ஹஜ் மானிய கணக்கு: உண்மை இதோ,

Posted by Haja Mohideen (Hajas) on 1/15/2017 1:10:15 AM

 

எனதருமை மாற்று மத சகோதரர்களின் கனிவான கவனத்திற்கு####

#இந்தியஅரசின் #ஹஜ் #மானிய #மோசடி..!👎

📢முஸ்லிம்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்குவதால் ஹிந்துக்கள் கோபப்படுகிறார்கள்... ஆனால் உண்மை இதோ,

ஹஜ் மானிய கணக்கு:

No automatic alt text available.

1) ஹஜ் மானியமாக அரசு ஆண்டுக்கு ₹ 691 கோடி கொடுக்கிறது.

2) இந்திய நாட்டின் அரசு ஹஜ் கோட்டா - 1,36,000 சீட்டு.

ஆகவே, ₹ 691 கோடி ÷ 1,36,000 ஹாஜி = ₹ 50,808.
ஒரு ஹாஜிக்கு ₹ 50,000 மானியமாக வழங்கப்படுகிறது.

ஹஜ் செலவுக் கணக்கு:

1) ஒரு ஹாஜியிடமிருந்து ₹ 1,80,000/- கட்டணம் வசூலிக்கபடுகிறது.

2) அதில், ஹாஜியின் கை செலவுக்காக ₹ 34,000/- தை சவூதி ரியாலாக மற்றி கையில் கொடுக்கபடுகிறது.

₹ 1.80 lac - ₹ 34,000 = ₹ 1,46,000/-

ஆகவே, அசலில் ₹ 1,46,000 தை கட்டனமாக கொள்ளளாம்.

3) பம்பாய் - ஜித்தா போய் வர விமான டிக்கட், 2 மாதத்திற்கு முன் பதிந்தால் அதன் விலை ₹ 25,000 திற்க்கும் குறைவு, எனினும் 25 ஆயிரம் என்றே வைத்துக்கொள்வோம்.

4) அனால் உணவு, டேக்ஸி, பஸ் கட்டனம், இதர செலவுகள் ஹாஜிகளின் பொறுப்பு.

செலவுகளை ₹ 1.46 லட்சதில் கழித்து பார்போம்...

விமான டிக்கட் - 25,000
மக்காவில் தங்குதல் (ஹோட்டல்) - 50,000 (25 நாள்)
மதினாவில் தங்குதல் (ஹோட்டல்) - 20,000 (15 நாள்)
மற்ற செலவுகள் - 25,000
மொத்த செலவு தொகை - ₹ 1,20,000/-

பெறும் குழப்பம் ஏற்படுகிறதல்லவா...!

ஆகவே, 
கட்டணம் 1,46,000 - செலவு 1,20,000 = ₹26,000/-

No automatic alt text available.

உண்மை என்னவெனில்.... ஒரு ஹாஜி தனது சொந்த பணத்தில் இருந்து ₹ 26,000 ஐ மறைமுகமாக அரசுக்கு செலுத்துகிறார்...

ஆகவே, ஒரு ஹாஜி தான் ஹஜ்ஜுக்கு செல்ல, தானே அனைத்து செலவுகளுக்கும் பணம் செலுத்தியது போக, மேலும் ₹26,000 அதிகமாக அரசால் வசூலிக்கபடுகிறது.

இதனிடயில் மானிய தொகை 50 ஆயிரதை மறந்து விட வேண்டாம்.

நமது பெயரை சொல்லி 50,000 + நம்மிடமிருந்து மேலும் 26,000 = ₹ 76,000/-

ஆக ஒவ்வொரு ஹாஜியிடமிருந்தும், ₹ 76,000 அரசுக்கு கிடைக்கிறது.

₹ 76,000 × 1.36 லட்சம் ஹாஜிகள் = 10,33,60,00,000/- ரூபாய் 💰💰💰

தலைசுற்றுகிறதல்லவா...!

ஆண்டுக்கு... ஆயிரத்தி நுப்பத்தி மூண்று கோடியே அறுபது லட்சம் ரூபாய்... 
இந்த பணம் எங்கு செல்கிறது & என்ன கணக்கு என்றே தெரியவில்லை.

ஆக, நாம் தான் கோவப்பட வேண்டும். ஹிந்துக்கள் அல்ல....!!!!

நம்மிடருந்தே பணத்தை பறித்து கொண்டு... மேலும் முஸ்லிம்களை மானியம் என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறது இந்திய அரசு....😡😡 Copy from சகோ. Hameed hamsa MA

https://www.facebook.com/mohamed.siddiq.9083/posts/958205204279675

 

 






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..