Home >> News >> Detail
  Login | Signup  

அவதூறு பரப்பும் பத்திரிக்கை: மாலைமலர்

Posted by S Peer Mohamed (peer) on 12/29/2015 1:56:07 AM

மாலை மலர் அயோக்கியத்தனம்....

http://www.maalaimalar.com/…/yervadi-auto-driver-murder-cas… என்ற லின்கில் அவதூறு செய்தி வெளியிட்டுள்ளது. இதனைப் பற்றி நம் சகோதரர்கள் போன் செய்து விசாரித்த போது நமது ஏரியா நிருபர், நான் இந்த செய்தியைக் கொடுக்கவில்லை என்றும், அவர்களாகவே இதை பதிவிட்டுள்ளனர் என்றும் கூறினார். (ஆடியோ வாட்ஸப்பில் வலம் வருகிறது.). மேலும் மற்றொரு சகோதரர் போலீஸ் மேலிடமும் இந்த தகவலை கொடுக்கவில்லை என கூறியதாக பதிவு செய்துள்ளார்.

இந்த லின்கில் சென்று எனது கருத்தை பதிவு செய்தேன். (நேற்று இருந்தது இன்று அந்த கருத்தை காணவில்லை. இது எனது வேறொரு நண்பருக்கும் நடந்துள்ளது).  அதன் பிறகு மற்ற சகோதரர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். 

தற்போது அந்த Link-irku visit செய்தால் சில சமயம் செய்தி மட்டும் வருகிறது (without comments) சில சமயம் Comments மட்டும் வருகிறது (without the news artcile)..

இது போன்ற பத்திரிக்கைகளினால் தான் விஜயகாந்த் துப்பியதில் தப்பேயில்லை என எண்ணத் தோன்றுகிறது..

செய்திகள் மற்றும் கருத்துக்கள் ...

 

----- 

 

marzook 05:09 PM | December 28,2015

Intha naaigal velaiye ethu than. Ethukku. Oray vali Inth naaigaloda papera vanga kudathu. Intha pathirikai officela neraga poi villakkam kekkanum. Paradesi pannadaigala.peper sale pannanumna kaatium kodupinga kootium kodupinga ena da..Shamsudeen Shaffi 05:03 PM | December 28,2015

10000 makkal mattumindri indru tamil naadey ondru koodi irundhu unnadha unmaiyai velipaduthina sambavathai thisai thiruppum "Kozhai Malar"...Unadhu nirubar marukkum un keduketta vishayamil irundhu therihiradhu nee sila "Maama" kalayum velaiyil amarthi iruppadhu...Mohamed Eruvadi 02:53 PM | December 28,2015

உங்கள் லோக்கல் நிருபரின் வாக்குமூலம் வாட்சப்பில் வளம் வருகிறது அதை சற்று கேட்கவும். செய்தி சுவாரச்சியமஹா இருக்க என்ன வேண்டும்னாலும் எழுதுவீங்களோ. அந்த சகோதரன் ஆட்டோ ஓட்ட ஆரம்பச்சி 10 நாள் தான் ஆச்சு அதற்குள்ள எங்க இறுந்து அடிகடி அழைத்து சென்டர் என்று எழுதுனீங்க. மற்ற பத்திரிகைகளில் கை குழந்தை உடன் வந்த பெண் ஆட்டோ அழைத்தார் என்று இருக்கும் பொது உன்னக்கு மட்டும் எப்படி விபச்சார அழகி. இப்படி தப்பு தப்பான எண்ணத்தோடு பத்திரிகை நடத்துறதுக்கு பதிலா ............................... நீயே பில் பண்ணிக்கோ. இப்படி அப்பாவிகளின் மீது இட்டுகட்டி செய்தி பரப்பும் உங்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் .


 

ரிஸ்வி உமர்கத்தாப் 10:09 PM | December 27,2015

ஓர் செய்தியை எழுதும் போது அதனுடன் பரபரப்பிற்காக ஓர் கதையை எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது போலும். கொலையுண்ட ஹாஜா முகைதீன் சில நாட்களாகவே ஆட்டோ ஓட்டி வருகின்றார். அவர் நல்ல நற்பன்புள்ள நபர், இவ்வாறு பெண்கள் விசயத்தில் தவறானதை எழுதி வழக்கைவழக்கை திசை திருப்பாதீர்கள். பத்திரிக்கையாளராகிய நீங்கள் நேர்மையுடன் எழுதி நீதியின் பக்கம் நில்லுங்கள்.. - ரிஸ்வி உமர்கத்தாப்


 

Hassan Abdul Kader 09:00 PM | December 27,2015

உனக்கு பத்திரிக்கை விக்கலன்னா போய் மாடு மேய் அல்லது வேற ஏதும் செய் அத விட்டுட்டு என் சகோதரன்தான் கடசானா.மன்னிப்பு கேட்டு மறுப்பு முதல் பக்கத்தில் நாளை வெளியிடு,இல்ல ...


 

Abu umar 08:57 PM | December 27,2015

தங்களின் குழுமம் தொடர்ச்சியாக அவதூறு மற்றும் இட்டுக்கட்டி செய்திகளை பரப்பி வருகிரீர்கள். பத்திரிக்கை தர்மத்தை உடைத்து விட்டீர்கள்.காஜா முஹைதீன் பற்றிய தங்களின் தவறான செய்தியை பெற்றோரையும் இஸ்லாமிய மக்களையும் பெரிதளவில் பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. தங்களின் நாளைய பதிப்பில் தங்களின் தவைறுக்கு மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும்


 

Solai 08:49 PM | December 27,2015

சற்றே பத்திரிகை தர்மத்துடன் செய்திகளை வெளியிடுங்கள். இந்த செய்தியை தாம் கொடுக்கவில்லை என்று உங்கலளின் பகுதி நிருபரே மறுத்துள்ளார்.பின்பு யார் மூலமாக உங்களுக்கு இச் செய்தி வந்தது?


 

அல்தாஃப் 08:43 PM | December 27,2015

காவல் துறை விசாரணையை யே மிஞ்சிய மாலை மலரே.... ஆதாரமில்லாத இந்த அவதூறு செய்திக்காக நிச்சயம் நீ வழக்கை சந்திப்பாய்....


 

முகைதீன் 07:17 PM | December 27,2015

ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சகோதரர் ஹாஜாமொகைதீன் படுகொலையை கண்டித்து 8000 மேற்பட்ட அனைத்து சமுதாய மக்கள் ஒன்றினந்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது அவர் ஒழுக்கமாக வாழ்ந்தார் என்பதற்கு இதுவே சாட்சி.கடந்த 10 நாட்களாகவே ஆட்டோ ஓட்டிய நபர் எப்படி அடிக்கடி அதுவும் பலமுறை ஏற்றி சென்றார் என்று தங்களது நிருபருக்கு தெரியவந்தது. இது மாலைமலர் நிருபர் கண்டுபிடித்த செய்தியா?


 

Minbazee 06:25 PM | December 27,2015

மாலைமலர் பத்திரிக்கையே என் சகோதரன் காஜா முகைதீன் கொலை செய்யப்படுவதற்க்கு பத்து நாட்களுக்கு முன்பு தான் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துள்ளார். அவருடைய நன்னடத்தையும் சுயஒழுக்கம் பற்றி ஊர்மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். பரப்பரப்பிற்க்காக பத்திரிக்கை தர்மத்தை மீறி அவதூறாக எழுதாதீர்.ஓரு அப்பாவியின் மரணத்தில் அவதூறு எழுதி மீண்டும் ஓருமுறை அவரை கொல்லாதீர் இவண் மின்பாஷி ஏர்வாடி


 
 

 

அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அதற்கும் 'உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்கள்; இதற்கும் 'உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன)?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கையுடையவர்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்" என்று கூறினார்கள்.  (ஆதாரம் புகாரி)

காஜா முகைதீனின் நன்னடத்தைக்கு ஆயிரக்கணக்கில் திரண்ட ஏர்வாடி ஊர்மக்களே சாட்சி. இது வரை ஏர்வாடியில் யாருடைய மரணத்திற்கும் இந்தளவு மக்கள் திரண்டதில்லை...

காண்க வீடியோ:

 

 

Posted by Silicon Adam on Friday, December 25, 2015

Other News
1. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
2. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
3. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
4. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
5. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
6. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
7. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
8. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
9. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
10. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
11. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed
12. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
13. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed
14. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed
15. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed
16. 22-04-2018 Videos: British media reaction on protest against PM Modi London Visit 2018 - S Peer Mohamed
17. 19-04-2018 Angry protests welcome Indian PM Modi in London - S Peer Mohamed
18. 13-04-2018 #justiceforasifa அசிபாவுக்கு நீதி - S Peer Mohamed
19. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed
20. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள்! உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed
21. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது! #gobackmodi - S Peer Mohamed
22. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed
23. 13-04-2018 #அஸிஃபா - S Peer Mohamed
24. 11-04-2018 பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள் - Haja Mohideen
25. 17-03-2018 ஏர்வாடி SV_இந்து_துவக்க_பள்ளியில் குழந்தைகளுக்கு கண்ணில் பாதிப்பு - Haja Mohideen
26. 08-03-2018 Spit-and-rob gang arrested in Ajman - S Peer Mohamed
27. 08-03-2018 By rewriting history, Hindu nationalists aim to assert their dominance over India - S Peer Mohamed
28. 02-03-2018 சிரியாவில் நடக்கும் மனிதவிரோத கொலைதாக்குதல்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - S Peer Mohamed
29. 02-03-2018 ஏர்வாடி பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு... - S Peer Mohamed
30. 01-03-2018 அப்போது சொன்னார், அது இப்போதும் வலிக்கிறது! - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..