Home >> News >> Detail
  Login | Signup  

புர்கா அணித்து பள்ளி வாசலில் யாசகம் கேட்ட வலிபரை பிடித்து தமுமுகவினர் போலீஸ்ஸில் ஓப்படைப்பு.

Posted by S Peer Mohamed (peer) on 6/24/2016 3:26:04 AM

நெல்லை,மேலப்பாளையம் நேதஜிரோட்டில் அமைந்துள்ள மஸ்ஜுத் தவ்பா பள்ளிவாசலில் இஷா தொழுகை முடிந்து வெளியே 22 வயது மதிக்கதக்க கூடிய வலிபர் புர்கா அணிந்து யாசகம் எடுத்து கொண்டுயிருந்தான். சந்தோகம் அடைந்த தமுமுகவினர் உடனே அவனைபின்தொட்ர்ந்து சென்று பார்த்தனார். அவன் செல்வன்மருத்துவமனை அருகில் உள்ள குப்பைதொட்டியில் புர்காவை கழற்றி எறிவும் போது கையும் களவும்மாக பிடிபட...்டான் அவன் பெயர் சுரோஷ் என்றும், ஊர் வீரநல்லூர் என்றும்கூறினான். உடனே அவனை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஓப்படைத்தனார்.
மஸ்ஜீத்தவ்பா பள்ளிவாசல் சார்பாக புகார்அளிக்கப்பட்டுள்ளது.

சகோதர்கள் கவனமாக இருக்கவும் யாரும் சந்தோகபடும் படியிருந்தால் உடனே தொரியப்பாடுத்தவும் பெண்களைவும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தவும்.

என்றும் மக்கள்நலனில் ..த மு மு க
மேலப்பாளையம் மண்டலம்








Other News
1. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
2. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
3. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
4. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
5. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed
6. 22-12-2019 South Asian students join anti-CAA protests outside Indian mission in London - S Peer Mohamed
7. 22-12-2019 From NYU to University of London, Students Protest CAA in Freezing Cold - S Peer Mohamed
8. 22-12-2019 Indian Diaspora Stage Anti CAA-NRC Protest March In Germany (Video) - S Peer Mohamed
9. 22-12-2019 Indians in Finland raise slogans, read Preamble at anti-CAA protest in Helsinki - S Peer Mohamed
10. 22-12-2019 Best posters from CAA Protest - 2 - S Peer Mohamed
11. 22-12-2019 Best posters from CAA Protest - 1 - S Peer Mohamed
12. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது ? | THUPPARIYUM SHAMBU | My Name is RED - S Peer Mohamed
13. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed
14. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed
15. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed
16. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed
17. 19-12-2019 CAA - போராட்ட புகைப் படங்கள் - S Peer Mohamed
18. 17-12-2019 CAB - பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியதா - Haja Mohideen
19. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்! - வைகோ - S Peer Mohamed
20. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed
21. 12-12-2019 இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா...We oppose Citizenship Amendment Bill - S Peer Mohamed
22. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed
23. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen
24. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen
25. 03-12-2019 முடுக்கு - Haja Mohideen
26. 25-11-2019 UAE cabinet approves national holidays for public and private sector - S Peer Mohamed
27. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
28. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
29. 04-05-2019 அலோ மைம்பாத்துமா ! - S Peer Mohamed
30. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..