Home >> News >> Detail
  Login | Signup  

நெல்லை ஏர்வாடி மக்கள் நலமன்றம் சார்பில் ஜக்காத் விநியோகம்.

Posted by Haja Mohideen (Hajas) on 6/8/2016 2:27:44 PM

 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்:

ஏற்பாடு:

நெல்லை ஏர்வாடி மக்கள் நல மன்றம். 
சென்னை:600 002.

திட்டம் மற்றும் பயன் பெறுவோர்:

நெல்லை ஏர்வாடியை சேர்ந்த நலிவடைந்த 750 குடும்பங்களுக்கு, ரமலானில் பொருள் உதவி வழங்கல்:

தலைமை: மன்ற தலைவர் ஜனாப்:ஹாஜி M. S. N. சுலைமான் ரியாஜி அவர்கள்.

முன்னிலை: மன்றத்தின் காப்பாளர் ஜனாப்: ஹாஜி முகமது முஸ்தபா (சிட்டி கோல்டு) அவர்கள்.

நாள்: 2016-ஜூன்:10,11,12,
வெள்ளி, சனி, ஞாயிறு. 
ரமலான் 4,5,6.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா:

---------------------------------
சேலை: 1. 
அரிசி: 10 கிலோ. 
துவரம் பருப்பு: 500 கிராம். 
உளுந்தம் பருப்பு: 500 கிராம்.
பேரீச்சம் பழம்: 1 கிலோ. 
கோதுமை மாவு: 1 கிலோ. 
சீனி: 1 கிலோ. 
தேங்காய் எண்ணெய்: 500 கிராம்.
சேமியா: 2 பாக்கெட். 
---------------------------------

இந்த நல்ல காரியத்துக்காக, 
தங்களின் ஜக்காத்தை, 
மன்றத்தின் மூலமாக வாரி வழங்கிய,
செல்வந்தர்களுக்கும்,
நல்ல உள்ளங்களுக்கும் , 
நெல்லை ஏர்வாடி மக்கள் நல மன்றம் சார்பாக, 
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளும்:

மு. சலாகுதீன்.
செயலாளர். 
+91 94447 64625

https://www.facebook.com/alimalick.peermohamed/posts/1384654161561269

 

https://www.facebook.com/photo.php?fbid=604576953038298&set=a.164874097008588.1073741826.100004579950421&type=3&permPage=1Other News
1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
3. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
4. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
11. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
17. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed
19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed
21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed
22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed
23. 22-04-2018 Videos: British media reaction on protest against PM Modi London Visit 2018 - S Peer Mohamed
24. 19-04-2018 Angry protests welcome Indian PM Modi in London - S Peer Mohamed
25. 13-04-2018 #justiceforasifa அசிபாவுக்கு நீதி - S Peer Mohamed
26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed
27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள்! உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed
28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது! #gobackmodi - S Peer Mohamed
29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed
30. 13-04-2018 #அஸிஃபா - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..