Home >> News >> Detail
  Login | Signup  

உலகின் அதிர்ஷ்டசாலி. விபத்தில் உயிர் பிழைத்தார், Dubai Duty Free - இல் 1 மில்லியன் டாலரையும் வென்றார

Posted by S Peer Mohamed (peer) on 8/12/2016 1:07:03 AM

 

எமிரேட்ஸ் விமான விபத்தில் உயிர்பிழைத்து துபை Duty Free குலுக்கலில் 1 மில்லியன் டாலர் வென்றவர், உலகத்திலேயே அதிர்ஷ்டம் நிறைந்த மனிதர் என்ற பெயரை பெற்றவர் முகம்மது பஷீர் அப்துல் காதர்.

 

ஆனால் அவர் கூறுவதோ நான் என்னை, விமான விபத்தில் உயிர் பிழைத்ததற்காகவோ அல்லது 1 மில்லியன் டாலர் கிடைத்தற்காகவோ, உலகத்திலேயே அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை, மாறாக எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று எனது ஆரோக்கியத்தை நினைக்கின்றேன். எனக்கு இந்த 62ஆவது வயதிலும் ஆரோக்கியத்தைக் கொடுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.

 

ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்று கேட்டதற்கு அவர் கூறியது ”எந்த விசேச டயட்டோ, உடற்பயிற்ச்சியோ கிடையாது. எனது உணவை அந்தந்த நேரத்தில் சாப்பிடுகிறேன். ரமளானில் நோன்பு வைப்பதுடன், வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு வைக்கின்றேன்.

 

வாழ்க்கையில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட தனது 21 வயது மகனின் சிகிச்சைக்காக மிகவும் அல்லலுற்றவர் இவர்.--------

EK521 passenger who won $1m lottery says health is his biggest wealth


Dubai: He has been dubbed “the luckiest man in the world” by prominent international media houses.

But Indian grandfather Mohammad Basheer Abdul Khadar, who won the $1 million Dubai Duty Free raffle six days after escaping death in the Emirates plane EK521 accident in Dubai, wouldn’t agree.

“I would never say that,” he said, laughing.

“Of course, God has blessed me with such great luck. But the bigger luck was my escape from the crash and the biggest wealth that I have is my health…If they say I am the luckiest, probably it is true in terms of my health. I am thankful to God for keeping me fit and fine even at this age whereas I see many others of my age struggling with many ailments,” the 62-year-old told Gulf News on Thursday.

A day after Gulf News broke the story about his most impressive victory in a raffle, Khadar continued his job as a fleet administrator at a car dealership in Dubai.

His story made headlines across the world and many international and Indian media houses quoted the Gulf News report. Several UAE-based media persons also thronged Khadar’s office on Wednesday for an interview.

“I don’t know where all my report has appeared. One of my relatives in the UK, who had lost touch for several years, called up to say he was super surprised to see the news on the front page of newspapers over there. My phone didn’t stop ringing throughout the day and the battery died for the first time in my life.”

The instant fame and limelight, however, has not changed the dutiful nature of Khadar, fondly known as Basheerikka among his colleagues.

“I attended to the maximum number of customers I could. But reporters kept coming and calling for interviews. My manager is very kind and asked me to cooperate with them. But for me customer satisfaction and my job are very important…I left office after 10.30pm as I didn’t want to leave without finishing my work.”

When asked about his fitness secret, he replied: “No special diet or exercise regime. I have my food on time and I fast at least two days every month, apart from fasting in Ramadan.”

Khadar, who has struggled a lot for the treatment for his 21-year-old paralysed son, also attributed his good health to his positive attitude towards life.

“Everybody has sorrows. If we keep thinking about them, we can never get rid of them. Have confidence in yourself and be positive. You can face any challenges with that kind of an attitude in life and make yourself and others happy. Be patient and down to earth but don’t let anyone tread on you. I value the small bits of happiness in life the most and your happiness will reflect on your health,”

Due to retire this December, Khadar reiterated that his plan is to continue working as long as he can.

During his retired life, he said, he would like to start aquaponic farming in the property in which he has built his home in Kerala. “I will give jobs to the needy people from my place and from the profit I get from that business I will help more people,” he added.

Source: http://gulfnews.com/news/uae/society/luckiest-man-in-the-world-not-affected-by-limelight-1.1877658
Other News
1. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
2. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
3. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
4. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
5. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
6. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
7. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
8. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
9. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
10. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
11. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
12. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
13. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
14. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
15. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed
16. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed
17. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed
18. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed
19. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed
20. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed
21. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed
22. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed
23. 26-01-2020 Padma Shri: 82-Year-Old Sharif Chacha, Has Performed Last Rites Of Over 25,000 Unclaimed Bodies - S Peer Mohamed
24. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
25. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
26. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
27. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
28. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
29. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
30. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..