ஏர்வாடியின் கொடை வள்ளல்

Posted by Haja Mohideen (Hajas) on 9/25/2016 12:38:43 AM



ஏர்வாடியின்

கொடை வள்ளல்
இரண்டு அரசு பள்ளி வாங்கிதந்த
கல்வியாளர்
பைத்துஸ்ஸலாம் முகல்லா வளர்ச்சிக்கு வித்திட்ட மகான்
ஏழைகளுக்கு உதவும் எண்ணத்திலும் நம் சமூக மக்கள்
வாழ்வில் உயர்ந்திட வேண்டும்
என்ற நல்ல நோக்கத்தில் இலவச
மற்றும் குறைந்த விலையில் வீட்டு
மனைகள் வழங்கிய மகான்(இன்று
விட்டு மனை) கோபத்திலும் நீ நல்லாயிருக்கனும் என்று சொல்லும் நற்குணம்
கல்வியாளர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்த அறிவாளர்
மர்ஹூம் கொடிக்கானி (கொடை வள்ளல்)அப்பாவை எத்தனை பேருக்கு தெரியும்.

https://www.facebook.com/photo.php?fbid=358106957912550&set=gm.1104316162970433&type=3&permPage=1

Alisheik Meeran இந்த படத்தில் கே. மொஹிதீன் அப்பா அவர்களுடன் இருப்பவர் பாரத் ரத்னா முன்னாள் மாநில , மத்திய , அமைச்சர் முன்னாள் மஹாராஷ்டிரா கவர்னர் ,திட்ட கமிஷன் துணை தலைவர் சி. சுப்பிரமணியம் அவர்கள் .காலம் 1962 முதல் 1967 குள் இருக்கலாம் . அக்கால கட்டத்தில் அவர் மத்திய அரசில் அமைச்சராக இருந்தார் .அப்பாவை சிறுவயதில் அருகில் இருந்து பார்த்தவன் . பைத்தூசலாம் பள்ளி திறப்பு விழாவுக்கு செல்ல அவர் புறப்பட்ட போது நீண்ட வெள்ளை ஆடை தரித்து 
கருப்பு தொப்பி அணிந்து கழுத்தை சுற்றி தோளில்துண்டு அணிந்து அம்பாஸடர் காரில் ஏறிய அற்புத காட்சி கண்ணில் நிழலாடுகிறது .பிரமாண்டமான தீர்க்கதரிசி அவர்.அவரை பற்றி சொல்வதற்கு நிறைய 
உள்ளது . 1974 ல் மறைவெய்தினார் .

சேக் முகம்மது நன்றி Alisheik meeran

Jahir Hussain எனது வாழ்க்கையில் நான் பார்க்கஆவலாக இருந்த மர்ஹூம் கொடுக்காணி அப்பா அவர்களின் போட்டோவை பதிவு செய்த சேக் காக்காவிற்கு நன்றிகள் பல பல

Mohamed Mohideen Thanks a lot for bringing back the history

 

Jainul Abdeen Assanrafeek இம்ரான் க்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்..இரண்டாவது, ஜாபர் க்கு.
 

 

 

Emkeyem Mohideen வரலாறு படைத்த தலைமகன் புகைப்படம். வாழ்ந்த வயது அத்தனையையும்
 
 
Emkeyem Mohideen வரலாறு படைத்த தலை மகன் புகைப்படம். வாழ்ந்த வயது அத்தனையும் சேவையின் படித்தட்டுக்கள். அந்த தோரணை என்றும் மனத்தில் நிற்கும். (பதிந்தவருக்கு பாராட்டுக்கள்)
 
 

 

 
Shamsudeen Shaffi Very gud helping mind appa. Allah sorkathai kodupanagar

Peer Mohamed ஏர்வாடி என்றதுமே நம் நினைவிற்கு வரக் கூடிய வரலாறு படைத்த தலைமகன், மிகச் சிறந்த ஆளுமை வள்ளல் மர்ஹூம் கொடிக்கானி அப்பா அவர்களின் புகைப்படத்தை கண்டு களிக்க செய்த அன்புத்தம்பி சேக் முகம்மது விற்கு பாராட்டுக்கள்! அல்லாஹ் அப்பாவின் நல்லறங்கள் அனைத்தையும் அங்கீகரித்து சொர்க்கத்தில் மிகச்சிறந்த உயர்ந்த படித்தரத்தை வழங்கி கவுரவிப்பானாக! என்று பிரார்த்திப்போம்.








Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..