Home >> News >> Detail
  Login | Signup  

தாகம் தீர்க்கும் தனவாண்கள்

Posted by Haja Mohideen (Hajas) on 4/28/2017 10:22:17 AM

தாகம்_தீர்க்கும்_தனவாண்கள்

நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் பாலத்தின் தென்புறம் அமைய பெற்றுள்ள #காதர்_ஸ்டோர் என்பது நம் பகுதியின் சுற்றுவட்டாரத்தினர் அனைவரும் அறிந்த ஒரு மொத்த / சில்லறை மளிகை கடை. இது இந்த பகுதியின் 80% மக்களின் மளிகை தேவைகளை பூர்த்தி செய்கிறது என்றால் அது மிகையள்ள. இதன் உரிமையாளர்கள் #KJ_Brothers என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் / அறியப்படும் நமதூர் லெப்பைவளவு பகுதியை சார்ந்த #K_Jahir_Hussain மற்றும் #K_Hidhayathullah எனும் சகோதரர்கள் ஆவர். (முன்னால் எனது அண்டைவீட்டார். இப்போது காதர் நகரில் வசிக்கின்றனர்)

அவர்களின் தகப்பனார் #மர்ஹூம்_காதர்_மீராசாகிபு அவர்களின் மரணத்தின் போது அவர்களின் நினைவாக மக்கள் அனைவரும் பயன்படும் வகையில் ஒரு நிரந்தரமான குடி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்ற நிய்யதை அவர்கள் கொண்டு, அதை என்னிடம் பகிர்ந்தும் இருந்தனர்.

கோடை கால வெப்பம் ஒரு புறம், தண்ணீர் தட்டுப்பாடு மறுபுறம் என்று மக்கள் அல்லாடும் இன்றைய சூழலில் அந்த நிய்யத்தை #ஹயாத்தாகும் வகையில் இதற்க்காக வேண்டி ஒரு புதிய #Stainless_Steel_டேங்கர் பொருத்தப்பட்ட #டிராக்டர் ஒன்று வாங்கப்பட்டு இன்று (28.04.2017) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு 3:00 மணியளவில் இந்த #இலவச_குடி_தண்ணீர் வழங்கும் சேவை இவர்களின் கரங்களாலே துவங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த சேவை தினமும் ஏர்வாடியின் அனைத்து சமுதாய மக்களுக்கும், தண்ணீர் தேவையுடைய அனைத்து பகுதிகளுக்கும் சென்று வழங்கப்படும்.

இன்று துவக்க நாள் நிகழ்வாக #மரக்குடி#சிறுமளஞ்சி_ரோடு#ஈத்கா_தெரு மற்றும் #6வது_தெரு பகுதிகளில் வழங்கப்பட்டது.

நாளை இன்ஷா அல்லாஹ் #பொத்தையடி#இளவணிகர்குடி பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இவர்களின் இந்த #தாகம்_தீர்க்கும் முயற்சி ஈருலகிலும் இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தார்க்கும், இவர்களின் தந்தையின் மறுவுலக வாழ்விலும் பயனளிக்க பிராத்திப்போம்.

ஆமீன்

அன்புடன் 
அபு முஹ்ஷின்

Image may contain: 5 people, people standing and outdoor

Image may contain: outdoor and text

Image may contain: 1 person

Image may contain: 3 people, people sitting and outdoor

Image may contain: 1 person, outdoor

Image may contain: 1 person

Image may contain: one or more people, people standing, sky, tree and outdoor

 

Image may contain: tree and outdoor

Image may contain: outdoor

https://www.facebook.com/groups/427861373951231/permalink/1464288166975208/

 

 

 

 






Other News
1. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
2. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
3. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
4. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
5. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
6. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
7. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
8. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
9. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
10. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
11. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
13. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
14. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
15. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
16. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
17. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
18. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
19. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
20. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
21. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
22. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
23. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
24. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
25. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
26. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
27. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
28. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
29. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
30. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..