Home >> News >> Detail
  Login | Signup  

உள்ளாட்சி தேர்தல்

Posted by Haja Mohideen (Hajas) on 10/3/2016 12:20:57 AM

 

உள்ளாட்சி தேர்தல் 
---------------------------------------

அபு முஜாஹித்


ஊரை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்குடா

ஏன்டா ஊரில் மீண்டும் ஒரு இளைய சமூகத்தை கைல கொடிய புடிக்க வச்சி முஹர்ரம் என்ற பெயர்ல பேருல பண்றாங்களே அதே நினைச்சா

அட இல்லைடா

அப்பம் ஊர்ல சின்ன பசங்க வரை பரவி இருக்கிற குடி பழக்கத நினைச்சா

அட இல்லைடா

அப்பம் ஏதோ பெரிய பிரச்சனை போல நீயே சொல்லுடா ?

உள்ளாட்சி தேர்தல நம்ம ஆட்களே நம்ம ஆட்களா எதிர்த்து நிக்கிறாங்கடா

ஓகோ ! அப்படியா சங்கதி

ஒன்னா தெருல இருந்து ஒன்பதாவது தெரு வரை , கட்டளை தெருல இருந்து லெப்பைவளவு வரை
புதுக்குடில இருந்து புதுமனை வரை நம்ம ஆட்கள் தான் இருக்காங்க அப்பம் நம்ம ஆட்கள் எதிர்த்து நம்ம ஆட்கள் போட்டியிடாமா மாடா சாமியும் குப்பு சாமியுமா போட்டியிடுவான் .

அதுக்கு இல்லைடா நம்ம சகோதரர்கள் இந்த உள்ளாட்சி தேர்தல்லயாவது அவங்களுக்குள்ள ஒரு கூட்டணி வச்சிட்டு இறங்கி இருந்தா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்.

அடே அதுலாம் அவங்க அவங்க விருப்பம்டா நமக்கு நம்ம ஊர்க்கு நல்லது நடந்தா சரி

ஒன்னு புரிஞ்சுக்கோ நம்ம ஆறாந் தெர்ல அண்ணாவி உதுமான் அவங்களும் முஹைதீன் பிச்சை அவங்களும் போட்டியிட்டாங்க ரெண்டு பேருமே வந்து ஒட்டு கேட்டாங்க ஒருத்தர் ஜெயிச்சாங்க .

ஆனா ரெண்டு பேருமே அவங்க செய்ய போறதே சொன்னாங்களே தவிர ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லிக்கல.

அதை மாதிரி இந்த முறை எனக்கு தெரிஞ்சு 90% புதுமுகம் தான் நீ அவங்களை இந்த இயக்கம் அந்த இயக்கம்ன்னு பார்க்காதா தனி நபரா மட்டும் பாரு இவங்கள்ட என்ன திட்டம் இருக்கு இவங்க நல்லவங்களா மட்டும் பாரு ஓகேனா ஓட்டை போடு.

அதே தேர்தல் நேரத்துல இவங்க அவங்களை குறை சொல்றாங்க அவங்க இவங்களே குறை சொல்றாங்க இவங்க அவங்க மானத்தை வாங்குறாங்க அவங்க இவங்க மானத்தை வாங்குறாங்க வச்சிக்கோ தயவு செஞ்சு ஒரு முஸ்லீம்க்கு போடு.

?????என்னாடா சொல்றா போட்டியிடுறது முஸ்லிம் தானே டா ?

அது போட்டியிடுற வரைக்கும் என்னைக்கு தன் சகோதரன் மானத்தை வாங்கனும்ன்னு நினைச்சிட்டாங்களோ அப்பம் அந்த முஸ்லிம் என்னும் வட்டத்தை விட்டு போய்டாங்கன்னு அர்த்தம்.

எப்படிடா ?

ஆமா ரசூலுல்லாஹ் (ஸல்) தெளிவா சொன்னங்க இந்த மாதம் (துல்ஹஜ்) எப்படி புனிதமானதோ இந்த நகரம் எப்படி புனிதமானதோ அது போல ஒரு சகோதரனுடைய மானம் புனிதமானது.

அப்படிப்பட்ட மானத்துல விளையாடுவது காபாவை கேலிகூத்தா ஆக்குவது போன்று அது போன்ற சமயத்தில் வாயை மூடி இருக்கிற ஒரு சாமானிய மனுசனுக்கு போட்டுட்டு போ

சரி இப்பம் ஒரு வார்ட்ல 10 முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுறாங்க ஒரு பாஜககாரன் போட்டியிடுறான் நம்ம வாக்கு சதவீதம் 90 அவனுக்கு வெறும் 10 சதவீதம் தான் ஆனா நம்ம ஆட்கள் 10 பேரும் 90 சதவீத ஓட்டை 9 சதவீதமா பிரிச்சி 1 சதவீத ஒட்டு விசயத்தில அவனை ஜெயிக்க வச்சிட்டா என்ன பண்ண ?

அடே உன் சூட்சமம் எனக்கு புரிஞ்சிட்டுடா இப்பம் உனக்கு என்ன நான் ஏதாவது கட்சிகாரங்க பேரை சொல்லி அவங்க பகையை சம்பாதிக்கணும் நீ அதை பார்த்து சந்தோஷபடனும். வேண்டாம்டா எல்லா சகோதர்கள்கிட்டையும் இஹ்வானியதோடு தான் பழகுறேன் அதுக்கு வெட்டு வச்சிராதடா

அப்பம் இதுக்கு தீர்வு தான் என்னாடா ?

அதுக்கு தீர்வு அவங்ககிட்ட தான் கேட்கணும் .

என்னடா இப்படி சொல்ற ?

வேற என்னத்த சொல்ல சொல்ற ? எந்த கட்சிக்கும் நாம அறிவுரை வழங்குற அளவுக்கு அவங்க இருக்காங்கன்னு நினைச்சா கண்ணை மூடிட்டு உலகம் இருட்டுன்னு சொன்ன கதை தான்.

வெறும் 10 சதவீத வாக்கை வச்சி வர முடியும் என்று பாசிச சக்தி யோசிச்சி அவங்ககிட்ட ஒரு நீண்ட நெடிய திட்டம் இருக்குனா

அந்த பாசிசத்தை அழிக்க நினைக்கிற நம்ம கட்சிகாரங்ககிட்டையும் ஒரு நீண்ட நெடிய திட்டம் இருக்கதானே செய்யும்.

அப்படி இல்லேன்னா அத்தகைய கட்சிகள்யாவும் திட்டமிடல் இல்லா கட்சிகள்னு மக்களே முடிவுக்கு வந்துருவாங்க

ஒன்னே ஒன்னு சொல்லிகிறேன்டா

நானா இயக்கமா என்றால் என்னை தூக்கி எறிந்துவிட்டு இயக்கத்தை பிடிப்பேன்

இயக்கமா இஸ்லாமா என்றால் இயக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு இஸ்லாத்தை பிடிப்பேன்.

இந்த நிலை என்று வருமோ அன்று வெற்றியும் வரும்.

சரி பார்ப்போம்டா

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுகு......

Peer Mohamed கசப்பான உண்மைகளை 
தேர்தல் கால கதையில் அழகாய் சொன்னவருக்கு பாராட்டு ...!

திறமையும் நேர்மையும் உள்ளவர்களை தேர்ந்தெடுங்கள்...!

கட்சி இயக்கம் உள்ளுராட்சி தேர்தலில் வேண்டாமே ...?

திறமைக்கும் நேர்மைக்கும் முதலிடம் கொடுப்போம் ...!!!

திறமையும் நேர்மையும் உள்ளவர் 
கட்சி , இயக்கம் சார்ந்தவராகவும் 
இருந்தாலும் பரவாயில்லை தேர்ந்தெடுங்கள் ....!!!!

Mohamed Siddiq Good message

https://www.facebook.com/photo.php?fbid=1232718633436258&set=gm.1373711782640829&type=3&permPage=1







Other News
1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
17. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
21. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
23. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
26. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..