Home >> News >> Detail
  Login | Signup  

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா மறைவு

Posted by Haja Mohideen (Hajas) on 4/8/2015 2:04:44 PM

 

Published: April 8, 2015 21:24 IST Updated: April 8, 2015 21:26 IST

 

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா மறைவு

 
 
 
கலைமாமணி, இசை முரசு ஹாஜி நாகூர் ஹனிபா அவர்கள் சென்னை கோட்டூர் சேரி இல்லத்தில் இன்று 8.4.2015 இரவு 8 மணி அளவில்இயற்கை எய்தினார்கள்.நாளை காலை அவர்கள் உடல் நாகூர் கொண்டு வரப்படுகிறது.நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். கலைஞர் பாசறை நெல்லை ஏர்வாடி .
https://www.facebook.com/photo.php?fbid=1623375381210302&set=gm.839653732771991&type=1&permPage=1
 
நாகூர் ஹனிபா | கோப்புப் படம்
நாகூர் ஹனிபா | கோப்புப் படம்

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று தொடர்ந்து பாடினார்.

கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில் பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் பிரிந்தது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிரபல-பாடகர்-நாகூர்-ஹனிபா-மறைவு/article7081783.ece

 

இசை முரசு அல்ஹாஜ் நாகூர் E.M. ஹனீஃபா அவர்கள் வஃபாத்தானார்கள்.
.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
.
08-04-2015 இன்று இரவு எட்டு மணியளவில் சென்னையில் இறையடிசேர்ந்தார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்! நாளை காலை நாகூர் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக! 
.
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக! ஆமீன்!
.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.Other News
1. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா ! - S Peer Mohamed
4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed
6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..! - S Peer Mohamed
7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ! - S Peer Mohamed
9. 18-02-2019 Indian expats in UAE pay homage to fallen heroes - S Peer Mohamed
10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed
11. 26-01-2019 70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour - S Peer Mohamed
12. 26-01-2019 UAE leaders congratulate India's President on 70th Republic Day - S Peer Mohamed
13. 26-01-2019 UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 - S Peer Mohamed
14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
16. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
17. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
24. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
30. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..