காஜா மைதீன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது (Full Video & Photo)

Posted by S Peer Mohamed (peer) on 12/25/2015 2:25:00 AM

கடந்த 21.12.2015 திங்கள் கிழமை இரவு ஏர்வாடி-காந்திநகரில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கயவர்களால் அநியாயமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சகோதரர் ஹாஜா முஹைதீன் ஜனாஸா இன்று 25.12.2015 காலை 9.20மணி அளவில் ஏர்வாடி கொண்டு வரப்பட்டது,

ஏர்வாடி அரசினர் மேல் நிலை பள்ளி முன்பு ஜானசா வருகைக்காக நமது சகோதரர்கள் கூடி இருந்தனர், அங்கிருந்து காஜா முஹைதீன் ஜனாஸா ஊருவலமாக தக்பீர்,கலீமா மற்றும் ஸகாதா முழுங்க ஏர்வாடி பஸ் திரும்பும் வழியாக திரும்பி மூன்றாவது தெருவில் இருக்கும் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஒரு சில நிமிடங்கள் உறவினர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்பு ஏர்வாடி இரண்டாவது தெரு மேல முஹல்லம் பள்ளி வாசல் முன்பு அணைத்து சகோதரர்களின் பார்வைக்காக சுமார் ஒரு மணி நேரம் வைக்கபட்டு பின்னர் பள்ளியினுள் எடுத்து செல்லப்பட்டு அங்கு சகோதரர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் இரங்கல் தெரிவிக்கும் வகையில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாசகங்கள் தெரிவித்து பின்பு சகோதரர் தெஹ்லான் பாகவி அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திவைத்து பின்பு சகோதரர் இம்தாதி அவர்கள் துவா ஓதியா பின்பு அருகில் மேலமுஹல்லம் கபுர்ஸ்தான் எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் (விதைக்கப்பட்டது) செய்யப்பட்டது.

பின்பு சகோதரர் ஜவகிருல்லாஹ் அவர்களின் ஒரு சிறிய குர்ஆன் வசனம் மற்றும் அதன் தமிழாக்கம் //வல் அஸ்ர்
இன்னல் இன்ஸான லஃபி குஸ்ர்
இல்லல்லதீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(த்)தி
வதவாஸவ் பில் ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர்
- காலத்தின் மீது சத்தியமாக
மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும்
உண்மையை போதித்து பொறுமையையும் போதித்தோரை தவிர.// பின்னர் சகோதரர்கள் தனி தனியாக மறைந்த காஜா முஹைதீனுக்காக துவா செய்தும், பின்னர் ஒரு சகோதரர் துவா ஓத அவரோடு சேர்ந்து சகோதரர்களும் துவா செய்து சலாம் சொல்லி அங்கிருந்து சென்றனர்...

ஹாஜா முஹைதீன் ஒரு வரலாறு ( சரித்திரம் ) ஏர்வாடி மக்கள் மனதில் என்றென்றும் சஹீத் காஜா முஹைதீன் மறக்கவே முடியாது

அவருக்காகவும் அவருடைய குடும்பத்தார்காகவும் துவா செய்யுங்கள் சகோதர சகோதரிகளே....

 

2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:154)

 

கடந்த 21.12.2015 திங்கள் கிழமை இரவு ஏர்வாடி-காந்திநகரில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கயவர்களால் அநியாயமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சகோதரர் ஹாஜா முஹைதீன் ஜனாஸா இன்று 25.12.2015 காலை 9.20மணி அளவில் ஏர்வாடி கொண்டு வரப்பட்டது, ஏர்வாடி அரசினர் மேல் நிலை பள்ளி முன்பு ஜானசா வருகைக்காக நமது சகோதரர்கள் கூடி இருந்தனர், அங்கிருந்து காஜா முஹைதீன் ஜனாஸா ஊருவலமாக தக்பீர்,கலீமா மற்றும் ஸகாதா முழுங்க ஏர்வாடி பஸ் திரும்பும் வழியாக திரும்பி மூன்றாவது தெருவில் இருக்கும் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஒரு சில நிமிடங்கள் உறவினர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்பு ஏர்வாடி இரண்டாவது தெரு மேல முஹல்லம் பள்ளி வாசல் முன்பு அணைத்து சகோதரர்களின் பார்வைக்காக சுமார் ஒரு மணி நேரம் வைக்கபட்டு பின்னர் பள்ளியினுள் எடுத்து செல்லப்பட்டு அங்கு சகோதரர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் இரங்கல் தெரிவிக்கும் வகையில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாசகங்கள் தெரிவித்து பின்பு சகோதரர் தெஹ்லான் பாகவி அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திவைத்து பின்பு சகோதரர் இம்தாதி அவர்கள் துவா ஓதியா பின்பு அருகில் மேலமுஹல்லம் கபுர்ஸ்தான் எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் (விதைக்கப்பட்டது) செய்யப்பட்டது , பின்பு சகோதரர் ஜவகிருல்லாஹ் அவர்களின் ஒரு சிறிய குர்ஆன் வசனம் மற்றும் அதன் தமிழாக்கம் //வல் அஸ்ர் இன்னல் இன்ஸான லஃபி குஸ்ர்இல்லல்லதீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(த்)திவதவாஸவ் பில் ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர் - காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையை போதித்து பொறுமையையும் போதித்தோரை தவிர.// பின்னர் சகோதரர்கள் தனி தனியாக மறைந்த காஜா முஹைதீனுக்காக துவா செய்தும், பின்னர் ஒரு சகோதரர் துவா ஓத அவரோடு சேர்ந்து சகோதரர்களும் துவா செய்து சலாம் சொல்லி அங்கிருந்து சென்றனர்...ஹாஜா முஹைதீன் ஒரு வரலாறு ( சரித்திரம் ) ஏர்வாடி மக்கள் மனதில் என்றென்றும் ஷஹீத் காஜா முஹைதீன். - Silicon Adam

 














Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..