இஸ்லாத்தில் இணைய வைத்தது .. 
பிரபல பிரான்ஸ் திரைபட வெளியிட்டாளர் இஸ்பெல் மேதிக்(Isabel Matic)
=========================================================
சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு தாக்குதலுக்கு உள்ளானதை அனைவரும் அறிவோம் இந்த தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன பல இடங்களில் இஸ்லாமியர்களும் அவர்களின் மார்க்க அடையாளமான .இறைஇல்லங்களும் சில வெறியர்களால் தாக்க பட்டது

 இந்த தக்குதலை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திர்கு எதிரான பிரச்சாரத்தை சிலர்கள் ஆரம் பித்தனர் இதை பயன்படுத்தி பிரான்ஸில் வளர்ந்து வரும் இஸ்லாத்திர்கு தடை போடலாம் என பலர்கள் கனவு கண்டு கொண்டுள்ளனர் 

அமெரிக்காவில் நடை பெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்ததை தொடர்ந்து அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஆரய தொடங்கினர் அதன் பலனாய் பல்லாயிர கணக்கான அமெரிக்கர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்
 
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி இஸ்லாத்தின் வளர்சியை தடுக்க நினைத்தவர்களின் சதியை இஸ்லாம் முறியடித்தது அந்த நிகழ்விர்கு பிறகு இஸ்லாத்தின் வளர்ச்சி வேகமானது
அது போன்ற ஒரு நிலை தர்போது பிரான்ஸில் உருவாகியுள்ளது

  சார்லி ஹெப்டோ பத்திரிகையின் மீது நடத்த பட்ட தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்களும் இஸ்லாத்தின் அடையாள சின்னங்களான இறை இல்லங்களும் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளன இதை தொடர்ந்து பிரான்ஸ் மக்கள் மட்டும் இன்றி உலக மக்கள் அனைவர்களும் இஸ்லாத்தை பற்றிய தேடலை விரிவு படுத்தியுள்ளர் 

1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகில் இருந்து விடை பெற்றுவிட்ட ஒரு மாமனிரை பற்றிய கேலி சித்திரம் இவ்வௌவு பெரிய விளைவுகளை உருவாக்குகிறது என்றால் அந்த மனிதரின் மீது மட்டற்ற மதிப்பும் அவரின் கொள்கைக்காக உயிரையும் விட தயாராக உள்ள மக்கள் அதிகம் அதிகம் இருப்பதையே இந்த நிகழ்வுகள் உறுதி செய்கின்றன 

அப்படியானால் யார் அந்த மனிதர் அவரின் கொள்கை என்ன அவர் இந்த உலகில் எதை போதித்தார் என்பன போன்ற தேடல்கள் அதிகமாகியிருக்கின்றன

இந்த தேடல்களின் விளைவாக பிரான்ஸ் நாட்டின் பிரபல சினிமா வெளியிட்டாளர்  தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டிருக்கிறார் 

அவர் இது பற்றி கூறியுள்ளதை பாருங்கள்
 
சார்லி ஹெப்டோ அலுவலக தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸில் பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன இதனை தொடர்ந்து நான் இஸ்லாத்தை ஆராய தொடங்கினேன் இஸ்லாத்தின் நுழைவு வாசலாக உள்ள ஏகத்துவ முழக்கமான லாஇலாஹா இல்லல்லா முஹம்மதுறசூலுல்லாஹ்  என்ற ஏகத்துவ முழக்கமே என்னை ஈர்த்து விட்டது அதைனை தொடர்ந்து நான் என்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டுவிட்டேன் என அவர் கூறியுள்ளார்
 
இஸ்லாமிய விரோதிகள் எதை பயன் படுத்தி .இஸ்லாத்தை பலகீன படுத்து நினைக்கின்றார்களோ அதையே இறைவன் பலமாக மாற்றி தனது மார்கத்தை வளர்த்து கொண்டிருக்கிறான்

சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்க பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த பட்ட வன்முறைகள் என்னை இஸ்லாத்தில் இணைய வைத்தது .. 
பிரபல பிரான்ஸ் திரைபட வெளியிட்டாளர் இஸ்பெல் மேதிக்(Isabel Matic)

https://www.facebook.com/isabelle.matic

https://www.facebook.com/nellaieruvadi.sunnathjamath/posts/639636189496413

Other News
1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
3. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
4. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
11. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
17. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed
19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed
21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed
22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed
23. 22-04-2018 Videos: British media reaction on protest against PM Modi London Visit 2018 - S Peer Mohamed
24. 19-04-2018 Angry protests welcome Indian PM Modi in London - S Peer Mohamed
25. 13-04-2018 #justiceforasifa அசிபாவுக்கு நீதி - S Peer Mohamed
26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed
27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள்! உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed
28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது! #gobackmodi - S Peer Mohamed
29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed
30. 13-04-2018 #அஸிஃபா - S Peer Mohamed

News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..