Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடி மாணவர்களுக்கு தர்பியா?

Posted by Haja Mohideen (Hajas) on 8/26/2015 9:05:20 AM

பள்ளி கல்லூரிகளை தஃவா களமாக்குவோம்!
ஏர்வாடி மாணவர்களுக்கு தர்பியா?

கிரிக்கெட்டை, சினிமாவை, அரசியலை, மற்ற உலக விஷயங்களை சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நாம் ஏன் இஸ்லாத்தை பகிர்ந்து கொள்வதில்லை?

நீங்கள் பயிலும்கல்விக் கூடங்கள் தான் உங்களின் தஃவா களங்கள் ! உங்களின் சக மாணவர்கள் தான் தஃவாவுக்கான நபர்கள்! நீங்கள் சொல்லாலும் செயலாலும் முஸ்லிம்களாக நடந்தால் உங்களை நோக்கி கேள்வி வரும் அதற்கு பதில் அளித்தால் நீங்கள் தஃவா பணியை செய்து விட்டீர்கள் அவ்வளவுதான்!

மதிய உணவு நேரத்தில் ஒரு ஓரத்தில் தொழுதால்,
தாடி எனும் சுன்னத்தை வைத்து இருந்தால், 
உட்கார்ந்து தண்ணீரை அருந்தினால்,
சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்தால்,
மற்ற மாணவர்களின் சினிமா ஆடல் பாடலைத் தவிர்த்தால்

நீங்கள் மற்ற மாணவர்களால் உற்று நோக்கப்படுவீர்கள்!
ஏன் இப்படி செய்கிறாய்? எனும் கேள்வி எழும்!
கேள்விக்கு பதில் சொன்னால் தஃவா ! அல்ஹம்து லில்லாஹ்!

ஞாயிறன்று காலையில் ஏர்வாடியில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் தஃவா பணியின் அவசியம், அதன் வழிமுறைகள், தஃவா களத்தில் எழும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பது குறித்து பயிற்சி வகுப்பில்....

-செங்கிஸ் கான்

 
Sengis Khan's photo.
 
 

 

Nijamudeen Jamal Mohaideen மிக முக்கிய தேவை கல்லூரி,பள்ளி மாணவர்கள் மத்தியில் சத்திய மார்கத்தை கொண்டு சேர்ப்பது. அதற்கேற்ப நமது மாணவர்களை மார்கத்திலும் படிப்பிலும் சிறப்புற செய்யும் பணியை ஒவ்வொரு மஹல்லாக்களிலும் ஜமாத்துகள் செய்ய வேண்டும்.
Adam Dastagir Masha Allah
Faiz Ahmed Please teach our people about islam . most of the college boys they are not do salath (pray) properly in college time bcoz they think that, inferiority to keep beard and other Islamic oriented activities your work is good.
Make our Muslim student as a good thaagi as well as they are studing .


Alhamdhulillah.. Baarakallahu...
Mohamed Ibrahim inshaallah
Mohamed Ibrahim assalamu alaikum brother inshaallah mudintha varai dawah seikinren brother
Sabil Ahamed Palani Baba மிக முக்கிய தேவை கல்லூரி,பள்ளி மாணவர்கள் மத்தியில் சத்திய மார்கத்தை கொண்டு சேர்ப்பது. அதற்கேற்ப நமது மாணவர்களை மார்கத்திலும் படிப்பிலும் சிறப்புற செய்யும் பணியை ஒவ்வொரு மஹல்லாக்களிலும் ஜமாத்துகள் செய்ய வேண்டும்.
Anwar Hussain மாஷா அல்லாஹ் இதுதான் இன்றைய சூழலில் மிக முக்கியமான தேவை ஏனெனில் இன்றைய பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் செல்லுகின்றநிலை நமது மார்க்கத்திற்க்கு நல்லதாக தெரியவில்லை எனவே இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்Other News
1. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
2. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
3. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
4. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
5. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
6. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
7. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
8. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
9. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
10. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
11. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
12. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
13. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
14. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
15. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed
16. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed
17. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed
18. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed
19. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed
20. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed
21. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed
22. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed
23. 26-01-2020 Padma Shri: 82-Year-Old Sharif Chacha, Has Performed Last Rites Of Over 25,000 Unclaimed Bodies - S Peer Mohamed
24. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
25. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
26. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
27. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
28. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
29. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
30. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..