நான் படித்த பள்ளி - Eruvadi Rathakrishnan

Posted by Haja Mohideen (Hajas) on 9/6/2015 12:33:42 AM

இது ஏர்வாடியில் நான் படித்த பள்ளிக்கூடத்தின் இன்றைய முகப்பு . பள்ளிக்கூடம் எங்கள் வீட்டிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். அப்போதெல்லாம் காலுக்குச்செருப்பு என்பது( வயிற்றுக்கு உணவும் கூடத்தான்) பெரிய கனவு .தினமும் காலை நடராஜ பிள்ளை வாத்தியார் வீட்டில் நான் ஆஜராக வேண்டும்.காலை உணவு மட்டும் அல்ல அவரே தன் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துப்போய் விடுவார்.தலைமை ஆசிரியர் அந்தோணி முத்து அவ்வப்போது பள்ளிக்கட்டணம் கட்டி விடுவார்.

சில சந்தர்ப்பங்களில் உள்ளூர்ப் பிரமுகர் ஜெய் ஹிந்த் மீரான் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்.உள்ளூரில் தாய் மாமா வசதியாக இருந்தும் பாட்டி லட்சுமி அம்மாள் வீட்டு வேலைகள் செய்து நோட்டுப் புத்தகங்கள், துணிமணிகள் வாங்கித்தருவார்.தமிழய்யா சீதாராமன் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள கட்டுரைகள் எழுதித்தருவார். உடற்பயிற்சி ஆசிரியர் சூரிய நாராயணன் நம்பிக்கை தருவார். உடன் படித்த நண்பர்களெல்லாம் அன்பு காட்டுவார்கள்.

பிரமாதமாக வாழ்ந்து வசதி இழந்த பெற்றோர் தவித்திருந்த நிலையில் இப்படியொரு சமூகச் சூழல் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் உயர்வுகளுக்காகப் பிரார்த்தித்து உதவிய ஆசிரியப் பெருமக்களை இன்று ஆசிரியர் தினத்தில் மட்டும் அல்ல எல்லா தினங்களிலும் நான் நன்றியோடு நினைந்து போற்றுகிறேன்.

https://www.facebook.com/photo.php?fbid=899636120106481&set=a.383633298373435.88697.100001803036054&type=1&permPage=1

  • Pazhani Raja அருமை ... அருமை ...
  • Rajan Ramakrishnan மலருமுடியாத ம் நினைவுகள் மறக்க முடியாதவை
  • Chidambaram Easwaran தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் இன்றும் அப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
  • Sundaramurthy Kandasamy Being grateful is great indeed now a days; not only now a days even from the days of Thiruvalluvar this has been stressed.
  • MA Azad நினைவலைகளை நெஞ்சில் நிறுத்தி இன்றளவும் நன்றிகூறும் உங்கள் நல் உள்ளத்தை வாழ்த்துகிறேன்.
  • Peer Mohamed பாசத்தோடும் பண்போடும் 
    ஆசிரியர்களை நினைவு கூர்ந்த 
    உங்களை பாராட்டி மகிழ்கின்றேன் ...
  • Ramanan Vsv இதை நான் உண்மையான ஆசிரியதின வாழ்த்தாக கருதுகிறேன்
  • Thirumalai Mahalingam வாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட அனைவரின் வாழ்க்கையிலும் ஓர் ஆசிரியர் உதவியாகவும் தூண்டுதலாகவும் இருந்திருப்பார் என்பதைத் தங்கள் கதையும் எடுத்துக்காட்டுகிறது.
  • RRavi Ravi மிக நன்று .
  • Mugamidhazh Elamaaran நல்ல பதிவு!
  • KS Raghavendran U r simply great. Very good tribute to yester years teachers.
  • Jainulabdeen Azeez Mr. Anthony Muthu a very good administrator. A salute to Mr. Muthu Pandian, Mr. Suryan, Mr. Joseph Alexis, Mr. Srinivasa Iyankar, Mr. Padmanaba Iyer, Mr. Sundram Hindi pundit, Kayatar sir, Mr. Vellaian PT master, Mr. Samuel & last but not least Mr. Samuel Raj who taught me how to speak English. My salute and best wishes to all.
  • Damodaran Govindaswamy ARUMAI AYYA. we Salute u..and our Teachers..Professors..
     


 





Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..