Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடியின் எண்பத்தியாறு வயது இளைஞர்

Posted by S Peer Mohamed (peer) on 5/6/2017 1:00:10 AM

நமதூரின் எண்பத்தியாறு வயது இளைஞர் இவர் . 
ஆம் ., வயதில் எண்பதுகளை விட்டு தொண்ணுறு வயதை தொடப்போகும் இளைஞர் இவர்

இன்றும் எறும்பை போல் சுறுப்புடன் உழைக்கும் மனிதர் 
நமதூரில் கட்டளை தெருவை பிறப்பிடமாய் கொண்டவர் சின்னதண்ணார் குடும்பத்தை சேர்ந்தவர் எனது தாயார் வழியில் எனக்கும் உறவினர்

நானெல்லாம் சிறுவனாய் இருக்கும் காலத்தில் இவர் தெருவில் நடந்து நம்மை கடந்து 
சென்றால் பிரமித்து பார்க்க சொல்லும் இவரது கம்பிரமான உயரமும் மீசையும் பார்த்து பார்த்து ரசிக்க சொல்லும்

இவரது இளமை காலத்தை சிறிது காலம் இலங்கையில் கழித்தவர்

இவரது இளமை காலத்தில் இவரை பார்த்திருந்தால் சோழ மன்னனும் சொக்கித்தான் போவான் பாண்டிய மன்னனும் பார்த்து ரசிப்பான் அவ்வளவு அழகு இவரின் கம்பிரமான மீசை
மாஸஹ் அல்லாஹ் ...!

அழகு மீசைக்கு சொந்தகாரர் 
" முஸ்தபா சலாஹுதீன் மாமா " 
அவர்கள் நீடிய ஆயுளோடும் 
நிறைவான ஆரோக்கியதோடும் 
பல்லாண்டு வாழ வல்ல இறைவனை பிராத்திப்போம் ...!

நன்றி அன்புரிமை பற்றி :
புகைப்பட உதவி 
புகைப்பட கலைஞர் .,
u . காதர் மஸ்தான்...!

Peer Mohamed 

 








Other News
1. 02-03-2021 ஏர்வாடியின் இளம் ஹாஃபிளா (முழு குர்ஆன் மனனம்)- மாணவி ஸாதிகா - S Peer Mohamed
2. 02-03-2021 புதுச்சேரி - வில்லியனூரில் மினி மாரத்தான் - ஏர்வாடி மாணவர் முஹம்மது ஜஸூர் முதலிடம் - S Peer Mohamed
3. 25-02-2021 2 வது மாதமாக நோயாளிகளை நலம் விசாரித்தல் - S Peer Mohamed
4. 25-02-2021 #குஜராத்துக்குஒருநீதி #தமிழ்நாட்டிற்குஒருநீதியா...? - S Peer Mohamed
5. 25-02-2021 சப்-ஜூனியர் - தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக ஏர்வாடி விளையாட்டு வீரர் தேர்வு - S Peer Mohamed
6. 19-02-2021 கைப்பந்து வீரர்களுக்கான மாநில அளவிலான தேர்வில் ஏர்வாடி முஹம்மது அய்மன் தேர்வு - S Peer Mohamed
7. 15-02-2021 விவசாயிகள் போராட்டம் - உள்ளூர் ஹீரோக்களும் உலக அரசியலும் - S Peer Mohamed
8. 23-01-2021 ஏர்வாடி: LV Sports Club: 19ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி - S Peer Mohamed
9. 23-01-2021 Open Badminton Tournament in Eruvadi / 26-Jan - S Peer Mohamed
10. 13-01-2021 EMAN Free Dress Bank - Sharing is carring - S Peer Mohamed
11. 03-01-2021 ஏர்வை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாவட்ட அளவில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 7-Jan - S Peer Mohamed
12. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகளுக்காக உணவு தயாரிக்கும் முஸ்லீம்கள் - S Peer Mohamed
13. 05-12-2020 Scenes from a farmers’ protest camp: It’s hard to see how the Modi government can shut this down - S Peer Mohamed
14. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் - கார்ட்டூன்கள் - S Peer Mohamed
15. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு: விவசாயிகள் எதைப் பற்றி போராடுகிறார்கள்? - S Peer Mohamed
16. 05-12-2020 நமதூர் ஆசிரியர்கள் நமதூர் ஆசிரியர்கள் , திரு. அனந்த நாராயணன் , ஷரிபா மேடம் இரங்கல் செய்திகள் - S Peer Mohamed
17. 06-10-2020 India: paper-based coronavirus test could be a game changer - S Peer Mohamed
18. 02-10-2020 Justice in ruins: On Babri Masjid demolition case verdict - S Peer Mohamed
19. 27-09-2020 நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் வெடிகுண்டு வீசியும் கழுத்தறுத்தும் 2 பெண்கள் படுகொலை - S Peer Mohamed
20. 02-09-2020 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா? - S Peer Mohamed
21. 02-09-2020 #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா? #சதியா? - S Peer Mohamed
22. 02-09-2020 ஏர்வாடியில் நாடித் துடிப்பி பார்ப்பதற்கு - டாக்டர் ஜமீல் - S Peer Mohamed
23. 28-08-2020 Expats over age 60 with no degree have until year's end to leave Kuwait - S Peer Mohamed
24. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed
25. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed
26. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed
27. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed
28. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed
29. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed
30. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..