ஏர்வாடி பேரூராட்சி - தீன் தெரு சிமிண்ட்சாலை

Posted by Haja Mohideen (Hajas) on 5/11/2015 1:17:47 AM

ஏர்வாடி பேரூராட்சி  - தீன் தெரு  சிமிண்ட்சாலை

ஏர்வாடி பேரூராட்சி 11வதுவார்டு,2வது மற்றும், 3வது குறுக்குத்தெருக்களில்(தீன் தெரு) சிமிண்ட்சாலை அமைக்கும் பணி நிறைவுபெற்றது. நாங்கள் பொறுப்பேற்றபோது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த பகுதிகளில், குடிநீர்வசதி, வாறுகால் வசதி, மின்விளக்குகள், சிமிண்ட்சாலை என அத்தனையும் நிறைவேற்ற்யுள்ளோம்.

பெருமளவில் மக்கள் குடியேரியபின்னும், ஒரு ஆட்டோகூட நுழையமுடியாத இந்த பகுதிகளில், இடையூராக இருந்த மின்கம்பங்களை மாற்றி, ஆக்ரமிப்புகளை அகற்றி இன்று வாகனங்கள் உள்வந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஸதக்கத்துல்ஜாரியாவை எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி நிறைவேற்றச் செய்த ஏக இறைவனுக்கு நன்றி!

https://www.facebook.com/eruvadi.townpanchayat/posts/1586934194894146

 

ஏர்வாடி பேரூராட்சி நிர்வாகத்தினர் யாவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

 

நல்லறங்கள் தொடர 
நல்வாழ்த்துகள்!

நன்றிகளோடும், பாராட்டுகளோடும்........

ஏர்வாடி ஆறாவது தெரு தீன் சந்து மக்களின் கோரிக்கையை ஏற்று சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்ததன் மூலம் அவர்களின் சிரமங்கள் கலைந்த நமது ஏர்வாடி பேரூராட்சி தலைவர் திரு.M.A. ஆசாத் அவர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர், குறிப்பாக இப்பகுதி கவுன்சிலர் ஆகியோருக்கும், இதற்கான முயற்ச்சிகளை முன்னெடுத்த நல்ல இதயங்கள் யாவருக்கும் நம் மனமார்ந்த நன்றிகள் கோடி.

 

சமூக அக்கறை கொண்ட நம் நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த பிப்ரவரி 07/2015 அன்று "ஆறாவது தெரு, தீன் சந்து மக்களின் அவதியும், ஆதங்கமும்!" -எனும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தோம்.

 

பலரின் முயற்சியும், பேரூராட்சியின் நடவடிக்கையும் நல்ல மாற்றத்தைத் தந்துள்ளது. இந்த சிமிண்ட் சாலை மட்டுமின்றி இந்த தெருவின் அடிப்படைத் தேவைகளான வாறுகால்,  மின்விளக்கு, குடிநீர் வசதி, வாகனங்கள் உள்ளே சென்றுவர இடையூறாக பாதையில் நட்டப்பட்டிருந்த மின்கம்பங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் தெருவுக்குள் சென்றுவரும் வசதி போன்றவற்றையும் தற்போதைய பேரூராட்சி நிர்வாகமே நிறைவேற்றித் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் பணியாற்றுவது அவர்களின் கடமை. என்றாலும், இலஞ்சமும், ஊழலும் பெருக்கெடுத்து ஓடும் தேசத்தில், 
அதில் உலன்று மக்களுக்குச் சேர வேண்டியதைச் சுரண்டிப் பிழைக்கும் பெருச்சாலிகளுக்கு மத்தியில், மக்கள் நலப்பணித் திட்டங்களை அதற்காக ஒதுக்கப்படும் முழு நிதியையும் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொடுக்கும் நம் பேரூராட்சி நிர்வாகத்தின் நல்லறத்தை நாம் மனம் திறந்து பாராட்டுகிறோம்!

 

உங்கள் பணிகள் மென்மேலும் சிறந்து விளங்க -அதனால் நமது ஊர் வளர்ந்து ஓங்க நல் வார்த்தைகளோடு நம் நல்வாழ்த்துக்கள்!

 

https://www.facebook.com/permalink.php?story_fbid=486482924841921&id=386252861531595






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..