Home >> News >> Detail
  Login | Signup  

மாற்று மத சொந்தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

Posted by Haja Mohideen (Hajas) on 1/25/2017 8:16:45 AM

 

கன்டிப்பாக இதை கூறியே ஆக வேண்டும், எனது அருமை மாற்று மத சொந்தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
இப்போது மட்டுமல்ல, அன்றும் இன்றும் என்றென்றும் நம் தமிழ் மண்ணில் மதக் கலவரம் வர வாய்ப்பே இல்லை என்பது இன்று மீண்டும் நிரூபனமான நாள்..

ஆம் உண்மைதான் உற்று கவனித்தால் அனைத்தும் புரியும், இந்த எழுச்சிப் போராட்டத்தினையும், நமக்குள் அதிகமான ஒற்றுமையினையும் கண்டு வயிறெரிந்த அயோக்கியர்கள் நிச்சயமாக வேறு வழியில்லாமல் மதக் கலவரத்தை செய்தே ஒடுக்க நினைத்தார்கள்..

அதன் ஆரம்பம் தான் H Raja மாட்டுக் கறித் தின்பவர்கள் இங்கே ஏன் வருகிறார்கள் என்றுக் கூறி இருந்தார், அதைத் தொடர்ந்து Hiphop Tamizha ஆதி கொடுத்த பேட்டியினையும் அனைவரும் அறிவோம், அதைத் தொடர்ந்து ஆதி பேசியதற்க்கு ஆதரவாக Rangaraj Pandey Ragunathacharya அவர்களும், எச்.ராஜா அவர்களும் தங்களது பக்கத்தில் ஆதரவு தெரிவித்தனர்,,

அது மட்டுமல்லாமல் எச்.ராஜா ஆதி பேசியதை வைத்து ஆதி தெளிவாக கூறியுள்ளார், முஸ்லீம்கள் இந்த போராட்டத்தினை பயன்படுத்தி தனித் தமிழ் நாடாக பிரிக்க முயல்கின்றனர், தேச விரோதமாக செயல்படுகின்றனர் என்றுக் கூறினார்..
அதைத் தொடர்ந்து இன்று கலவரமும் நடந்தது..

Chennai City Police இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வாகனங்களை அவர்களே கொளுத்தினார்கள், மேலும் துலுக்கனோடு உங்களுக்கு என்ன வேலை என்றும் மாற்று மத சொந்தங்களை கடுமையாகத் தாக்கினார்கள்.. இதுவெல்லாம் எப்படியாவது இஸ்லாமியர்கள் மேல் பலியினைப் போட்டு மாற்று மத சொந்தஙளிடையே வெறுப்பினை ஊட்டி, இந்து முஸ்லீம் கலவரத்தினை நடத்தவே ஆகும்....

இது முழுக்க முழுக்க காவிகளின் தூண்டுதலின் பெயரில் நடந்தவைதான்.. யோசித்தாளும் சிந்தித்தாலும் அனைவருக்கும் புரியும்..
ஆனால் நம் தமிழ் மண் சொந்தங்கள் உணர்ச்சிவசப்படாமல் மிக தெளிவாக இருந்து ஒற்றுமையாக செயல்பட்டு அவர்களுடைய இந்த சதியினை முறியடித்து விட்டார்கள்....

ஆக இனி இந்த பாசிசம் என்றும் நம் மண்ணில் தோல்வியினையே தழுவும் என்பதில் துளியளவும் மாற்றுக் கருத்து இல்லை...
இப்போது மட்டுமல்ல இன்றும், என்றும், என்றென்றும் நாம் தொப்புள் கொடி உறவுகள் தான், எந்த அன்னிய சக்திகளாலும் நம் ஒற்றுமையினை குலைத்து விட முடியாது..

நல்ல புரிதலோடு நடந்துக் கொண்ட அனைத்து மாற்று மத சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
வாட்சாப் பாசி

https://www.facebook.com/groups/427861373951231/permalink/1343072062430153/

 






Other News
1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
17. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
21. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
23. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
26. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..