ஏர்வாடி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி!

Posted by Haja Mohideen (Hajas) on 9/13/2015 3:15:32 PM

நெல்லை ஏர்வாடி அழகும் வளமும் added 4 new photos.

ஆற்றை சுத்தப்படுத்தும் பணி!

தற்போது 13/09/2015 ஞாயிறு ஏர்வாடி பேரூராட்சி மன்றத் தலைவர் திரு ஆசாத் அவர்கள் தலைமையில் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடை பெறுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் உடனே வந்து கலந்து கொண்டு நம் ஆற்றை பாதுகாக்கும் பணியில் துணை நிற்கவும்.

இன்றைய இடம்; நம்பியாற்றுப் பெரிய பாலம் முதல் கட்டளைத் தெரு பாலம் வரை.

https://www.facebook.com/groups/baithussalam/permalink/890250271043691/

  • Emkeyem Mohideen உங்களால் முடியும் (இன் ஷா அல்லாஹ்).
  • Peer Mohamed அருமையான திருப்பணி ஆசாத் !
    கலந்து கொள்ளவும் ஆசை !!
    பாராட்டுக்கள் !!!...
  • Abdul Kader அனைவருக்கும் வாழ்த்துக்கள்,அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக.
  • Hmohideen Kader அரப்பணி அருமைப்பணி
    அழகுப்பணி அரும்பணி
    அழைப்புப்பணி அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  • Mahmood Basheer Ahamed அழகிய முன்மாதிரி... 
    அனைவரும் 
    அரும்பணி 

    ஆர்வமுடன் செய்வது..
    வாழ்த்துக்கள்.
  • Mohamed Usman அனைவருக்கும் வாழ்த்துக்கள்,அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக.
  • Ahamed Ramali பணியில் ஈடுபட்டுஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
  • Sheik Meera அனைவருக்கும் வாழ்த்துக்கள்,அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக.
  • Mohideen Saleem கலந்து கொள்ள ஆசைதான்...
    ஊரில் இருந்தால் கண்டிப்பாக கலந்து கொண்டிருப்போம்....
  • Fathima Anisa பணியில் ஈடுபட்டுஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
  • Shaik Sahabdeen அனைவருக்கும் வாழ்த்துக்கள்,அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக.
  • தீன் ராஜ குமாரன் வாழ்த்துகள்,லெப்பைவளவு சகோதரர்களுக்கு
  • Sheik Mohideen congrats

 

 






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..