Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடியைப் பசுமையாக்கும் பணியில்...மரம் நடும் நிகழ்வு.

Posted by Haja Mohideen (Hajas) on 4/14/2016 4:09:57 AM

 

ஏர்வாடியைப் பசுமையாக்கும் பணியில்...
மரம் நடும் நிகழ்வு.

🌱🌱 அறம் செய்! பசுமை ஏர்வாடி 🌱🌱 சார்பாக மரங்கள் நடும் நிகழ்ச்சி இன்று காலை 10:30 மணியளவில் 
ஏர்வாடி பேரூராட்சித் தலைவர் ஜனாப் M.A ஆசாத் அவர்கள் தலைமையில் ஏர்வாடி அரசு மருத்துவமனையில் சிறப்பாகத் துவங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் T.V.S மேனேஜர் திரு. அன்பழகன் அவர்கள்.
சமூகநல ஆர்வலர் ஜனாப் S.I சுல்தான் அவர்கள்.
விநாயகா கேப்ஸ் உரிமையாளர் திரு. ஏகாம்பரம் அவர்கள்
லெப்பைவளவு பைத்துல்மால் செயளாலர் 
ஜனாப் சாமு சஹாபுத்தீன் 
ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்கள் கரங்களால் மரங்கள் நட்டி பசுமைப் பணியைத் துவக்கி வைத்தனர்.

ஏர்வாடி முழுவதும் மரங்கள் நட்டி ஊரின் அழகையும், பசுமை வளத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 
🌱🌱 அறம் செய்! பசுமை ஏர்வாடி 🌱🌱 -ல் ஆர்வமுள்ளவர்கள் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொள்ளலாம்.

குறைந்தபட்சமாக 
ஆண்டுச் ரூபாய் 250 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரங்களைப் பாதுகாக்கும் கூண்டுகளை சமூக அக்கறைக் கொண்ட நல்லுள்ளங்களிடம் எதிர் பார்க்கப்படுகிறது.

ஆரம்பமாக பேரூராட்சித் தலைவர் ஜனாப் ஆசாத் அவர்களும்,
சமூக ஆர்வலர் ஜனாப் எஸ்.ஐ.சுல்தான் அவர்களும் தங்கள் சார்பாக மாதம் மாதம் ஒரு கூண்டுக்கு பொறுப்பேற்றுள்ளார்கள்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏர்வாடி பொன்னாக் குறிச்சி குளத்தில் ஓரங்களில் 200 பனை மரக் கன்றுகளை விதைத்து வளர்ப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது.

ஊரின் அனைத்து தெருக்கள் மற்றும் பகுதிகளிலும் புங்கன், சொர்க்கம், இயல்வாகை, வாதாணி, இலுப்பை போன்ற நிழல் தரும் மரங்கள் தொடர்ந்து நட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.

தங்கள் வீடுகளில் மரம் வளர்க்க விரும்புவோருக்கு கொய்யா, மாதுளை, நாவல், எழுமிச்சை, நெல்லி, பலா, பாதாம் போன்ற மரங்கள் இலவசமாகவே
🌱🌱 அறம் செய்! பசுமை ஏர்வாடி 🌱🌱 மூலமாக வழங்கப்படும்.

உறுப்பினராக இணையுங்கள்!
ஊரின் பசுமைக்கு துணை நில்லுங்கள்!

உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும்,
ஊரில் பசுமையை ஓங்கச் செய்யட்டும்!

இவண்:

🌱🌱 அறம் செய்! 
பசுமை ஏர்வாடி 🌱🌱

தொடர்புக்கு:

தலைவர்:
S.சேக் முஹம்மது 
மர்ஹபா சூப்பர் மார்கெட்,
ஏர்வாடி.
9443508543

செயளாலர்:
K.இசக்கி முத்து.
கோவில் வாசல்,
ஏர்வாடி.
7867978297

https://www.facebook.com/groups/427861373951231/permalink/1043654402371922/

 

 

 

 

 

 

 






Other News
1. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
2. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
3. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
4. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
5. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
6. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
7. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
8. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
9. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
10. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
11. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
13. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
14. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
15. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
16. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
17. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
18. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
19. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
20. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
21. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
22. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
23. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
24. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
25. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
26. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
27. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
28. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
29. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
30. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..